Rajendran Kulandaisamy : கருத்துக்கள் ( 13 )
Rajendran Kulandaisamy
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
11
2018
சிறப்பு பகுதிகள் போராடுபவர்கள் விவசாயிகள் தானா?
விவசாயத்திற்கு மழை நீர் சேகரிப்பு... ஆம். அறிவுள்ள காகம் தொட்டியின் அடியில் இருந்த நீரை மேலே கொண்டு வருவதற்காக சிறு, சிறு கற்களை தொட்டியில் போட்டு மேலே நீரை கொண்டு வந்து ஆம். அந்த நீரை அருந்தி தாகம் தீர்த்தது... நாமும் அறிவுள்ளவராய் சிறு, சிறு கற்களை கொண்டு அமைக்கும் மழை நீர் தொட்டி அமைத்து நிலத்தடி நீரை சேமித்து... மிக பெரும் அளவில் நிலத்தடி நீரை டெபாசிட் பண்ணியதால் மின் பம்பு மோட்டார் ஸ்விட்ச் போட்டாலே போதுமே நம் தேவையும் விவசாய தேவையும் தீர்ந்திடுமே..........   13:25:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
3
2019
சிறப்பு பகுதிகள் பழைய கணக்கை சொல்வது காலத்துக்கு ஒவ்வாது!
அமையும் புதிய அரசை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளில் முக்கிய..ஒரு சில.... ஒரு கண்ணோட்டம்... வடிவேல் காமடி கலாட்டா... ஆம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே .... அரசியல்வாதிகள் காவிரி பிரச்சனையை தீர்க்க விடமேட்டேன்... என்னை என்ன செய்ய முடியும்.. பாலிதீனை தடை பண்ணீங்க.... ஆம்.. முடிஞ்சதா... 1000 அரசியல்வாதிகள் நீங்க இருக்கலாம்.. நாங்க 140 கோடி மக்கள் அனைவரும் heavy டியூட்டி server எங்கிருந்து தண்ணீர் கொண்டுவந்தாலும் சரி ...... அது காவிரியாய் இருந்தாலும் சரி,,,கங்கையாய் இருந்தாலும் சரி.... அடைபோன்டா... தண்ணீர் வாராத அளவிற்கு பிளாஷ்டிக்கை நானோ செகண்ட்ல கொட்டி . .....அட இப்பிடிங்கிருத்துக்குள்ள ஆம். ஆறு, குளங்கள், ஏரி , கடல் என்று அனைத்தையும் பாழடித்து அடைக்கிறது பிளாஸ்டிக், பாலிதீன்... காவிரி தண்ணீரை கொண்டுவந்து என்ன பண்ணுவது.... காவிரி தண்ணீர் இல்லாமலே வெள்ளம்.... ஒரு மனிதனை எரித்தால் ஒரு பிடி சாம்பல் தான் கிடைக்குமாம். அதுபோல பாலிதீன், பிளாஸ்டிக் எரித்தது போக மீதி பாலிதீன், பிளாஸ்டிக் பெருமளவில் சேர்ந்து நீர்நிலைகளை அடைக்கிறது.... குற்றவாளியாய் உள்ள நான்...... எப்பெடி குற்ற வாழ்க்கையாக தானே வாழ முடியும்... கரும்புகை பெரும்பகை...   10:25:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2019
அரசியல் ரெய்டு ஐடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
தொடர்ச்சி...என்ன ஆபரேஷனா... secret தான் வேணும்... சரி... ஆபரேஷனுக்கு முன்னாடி ஒரு hospital uniform அணிந்த்துக்க சொல்லுங்க... ஆம். அது போல இந்திய வாக்காளர் அடையாளத்தில் எளிதாய் போட்டு, கழட்டும் வகையில் யூனிபார்ம் கண் மட்டும் தெரியிற மாதிரி அதற்க்கு முன்னால பார்மாலிட்டிஸ் ஆம். கையெழுத்து . ஒரு விரல் மை...எக்ஸ்ட்ரா... அப்பறம் snap ஷாட் (போட்டோ) எச்சச்ச எச்சச்ச சா. இது ஒரு யோசனை.... விண்ணில் செயற்கை கோள் அனுப்புகிற அளவிற்கு டெக்னாலஜி அதுமாதிரி யூஸ் பண்ணுவோம்...வோட்டு போடுவதற்கு.. cctv , வெப் கேமரா.....