Rama Subbu : கருத்துக்கள் ( 1395 )
Rama Subbu
Advertisement
Advertisement
மார்ச்
24
2017
அரசியல் ஆர்.கே.நகர் தேர்தல் ரஜினி விஷயத்தில் நடந்தது என்ன?
பெரிய இலக்கு சுடுகாடுதான் .....இன்னுமாடா திருந்தாம இருக்கீங்க ....எப்ப இந்த சினிமா மோகம் ஒழியுமோ அப்பத்தான் தமிழ்நாடு விளங்கும் ....   07:26:27 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
11
2017
பொது மோடி மாயாஜாலம்!உ.பி., உத்தரகண்ட் தேர்தலில் பா.ஜ., வரலாறு காணாத வெற்றி குடும்ப சண்டையால் வீழ்ந்தது அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி
முதலில் உத்தர பிரதேசத்தில் உங்கள் கட்சி மிக பெரிய வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ...பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு நீங்கள் கூறும் காரணம் ஏற்புடையது இல்லை ...நடந்து முடிந்துள்ள மாநிலங்களில் ஆளும் கட்சி அனைத்தும் தோற்கடிக்க பட்டுள்ளதை கவனத்தில் நாம் எடுத்துக்கொள்ளனும் .உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாடி குடும்ப சண்டை ...இந்த படு தோல்விக்கு காரணம் .காங்கிரஸ் கிட்டத்தட்ட இங்கே படு பாதாளத்தில் கிடக்கு ...அது அங்கெ மீண்டெழுவது முடியாத காரியமே ...எதிர் காலத்தில் இங்கே பிஜேபி ...சமாஜ்வாடிக்கு மட்டுமே வாய்ப்புகள் அமையும் ...மாயாவதி ஜாதி அரசியல் செய்வதால் இனி எதிர்காலம் அவருக்கு பிரகாசம் இல்லை ...மோடி அவர்கள் நல்லாட்சி செய்தால் அங்கெ பிஜேபி அசைக்க முடியாத சக்தி என்பது நிரூபணம் ஆயிடும் .முன்பு காங்கிரஸ் கட்சியை எதிர்க்க எப்படி அணைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டதோ ..அந்த வலுவான நிலையில் இப்பொழுது பிஜேபி உள்ளது என்பதே உண்மை ....மோடி அவர்கள் இந்திய மக்கள் அனைவரையும் அரவணைத்து ஜாதி மத பூசல் தலை தூக்க விடாமல் நல்லாட்சி கொடுக்க வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆசை .....   11:47:31 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

