Rajamani Ramasamy : கருத்துக்கள் ( 11 )
Rajamani Ramasamy
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
27
2021
பொது இந்தியாவில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
எது நடந்ததோ அது நல்லவையாகவே நடந்தது. ,எது நடக்கிறதோ அதுவும் நல்லவையாகவே நடக்கிறது ,எது நடக்குமோ அதுவும் நல்லவையாகவே நடக்கும், நம்பு ஓம்   13:23:12 IST
Rate this:
3 members
0 members
9 members

ஏப்ரல்
27
2021
உலகம் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள 40 அமெரிக்க நிறுவன சிஇஓ.,க்கள்
அவர்களுக்கு நம் நன்றியை தெரிவிப்போம்   13:05:14 IST
Rate this:
0 members
0 members
10 members

ஏப்ரல்
26
2021
பொது இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருள் அமெரிக்கா சம்மதம்
இந்தியா வரும் காலங்களில் யாரையும் சார்ந்து இருக்காது என்பதை அமெரிக்கா புரிந்திருக்கும்   11:39:09 IST
Rate this:
0 members
0 members
15 members

ஏப்ரல்
10
2021
பொது இது உங்கள் இடம் சென்னையின் மதிப்பு குறைகிறது!
Ottu podathavar ontru Noyali illai Velinatil ullavar .evarkalai thavirthu ottu podatathavarai ,thandikka vendum   19:18:23 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
4
2021
அரசியல் இலவசங்களை அறிவித்தது ஏன்? முதல்வர் இ.பி.எஸ்., ‛பளிச் பேட்டி
காமராஜருக்கு பிறகு எல்லோரும் எளிமையாக பார்க்க கூடிய முதல்வராக EPS இருக்கிறார்   16:21:12 IST
Rate this:
4 members
0 members
17 members

ஆகஸ்ட்
11
2020
பொது கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
நீங்கள் சொல்லுவதை தான் நானும் நினைத்தேன் ,மழை அதிகம் உள்ளபோது கோவை விமான நிலையத்தில் தரை இறக்கி இருக்கலாம் இப்பொது பல உயிர்களை இழந்து விட்டோம் .   17:26:27 IST
Rate this:
0 members
1 members
4 members

ஜூலை
15
2020
சம்பவம் கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்தவர் கைது
ஹிந்து தேசத்தில் ஹிந்துக்களுக்கும் கடவுளுக்கும் பாதுகாப்பு இல்லை வெக்க கேடு . இனியும் 1000 ஆண்டு 5000 ஆண்டு சொல்லி பெருமை பட என்ன இருக்கு .   12:19:35 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
18
2020
சம்பவம் தங்கக் கடத்தல் விவகாரம் கேரள வி.ஐ.பி.,க்கள்,கேம்!
அரசு அதிகாரிகள் துணை இல்லாமல் எதுவும் நடக்காது ,அரசு சம்பளம் வாங்கிவிட்டு நாட்டிற்கு துரோகம் செய்யும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் ..அவர்களுக்கு உதவும் அரசியல் வாதிகளையும் விடக்கூடாது   12:15:38 IST
Rate this:
0 members
0 members
13 members

ஜூன்
27
2020
பொது சம்பளம் தர ரூ.1,200 கோடி கடன் வாங்கும் அரசு போக்குவரத்து கழகங்கள்
இந்த மாதிரி சமயம் -40 % வரை சம்பளம் குறைத்து வழங்கலாமே ,   13:28:52 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
26
2020
அரசியல் தந்தை, மகன் குடும்பத்திற்கு அ.தி.மு.க., தி.மு.க., தலா ரூ.25 லட்சம் நிதி
தூத்துக்குடி காவல் நிலைய மரணம் சினிமா தனம் போல் உள்ளது . சினிமாவில் இதுமாதிரி காட்சிகள் அதிகம் பார்த்து பார்த்து ,இப்பொது உண்மை யானது வெக்க கேடு , விசாரணை மரணமாகுமே ஆனால் , காவல் நிலையம் , கொலைகளங்களாகிவிட்டது என்பதை காட்டுகிறது .   13:23:20 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X