எக்ஸ்ட்ரா.. வாக்காளர் செக்கிங் session அரை மணி நேரம் வையுங்க... அதில் கையெழுத்து, விரல் மை, எக்ஸ்ட்ரா.... முடிச்சிக்குங்க... வோட்டர் மெஷின் தேவையிருக்காது... அப்பறம் photo session 10 நிமிடம் வையுங்க அந்த செசனில் 100 பேர் வந்தாலும் ஒரே செகண்ட்ல போட்டோ அந்தந்த கட்சி வேற்பாளரை ஆதரித்து .....ஆம் சில ரூமோ , தடுப்போ செப்பேரட் பகுதியில்... சரியாக வருமென்றால் இந்த யோசனையை எடுத்துகொள்ளலாம் வேண்டிய உங்கள் ஆல்டெரேஷன் உடன்...   19:14:32 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
11
2019
பொது தமிழகத்தில் 1,50,302 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
ஏன். இப்படி எல்லாம்....... தேர்தல் நடக்க வழி இல்லாத சூழ் நிலையா? அட...அறிவாளிகளா.... எதற்கு ஓட்டு எந்திரம்... ஆதார் இருக்குல்ல.... ஒட்டு போடுவதற்கு 5 நிமிடமாவது ஆகுதா...   14:14:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
9
2019
அரசியல் ரெய்டு ஐடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு
ஏன். இப்படி எல்லாம்....... தேர்தல் நடக்க வழி இல்லாத சூழ் நிலையா? அட...அறிவாளிகளா.... எதற்கு ஓட்டு எந்திரம்... ஆதார் இருக்குல்ல.... ஒட்டு போடுவதற்கு 5 நிமிடமாவது ஆகுதா... நான் சொல்கிறேன் என்ன ஒளிவு மறைவு.... வேட்பாளர்களை section wise ஆ பிரியுங்க .... கல்லீரல் வியாதி...மன நலம்....எலும்பு முறிவு என்று மருத்துவ மனை section போல பி.ஜே.பி, கான்க்ரீஸ், திமுகா, சீமான்... என்று வேட்பாளர் சின்னங்களை பிரித்து.... ஆம். 20 , 20 பேரா குரூப் போட்டோ எடுத்துடுங்க....ஓவ்வொரு seperate ரூம்ல. அப்பரும் கூட்டிடுங்க... கூட்டல் போடுங்க அது உங்க யோசனை..... ஆம். என் யோசனை சரிப்பட்டால் எடுத்துக்குங்க.... இல்லயென்றால் வேறு வழி பாருங்க.... அப்பறம் ஒளிவு மறைவு என்று சொல்லி வோட்டு போடணுமா? ஏன். ஒளிந்து கொண்டு திருடவா? web கேமரா ஒழியுங்க... கோபத்தில... கொஞ்சம் நிலமை கட்டுப்படுமா... வேட்பாளர் அதிகம் என்றால் அடுத்தநாள்.. என்ன பலபேர் டெபாசிட் இழப்பு..அப்ப.. இந்த யோசனையை டெவெலப் பண்ணுங்க...இன்னுமா ஒரு entrance test வச்சி வடிகட்டுங்க..   13:01:13 IST
Rate this:
1 members
0 members
1 members

ஏப்ரல்
8
2019
சினிமா கிருஷ்ணரை விமர்சிப்பதா.? - வீரமணிக்கு ராஜ்கிரண் பதிலடி...
ஹெலோ. ஒன் செகண்ட் .. கிருஷ்ணரை விமர்சித்தால் ..... நாம் ஈ.வே.ரா.வை விமரிசிப்போம்.... பல நீளத்திற்கு கதை அளந்தரிக்கலாம். ஆம். கடவுள் பற்றி... கடவுள் இல்லை என்பதற்கு எதாவது ஒரு ஆதாரம் வைத்திருந்தாரா.. ஆம். மனிதன் கூட புளுடோ கிரகத்திற்கு போனதில்லை .. தன்னை பற்றி ஈ.வே.ரா அறிந்ததில்லை.. எந்த இடத்தில் கடவுள் இல்ல என்று அவர் சொல்ல... ஏன் என் முகத்தை நான் பார்த்ததில்லை... என் கதி இப்படி. அதற்கு கண்ணாடி தேவை.... என் முகம் பார்ப்பதற்கு... ஆம். இதில் கடவுள் இல்லை என்று சொல்வதில் ... என் அறிவு என்ன... ஈ.வே.ரா-க்கு உள்ள அறிவுக்கும் அவர் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி பெரியோர்களே .. -ராஜ் கே ராஜேந்திரன்..   16:10:15 IST
Rate this:
3 members
1 members
21 members

மார்ச்
31
2019
சிறப்பு பகுதிகள் தீதும் நன்றும் நம் கையில்!
