B Srinivasan : கருத்துக்கள் ( 178 )
B Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2020
சம்பவம் நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
தினமலரில் இதுபோன்ற செய்திகள் வருவதை வெறுக்கிறேன். இதையெல்லாம் கடைசிப்பக்கத்தில் பெட்டிச்செய்தியாக போட்டால் போதும்.   13:54:41 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
21
2020
பொது பிரேக்கிங் நியூஸ் ஜனாதிபதி எரிச்சல்
இந்தியாவின் முதல் குடிமகனின் குரல். இதில் ஆத்திரம் தெரிகிறது. இது மொத்த இந்திய தேசத்தின் குரல். அவர்களாக மாற்றிக்கொள்வார்கள், அல்லது மாற்றப்படுவார்கள்.   13:42:36 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜனவரி
20
2020
அரசியல் ஹர்திக் படேலை சீண்டுகிறது பாஜ பிரியங்கா குற்றச்சாட்டு
ஆண்டவா இது போன்ற சிறுபிள்ளைகளிடமிருந்தது இந்தியாவை காப்பாற்று. கோர்ட் சொல்லி போலீஸ் செய்கிறது இதில் அரசியல் எங்கே இருக்கிறது?   06:47:44 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜனவரி
4
2020
பொது வானளாவிய அதிகாரம் விண்ணை எட்டியது பி.எச்.பாண்டியன் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள். மிக துணிச்சலுடன் பணியாற்றியவர்.   18:20:00 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
3
2020
அரசியல் பாகிஸ்தானை பற்றியே பேசுவீர்களா? மோடிக்கு மம்தா கேள்வி
இந்த அம்மையார் புத்தி பேதலித்துவிட்டது தெரிகிறது. நமது ராணுவ ஜவானை கழுத்தை அறுத்து கொலைசெய்து வீசியெறிகிறான் அவனுக்கு சாமரம் வீசவேண்டுமா அல்லது நாமும் அவ்வாறே செய்யவேண்டுமா? பாக்கிஸ்தான் நமது முதல் எதிரி.   19:29:39 IST
Rate this:
4 members
0 members
7 members

டிசம்பர்
30
2019
அரசியல் உத்தவ் தாக்கரே மகனுக்கு அமைச்சர் பதவி விரிவாக்கம்! மீண்டும் துணை முதல்வரானார் அஜித் பவார்
இது நான்காவது தவறு இந்த உத்தவ் என்கிற சுயநலவாதி செய்வது. 1 பிஜேபி முதுகில் குத்தி ஆட்சி அமைத்தது 2 . விவசாயிகள் கடன் தள்ளுபடி இல்லை என்றது. 3 கர்நாடகாவுடன் வம்பு 4 இப்போது மகனும் அமைச்சர் இன்னும் வரும் மகாராஷ்டிரா எதற்கும் பயனில்லாமல் போகும்   05:59:45 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
30
2019
பொது மோடிக்கு எதிராக போராட்டம் அசாம் மாணவர் சங்கம் முடிவு
அஸ்ஸாமிற்கு இப்போது தேவை ராணுவ சிகிச்சை. அஸ்ஸாம் மாணவர்களை தூண்டிவிடுவது வெளிநாட்டு சதிவேலை . இதை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் . அங்குஉள்ள வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் . அஸ்ஸாம் தற்போது அஸ்ஸாம் இந்தியர்களிடம் இல்லை. இது அங்கு சென்று வந்தவர்களுக்கு நன்கு தெரியும்.   09:59:47 IST
Rate this:
4 members
0 members
4 members

டிசம்பர்
30
2019
சம்பவம் பெல்காம் எல்லைப் பிரச்னை கர்நாடகாவுக்கு பஸ்கள் நிறுத்தம்
இந்த உத்தவ் தன் வேலையே ஆரம்பித்தாகிவிட்டது தெரிகிறது. முதலில் விவசாயிகள் வயிற்றில் அடித்தாகிவிட்டது. (கடன் தள்ளுபடி கிடையாது என்றது) அதை மறப்பதற்கு இந்த பெல்காம் பிரச்சனை என்று நெருப்பு வைத்தாகிவிட்டது. எண்ணிக்கொண்டு வாருங்கள். மகாராஷ்ட்ரா இனி சுடுகாடுதான்.   09:47:58 IST
Rate this:
4 members
0 members
16 members

டிசம்பர்
29
2019
அரசியல் தியாகத்தால் வந்த இயக்கம் காங்கிரஸ்
இது மிகவும் வேதனை தருகின்ற பேச்சு. பழைய காங்கிரஸ் பற்றி அவர்கள் செய்த தியாகங்கள் பற்றி யாரும் மறுத்து சொல்லவில்லை. சொல்லுபவன் இந்தியனாக இருக்கமுடியாது. இப்போது இவர்கள் உண்மையில் காங்கிரஸ்காரர்களா? இவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்து எவ்வளவு? நாட்டிற்காக இவர்கள் செய்யும் தியாகம் என்ன? எமர்ஜென்சி கொண்டுவந்தது ஏன்? அதன் பிறகு நடந்தது என்ன? பழைய காங்கிரஸ் அழிந்துவிட்டது. அது தியாகத்தின் வரலாறு. இப்போது உள்ள காங்கிரஸ் ஊழலின் உச்சம்.   19:04:26 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
29
2019
பொது ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவர்கள் நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
இந்தியர்கள் இந்தியர்கள் தான். அன்பு காட்டுவதில் இந்தியர்களுக்கு நிகரில்லை. எமது ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்.   16:46:21 IST
Rate this:
1 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X