Suman : கருத்துக்கள் ( 623 )
Suman
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
27
2020
பொது சிஏஏ.,வை எதிர்த்து கேரளாவில் 620 கி.மீ., மனித சங்கிலி
ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் நிற்க கூடாதா...? தூண்டிவிடுவது என்றாகிவிட்டது அப்புறம் என்ன சிக்கனம் ???   13:14:38 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
25
2020
சினிமா தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த சவுந்தர்யா ரஜினி...
தருமை ஆதீனத்திற்கு சவுந்தர்யா அவர்கள் வருகை புரிந்ததற்கு நன்றி. ஒரு முறை ரஜினி அவர்களும் தருமை ஆதீனத்திற்கு அவசியம் வரவேண்டும். வரும் வழியில் எங்கள் வீட்டிற்கும் வரவேண்டும். நன்றி.   13:12:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
27
2020
பொது ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு
தனி விமானம் இல்லாமல் பொது விமானத்தில் செல்லும் வருங்கால முதல்வர் ரஜினி. நினைத்தாலே இனிக்கிறது...இப்படி ஒரு முதல்வரை தமிழகம் பெறுவது தமிழகத்தின் அதிஷ்ட்டமே...   12:32:58 IST
Rate this:
13 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
24
2020
சம்பவம் காஞ்சிபுரத்தில் ஈவேரா சிலை உடைப்பு
மக்கள் நலன் கருதி அரசு அனைத்து தலைவர்களின் சிலையையும் அகற்றிடவேண்டும். தலைவர்களின் நினைவாக மரம் வைத்து பராமரிக்க சொல்லவேண்டும்.   21:33:27 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
15
2020
அரசியல் கால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர் ரஜினியை சீண்டிய உதயநிதி
Rajini is the only Solution for Tamil Nadu . ரஜினியை விட்டால் யாராலும் இனி தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது.   22:00:58 IST
Rate this:
37 members
1 members
35 members
Share this Comment

டிசம்பர்
28
2019
அரசியல் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பேராபத்து ராகுல்
ராகுல் எப்படியாவது இந்தியாவில் மத சண்டை வராதா என தினமும் தூண்டிவிடுகிறார். பெரிய போராட்டம் வெடிக்காதா என்று எல்லா கடவுளையும் வேண்டுகிறார். ஒரு போதும் ராகுல் விஷம பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் தெளிவு பெற்றுவிடடார்கள். சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.   13:02:08 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

டிசம்பர்
3
2019
சம்பவம் மயிலாடுதுறையில் கடையடைப்பு போராட்டம்
நியாமான ஒரு போராட்டம்.   09:09:14 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
22
2019
அரசியல் கமலிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
வருங்கால துணை முதல்வரை நலம் விசாரித்தார்.   15:27:42 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் உதவ வேண்டும் முகாலய இளவரசர்
இதுதான் உண்மையான சகோதரத்துவம். இளவரசுக்கு நன்றி சொல்லி சகோதரத்துவத்தை வளர்ப்போம். எப்பொழுதும் போல் நட்பு அன்புடன் தொடரவேண்டும். உலக அளவில் இந்திய முஸ்லிம்கள் தனித்துவம் பெற்றவர்களாக அப்துல் கலாம் போல் சிறந்த முன்மாதிரியாக வருவார்கள். நன்றி.   18:32:39 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் பணமதிப்பிழப்பு தாக்குதல் ராகுல் ஆவேசம்
இந்த ஒரு குடும்பம் இனி கதம்பம்தான்...   16:59:54 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X