velan : கருத்துக்கள் ( 57 )
velan
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2021
பொது தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை விட யாருக்கு தோல்வி என்பது எல்லோருக்கும் தெரியும் ....   16:45:26 IST
Rate this:
2 members
0 members
10 members

ஏப்ரல்
9
2021
பொது வேளச்சேரியில் விதிமீறல் சத்யபிரதா சாஹூ தகவல்
இதுவரை பார்க்காத நிகழ்வுகள் நடக்கின்றன . அதுவும் சென்னையில், மாநில தேர்தல் ஆணையம் இருக்கும் மாநகரத்தில் . நான் ஒட்டு அளிக்க செல்லும்போது ஏகப்பட்ட கெடுபிடி . எனது அம்மாவை கூட சிறிது நேரம் நிற்க வைக்க முடியவில்லை இது மட்டும் எப்படி நடந்தது. இரண்டு பூத்துக்கு நான்கு போலீஸ் இருந்தனர் . எப்படி இப்படி மாநகரத்தில் நடக்க முடியும் ? இதில் தூங்குவது போல் நடிப்பது யார் ? யாருக்காக இது செய்யப்படுகிறது வேண்டும் என்றே மறுதேர்தல் கொண்டுவர நடத்தப்படுகிறதா ? அணைத்து கோணத்திலும் ஆராய்ந்து நீதி மன்றம் செல்லவேண்டும்   16:31:21 IST
Rate this:
2 members
0 members
15 members

ஏப்ரல்
8
2021
அரசியல் நாடு எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பேரழிவு சிதம்பரம் எச்சரிக்கை
நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்? ஒடுக்கு பணம் வாங்க வேண்டாம் என்றால் மக்கள் கேட்கிறார்களா? அனுபவிக்கட்டும் . கொரோனா ஒன்று இரண்டு மூணு..... மக்கள் அறியாமை இருளை விட்டு வெளியே வர வேண்டும். யாரை தேர்ந்தெடுக்க கூடாது என்பதில் உறுதி வேண்டும். அரசு தடுப்பு ஊசியின் நம்பகத் தன்மையை நன்கு பரிசோதிக்கவேண்டும். மக்கள் பயத்தில் உள்ளனர் . வரும் ஆனா வராதுன்னு குழப்ப கூடாது   14:18:32 IST
Rate this:
5 members
0 members
4 members

ஏப்ரல்
7
2021
பொது கோயில் அடிமை நிறுத்து இயக்கம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதரவு
கோவில் நிர்வாகம் யாரிடம் இருந்தாலும் ஆபத்து . போலி கோவில் காப்பாளர்களிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அரசு நிர்வகித்தால் ஊழல் என்கிறோம் . சரி அரசுக்கு முன் அறங்காவலர்களும் பெரும் பண்ணையார்களும் என்ன செய்தார்கள் என்பது நமக்கு தெரியும்   18:00:25 IST
Rate this:
2 members
0 members
2 members

ஏப்ரல்
5
2021
Rate this:
13 members
0 members
6 members

ஏப்ரல்
5
2021
பொது காட்டுக்கு ராமபிரான் சென்ற பாதையை கட்டமைக்க உ.பி., அரசு திட்டம்
பட்டினி பசி வறுமை பிணி உடுத்த உடை இல்லை கந்தல் ஆடை ஏழைக்கு மருத்துவம் இல்லை பணம் சம்பாதிக்க தொழில் இல்லை . இப்பொழுது இது ரொம்ப முக்கியமா ? மக்கள் தான் சிந்திக்க வேண்டும் .   12:35:34 IST
Rate this:
14 members
0 members
15 members

ஏப்ரல்
1
2021
அரசியல் இது உங்கள் இடம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியாது!
கடந்த நான்கு ஆண்டுகளில் மிக எளிதாக சொல்லவா வேண்டுமானால் அ தி மு க பா ஜ க கைகளில் கட்டுண்டு விட்டது . இந்த தேர்தலில் வாக்கு வாங்கி இல்லாமலே அதிக இடங்களை பா ஜ க வாங்கியது . பா ம க வை மேலே கொண்டு வர துடிப்பது . இந்த காய் நகர்த்தல்கள் அனைத்தும் பா ஜ க ஆட்சியை பிடிக்கத்தான் . தி மு க ஆட்சி அமைந்தாலும் நிறைவேற்றப்படும் திட்டங்கள் ஆளுநர் மாளிகையில். சட்டங்கள் ஜனாதிபதி மாளிகையில் ஒய்வு எடுக்கும் . இதுவே இன்றைய நிலை . தி மு க இதையும் மீறி தனது ஆட்சியை நடத்த வேண்டும் . காங்கிரஸ் கட்சியை சீரமைக்க வேண்டும் .   16:45:57 IST
Rate this:
13 members
0 members
4 members

மார்ச்
13
2021
பொது இது உங்கள் இடம் பா.ஜ., ஏன் வரக் கூடாது?
ஏன் என்று அனைவருக்கும் தெரியும் . ஏன் தினமலருக்கும் தெரியும் . அதை அப்படியே விட்டு விடுவோம் . வரும் தேர்தலை பார்ப்போம் . எல்லாம் ஆளுநர் இருக்கார் அப்பறம் என்ன .. நியாயம் தர்மம் உண்மை கடமை எல்லாம் கர்நாடக போல் செய்யவேண்டியதான்   15:34:11 IST
Rate this:
3 members
0 members
8 members

மார்ச்
10
2021
அரசியல் இது உங்கள் இடம் வஞ்சகத்திற்கு பதிலடி!
என்ன கட்டுரை பா ஜ க வுக்கு ஆதரவாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உள்ளது . பா ஜ க யாரு எப்படி என்ன செய்கிறார்கள் என்ன செய்வார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் . புதுச்சேரி கோவா இவைகள் வாயிலாக நல்ல பாடம் கிடைத்துள்ளது . இனி எம் எல் ஈக்கள பார்த்து ஸீட் கொடுக்கணும் மெஜாரிட்டி எண்ணிக்கையை வைத்து கொள்ளவேண்டும் .   08:50:26 IST
Rate this:
5 members
0 members
5 members

மார்ச்
10
2021
அரசியல் ‛சீட் வாங்க முட்டி மோதும் பா.ஜ., புள்ளிகள்!
இந்த செய்தியெல்லாம் காலி பெருங்காய டப்பா போல ஆகிடும் . காரணம் தி மு க ஆட்சி என்பது மக்கள் தெளிந்த தெளிவூட்டு உள்ளார்கள் இனி ஒன்றும் செய்ய இயலாது ...பற்றாததுக்கு விஜயகாந்த் கட்சியையும் கழட்டி விட்டாச்சு   08:47:03 IST
Rate this:
18 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X