பிப்ரவரி
28
2017
அரசியல் ஜெ., மரணத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் 8ல் பன்னீர் அணியினர் உண்ணாவிரதம்
தேவ இல்லாத நாடகம் நடத்த வேணாம் .....எல்லாம் தெரிந்தும் வாய மூடி கொண்டு இருந்துட்டு இப்படி செய்றது நல்ல பெயரை கொடுக்காது ...மக்களை முட்டாளாக நினைக்க வேணாம் .....எல்லோருமே சேர்ந்து அம்மா அவர்களுக்கு துரோகம் செஞ்சு இருக்கீங்க ....அந்த சதிகாரி பணத்துக்கு ஆச பட்டு அம்மாவையும் குற்றவாளியாக்கிட்டு போய்ட்டா ....சதிகாரியின் செயலை அம்மாவிடம் எடுத்து சொல்ல உங்கெளுக்கெல்லாம் துப்பு இல்லாமலா போய்டுச்சு ...அப்பவே அந்த சதிகாரிய ஒழித்து இருக்கலாமே ....அம்மா மறைத்து விட்ட போதும் எதுக்கு இவளிடம் அடிமை போல் கூனி குறுகி நின்றீகள் .....இதெற்கெல்லாம் மக்களிடம் பதில் சொல்லணும் பன்னீர் .....   21:26:30 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2017
அரசியல் ஆட்சி கவிழும் தேர்தலுக்கு தயாராகுங்க மாவட்டச் செயலர்களை முடுக்கிய ஸ்டாலின்
எப்புடியாவது முதலமைச்சர் ஆயிடணும்னு ஆச ...பன்னீர் ..எடப்பாடி எல்லாம் ஆயாச்சு ...இதுக்கெல்லாம் யோகம் வேணும்.....அண்ணா திமுக உடைந்ததால் சந்தோச படுறே ...அது நிலைக்காது .,,,சட்டமன்றத்தில் எப்புடி நடந்துக்கணும் என்று பயிற்சி எடுத்துட்டுதான் இந்த களவர் செஞ்சியா நீ ....யோக்கியன் மாதிரி பேசுறே ?அப்ப சட்டமன்றத்தில் கலவரம் செய்வோம் ..அண்ணா திமுக காரன் எதிர்த்து வருவான் அடிதடி நடக்கும் அத வச்சு இந்த ஆட்சியை கவுத்துடலாம்னு திட்டம் போட்டுட்டு வந்து இருக்கே ....உனக்கு வெட்கமா இல்ல .....அப்ப உனக்கும் கொள்ளைக்காரி சசிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு ....நீ ஒன்னு நினச்சா தெய்வம் ஒன்னு நினைக்கும் ..ஜாபகம் வச்சுக்க .....உன் முதல்வர் கனவு நிறைவேறாது ....   21:01:50 IST
Rate this:
9 members
1 members
16 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் பேரவை செயலர் நியமனத்திற்கு எதிர்ப்பு தீபா வீட்டு முன் ஆதரவாளர்கள் ரகளை
பயம் வேணாம் .....நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் ...அற்ப ஆயுசு ..தன்னால் கருகி விடும் ....   07:53:07 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் உண்மையான தொண்டர்கள் என்னிடம் தீபா
இத ஏன் அம்மா ஒதுக்குனாங்க வீட்டில் சேர்க்கலன்னு இப்பதான் புரியுது ?   21:37:53 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் ஆத்திரத்தில் புலம்புகிறார் ஸ்டாலின் பன்னீர்செல்வம் பாய்ச்சல்
வெளியே இருக்கிறவன் எல்லாமே யோக்கிய சிகாமணின்னு சொல்ல வரீங்க...மாட்டிக்காம திட்டம் போட்டு திருடி சொகுசு வாழ்க்கை வாழவதோடு பிள்ளை குட்டி எல்லாம் செம ஜாலியா வூர் சுத்தி வரானுவ ...எந்த தொழிலுமே இல்லாம சினிமா எல்லாம் வேறு எடுக்குறானுவ ...இவனுவ எல்லாம் நேர்மையாதான் சம்பாதித்தானுவன்னு நீங்க நம்புறீங்க.......   09:46:27 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
25
2017
சம்பவம் ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சை கருத்து பெண் கைது
அவரு டாக்டரே இல்லன்னு சொல்லுறாங்க ...முதலில் அதை கவனியுங்க ......இதெல்லாம் கவனிக்காம கருது சொல்ற கூட்டம் இந்த எப்புடி நாடு உருப்படும்   20:01:01 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

பிப்ரவரி
23
2017
அரசியல் அ.தி.மு.க., சசிகலாவின் குடும்ப சொத்து அல்ல ஜெ., மருமகன் தீபக் திடீர் குண்டு
பன்னீர் ..மதுசூதனன் பாண்டிய ராஜன் போன்றவர்கள் கூட இதே தவறுதான் செய்தார்கள் ...அப்பொழுதே எதிர்த்து நின்று இருந்தால் வேலைக்காரிக்கு பயம் வந்து இருக்குமே ?   07:42:35 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

பிப்ரவரி
21
2017
அரசியல் பொதுச்செயலர் பதவியில் சசிகலா நீக்கம் பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்
இது நடக்கும் ...ஆனால் உடனடியாக வாய்ப்பு இல்லை ...கொஞ்சநாள் பரபரப்பு அடங்கட்டும் ...உள்ளாட்சி தேர்தல் இவர்கள் இருவருக்கும் சரியான பாடத்தை தரும் ...அப்பொழுது இந்த கூட்டம் உணரும் ........ வரும் உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் பாடம் படிப்பார்கள் ...திருந்தி ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கோம் ....   09:53:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X