படம் மக்களுக்குப் போகணும் அவ்வளவு தான? கவலயை விடுங்க. தமிழ் ராக்கர்ஸ் அத செய்வாங்க. அதுக்கு உரிய கட்டணத்த ஆஸ்பத்திரிக்கு மக்கள் குடுத்துடுவாங்க
சரி தான?
01-ஜூன்-2020 00:03:51 IST
சோதிகா நடிக்கிற படத்த காசு குடுத்து பாக்கும் நேரத்தில் அந்த காச ஆஸ்பத்திரிக்கு செலவழிக்கலாம்.திரைத்துறை ஹிந்து மத எதிர்ப்பாளர்களின் பிடியில் உள்ளது
அதில் இருந்து மீண்டால் தான் உருப்படும்.
01-ஜூன்-2020 00:00:21 IST
என்னது சிவாஜி செத்துட்டாரா என்பது போல் உள்ளது, உங்க குருட்டுக் கூட்டணி ஆளும் மகாராட்டிரத்தின் லட்ஷணம் ஊரே சிரிக்குது, 1962 சண்டையில் உங்க தாத்தா இழந்த கணக்கு தெரியுமா? ஓரமா போங்க சார்.
26-மே-2020 13:19:57 IST
அம்முணி இவ்ளோ பணத்த வாங்கி ஆசுபத்திரிக்கு குடுக்கப் போகிறாரா? ஊருக்கு உபதேசம். சோதிகா, கமலஹாசன், சோசப் விசய், விசய் சேதுபதி இவங்க நடிச்ச படங்களை புறக்கணிச்சால் தான் புத்தி வரும். அது வரை திமிரோடு அலைவார்கள்
13-மே-2020 04:13:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.