வேறுஒரு பக்கம்..... சிந்தனை.... பெண் சம்பந்தப்பட்ட இன்னொரு கருத்து... எல்லாரும் கள்ளக்காதல் என்கிறார்கள்.... உண்மையில் அதுதான் சரியான காதல்..... முன்னடி நடந்த திருமணத்திலோ எடுத்த தீர்மானம் சரியில்லை.... என்பதுதான்.... என்ஜினீயர் படித்து விட்டு.... செருப்புத் தைக்கிறேன் ஆம். இதில் அவர் விருப்பமாக கூட இருக்கலாம்... ஹீரோயின் ஆகா ஆசைப்பட்டேன் ஆனால் காமெடி சான்ஸ் கிடைத்தது.... ஆம்... இவைகளில் இருந்து நாம் புரிந்து கொள்வது.... ஆண் என்று நினைத்து திருமணம் செய்தேன்.... ஆனால் அவரிடம் ஆண்மை தன்மை இல்லை.... அப்படியென்றால்.... இது தவறான திருமணம்...... அந்த ஆண் கள்ளத்தனமாய் என்னை ஏமாற்றி விட்டார் என்றால்... அப்படி பார்த்தால் ... இத்திருமண காதல் கள்ள காதல்... ஆம். கள்ள காதல் என்கிறோம்.... நம் பார்வையில் அது தவறு என்கிறோம்... ஆனால் அவர்கள் இருவர் பார்வையில் நல்ல காதல்.. முன்னாடி நடந்ததோ அவரின் பார்வையில் ஏமாற்றி அமைந்த கள்ளத்தனமான காதல். கள்ள காதல்.... ஆம்.. என்ஜினீயர் படித்து விட்டு.... செருப்புத் தைக்கிறேன் ஆம். இதில் அவர் விருப்பமாக கூட இருக்கலாம்... ஆம். நாம் நினைப்பது சீ இன்ஜினியரிங் படித்து விட்டு செருப்பு தைக்கிறதாவது.... ஆனால். செருப்பு தைத்த அந்த நபர் அத்தொழில் இப்பொழுது செருப்பு கடை தொழிலதிபர்.... நாம் நினைத்த கள்ள காதல்..... அவர்கள் வாழ்க்கையில் இனிமை இருந்ததே...சொத்து சுகம் சேர்ந்தது...குழந்தை செல்வங்கள் இருந்தது.... நாம் தான். அவர்களை கள்ளக்காதல் என்று கொச்சை படுத்தி... தண்டிக்கிறோம்... டைவசர் கேஸ் சக்ஸஸ் ஆனால் என்ன அர்த்தம்... சக்ஸஸ் ஆகவில்லை என்றால் கள்ள காதலா.... சக்ஸஸ் ஆனால் பழையது... கள்ள காதல் தானே... ஏதோ தவறானது... மறைக்க பட்டது தானே -ராஜ் கே ராஜேந்திரன்   15:04:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
1
2019
அரசியல் காங்.,கிற்கு தூக்கம் போச்சு மோடி பேச்சு
கொஞ்சம் ரிலாக்ஸ்... காங்கிரசுக்கு தூக்கம் போச்சி... மோடி ஆட்சி தூங்கி போச்சி... ரெண்டும் தானே வேணும்... வேலைக்கும் தூக்கத்திற்கும் சம்பந்தம் உண்டா... தூக்கத்திற்கும் ஓய்விற்கும் சம்பந்தம் உண்டா...   18:15:06 IST
Rate this:
5 members
0 members
2 members

நவம்பர்
11
2018
சிறப்பு பகுதிகள் போராடுபவர்கள் விவசாயிகள் தானா?
பகவான் கிருஷ்ணரின் அமுத மொழி..... மூலம் விவசாயம் உயர் ஜாதியினர் செய்யலாமே.... படிப்பின் அடிப்படையில் உயர்வாக கருதப்படும் ஜாதி என்பதே பொறுத்தம். இன்று உன்னுடையது நாளை வேறு ஒருவருடையதாகிறது... நாளை இன்னொருவருடையதாகிறது... தை நாட்கள், மாசி நாட்கள்...ஐப்பசி நாட்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறோம்... அதோபோல், SC / ST பிரிவினரின் இன்றைய அரசு தந்த 120000 சலுகை நாட்கள் நாளை பிராமிணரின் சலுகை நாட்கள் ஆக வேண்டும். .. நாளை 120000 நாட்கள் பிறகு வேறொரு சமுதாயத்துடையதாகட்டும்.. அக்காலத்திலிருந்து விவசாய கூலியாகவும், குப்பைகளையும், கழிவுகளையும் துப்புரவு வேலைகளை செய்யாத பிராமிண் இன்றுலிருந்து அப்பணி செய்யட்டும் SC /ST யின் விவசாய கூலி, துப்பரவு பணியை பகவான் கிருஷ்ணர் விருப்பமாக எண்ணி நேற்றைய அவர்களின் வாய்ப்பை இன்று பிராமினுடையதாகட்டும்....நாளை வேறு ஒருவருடையதாகட்டும். ஆட்சி மாறட்டும் பா... மாற்றம் ஒன்றே நிரந்தரம்...அன்பு மணி...அடிக்கிது... செய்யும் தொழிலே தெய்வம் என்பவர்கள் யார்... இங்கு குறிப்பிட்ட இரண்டு திட்டத்தில் அடுத்த அரசாங்கம் ஒரு திட்டத்தை நடை முறைப்படுத்தலாமே... எல்லாரும் பறையனாகவும், பூ நூல் அணிந்தவனாகவும் மாறுவோமே... ஆம். நல்ல அறிவுரையை பறைசாற்றும் பறையனாகவும்... அந்த அறிவுரையை கற்று சமுதாயத்தில் பூத்தவனாய் அறிவுரை நூல்கள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அணி திரளட்டும்.. ஆம். பூ நூல் அணிந்தவனாய்... (பிராமிண்) இந்த விஷயத்தில் அனைவரும் இந்துக்கள் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்வோம்.. எம்மதமும் சம்மதம்.....மத நல்லிணக்கம்.... எங்கே...   19:34:03 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
29
2019
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X