Mahalingam Laxman : கருத்துக்கள் ( 97 )
Mahalingam Laxman
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
சினிமா உலகில் இதெல்லாம் சகஜம் 18 ஆண்டுகள் தாக்கு பிடித்ததே ஜாஸ்தி. ஒரு விஷயம் காரணம் ஒன்றும் கே யூ KUUராமலிருப்பதுதான் நம்மை சந்தேகத்தில் ஆழ்த்துகிறது.   11:42:19 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
15
2022
பொது பான் - ஆதார் இணைக்காவிடில் ரூ.10,000 அபராதம்?
பயமுறுத்தி அறிக்கை விடுவதை விட ஆதார் எண்ணயும் பாண் எண்னையும் இணைப்பதற்கான வழிமுறைகளையும் கூடவே சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இப்போவாது மறுபடியும் அறிக்கை விடலாம் அல்லது யார் இணைக்கவில்லையோ அவர்களுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பலாம் அரசு உடனே செய்யுமா???   09:29:43 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
1
2022
பொது குப்பை அள்ள வாடகை வாகனம் இயக்கி ரூ.43.24 கோடி சுருட்டல் உண்மையை கக்கியது தணிக்கைத்துறை அறிக்கை
பயமில்லமல் தணிக்கை அறிக்கை வெளியிட்டதற்கு பாராட்டுக்கள். ஆனால் கேள்வி என்ன என்றால் இது குதிரை போன பிறகு லாயத்தை பூட்டுவது போல் உள்ளது..தணிக்கை துறையையே 5தணிக்கை செய்ய வேண்டும் போல் இருக்கிறது. உடனடி தணிக்கை (காணசரண்ட் ஆடிட்) முறை இல்லாவிட்டால் கொண்டு வர வேண்டும். இருந்தால் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் விசாரணை தேவை.   19:13:05 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2021
சம்பவம் தற்கொலைக்கு தூண்டும் தி.மு.க.,வினர் எஸ்.ஐ., வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
ஸ்டாலின் அவர்களே பிற கட்சிகளையும் மத்திய அரசையும் பொய்யான குற்றச்சாற்றை கூறுவதை நிருத்தி முதலில் உங்கள் கடசியில் உள்ள புல்லுருவிகளை கலையெடுங்கள். உங்கள் பெயரும் கடசியின் பெயரும் கேட்டுக்கொண்டு வருகிறது   09:32:54 IST
Rate this:
0 members
0 members
18 members

டிசம்பர்
30
2021
முக்கிய செய்திகள் ரூ.6,230 கோடி நிதியை உடனே கொடுங்க! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சொன்னதும் சொல்லாததும். ஸ்டாலின் மிக சீக்கிரம் மத்திய அரசுக்கு துன்பத்தை துடைக்க 6360 கோடி ரூபாய் பணம் கேற்றிருக்கிறார்.. ஆனால் தமிழ் நாட்டின் முயற்சிகள் என்ன என்பதை சொல்லவில்லை. செலவுகளை சிக்கனம் செய்வதைப்பற்றி பேசவில்லை. தமிழ்நாடு அரசு தம் இஷ்டம்போல் இலவசங்களை அள்ளி இறைத்து அரசை கைப்பற்றும் கஷ்டம் வந்தால் மத்திய அரசை கையி காண்பிக்கும்   09:16:56 IST
Rate this:
0 members
0 members
9 members

டிசம்பர்
11
2021
அரசியல் சட்டத்தை திருத்தி நீங்களே வேந்தராகி விடுங்களேன் கேரள முதல்வர் பினராயிக்கு கவர்னர் காட்டமான கடிதம்
பொறுத்திருந்து பார்ப்போம். பினராயின் நிஜ சொரூபம் தெரிந்து விடும்   09:57:24 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
12
2021
பொது இது உங்கள் இடம் எல்லாத்துக்கும் ஈ.வெ.ரா., தான் காரணமா?
என்னதான் சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றுதான் முடிவு இருக்கும். பழமொழி ஒன்று உண்டு துங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவனை எப்படி எழுப்புவது. கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் இருப்பவர்களை என்ன செய்யமுடியும் காலம் தான் பதில் சொல்லும்.   09:49:31 IST
Rate this:
1 members
0 members
12 members

டிசம்பர்
9
2021
பொது அதிநவீன ‛எம்ஐ17 வி5 ரக ஹெலிகாப்டர் சந்தித்த விபத்துகள்
ரஷ்ய விமான விபத்துக்கள் அதிகமாகி வருவதை ஒட்டி இந்த விமானங்களை உபயோகிப்பதை மறுஆய்வு செய்யவேண்டும்.   09:51:06 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
5
2021
கோர்ட் பொருளாதார வளர்ச்சிக்காக கடவுள் சொத்தை விலை கொடுக்க முடியாது ஐகோர்ட்
ஹை கோர்ட் ஆர்டர் சரி என்றாலும் ஒரு ஓட்டை இருக்கிறது. ஹை கோர்ட் மனுதாரரை அரசை அணுகும்படி அனுமதித்துள்ளது. அரசின் அணுகுமுறை ஹிந்து கோவில்கள் என்றால் எப்படி என்று தெரிந்தும் அனுமதி அளித்தது சரியாக படவில்லை.   11:00:52 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
29
2021
கோர்ட் சிறுமி பலாத்கார வழக்கில் ஒரே நாளில் கோர்ட் அதிரடி தீர்ப்பு
பாராட்டுக்கள் . இதை முன் மாத்தி வைத்து மற்ற மாநில கோர்ட்டுகளும் தீர்ப்பை உடனடி வழங்க வேண்டும். அதற்கு, போலீசார் விசாரபினையை பாரபட்சமின்றி நடத்தி ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கவேண்டும். கேஸ் ஒத்திப்போடுதல் கூடாது.   09:33:12 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X