sankar : கருத்துக்கள் ( 769 )
sankar
Advertisement
Advertisement
Advertisement
மே
23
2022
அரசியல் அ.தி.மு.க., - காங்.,கில் ராஜ்யசபாவுக்கு யார்?
செல்ஃபிஷ் ஃபெல்லோஸ்அதிமுகவை விழுங்க பீஜபீ வாய்பிளந்து காத்திருக்கிறாஆஅது.   16:46:25 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2022
அரசியல் அ.தி.மு.க., - காங்.,கில் ராஜ்யசபாவுக்கு யார்?
அதிமுக வைக் காக்க வரும் விந்த்யமலை விந்த்யாவே வருக, வருக. ஆர்புத சாய்ஸ் இவங்க தான்.   14:55:37 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
23
2022
சிறப்பு பகுதிகள் மாஜி அமைச்சரிடம் சீறிய பழனிசாமி!
எம்பி பதவியெல்லாம் கிடைச்சா, தளுக்கா, ஜாலியா இருக்கலாம் ராஜ யோகம் தான். இந்த யோகம் கிடக்க அடிச்சிக்கிட்டு சாக வேண்டியது தான். மக்கள் சேவையா, மண்ணாங்ககட்டியா?   14:47:13 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
23
2022
அரசியல் ஊழலை ஒழித்தது பா.ஜ., தான் அமைச்சர் அமித் ஷா பெருமிதம்
நிஜமாவா? எப்போ, அய்யா அமீது, இன்னிக்கு தான் புதுசா கேள்விப்படறேண். பலே. கீப் இட் அப்.   14:35:59 IST
Rate this:
1 members
0 members
3 members

மே
23
2022
அரசியல் இனிமே இப்படித்தான் இருக்கும்... பழகிக்குங்க!
உதயனிதியின் தாத்தா மத்திரமல்ல, இனி யார் வந்தாலும் (அதிமுக, பிஜேபீ , காங்க்ரஸ் உள்பட) இப்படித்தானிருக்கும். சாபக்கேடு இது. அது சரி. இதையெல்லாம் ஸொல்றதுக்கு உங்களுக்கு தகுமா, ஜெய்குமாரு?   14:30:59 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
23
2022
அரசியல் ஊழலை ஒழிக்க தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி வர வேண்டும் அடித்துச் சொல்கிறார் அமைச்சர்
இதெல்லாம் நடக்கிற கதையா? உங்க பிஜெபி ஆளுங்க எதுவும் சம்பாதிக்கலையாக்கும்..   14:22:24 IST
Rate this:
17 members
0 members
3 members

மே
22
2022
எக்ஸ்குளுசிவ் தமிழகத்துக்கு விரைவில் மத்திய அமைச்சர்கள்...படையெடுப்பு கட்சியை பலப்படுத்த பா.ஜ., மேலிடம் அதிரடி!
மத்ய மந்திரிகள் இங்கே வந்து பிரச்சாரம் செய்வது வேஸ்ட்.. முகக்கவர்ச்சி யாருக்ககும் இல்லை. எம்ஜியார், ஜெமினி கணேசன், அஜித் மாதிரி கவர்ச்சியா இருக்கணும். கூட, இங்கே இருக்கிற பிஜேபிகாரனுங்களுக்கு கருமையாக உழைக்கத் தெரியாது. இங்கே இருக்கிற காங்கிரஸ் காரன் மாதிரி மடிப்புக் கலையாத சட்டையுடன் தளுக்கா திரியற ஜாலி டைப் ஆசாமிங்க. ஆக யார் வந்தும் புண்ணியமில்லை.   15:12:29 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
22
2022
அரசியல் யோகியின் அதிரடி முடிவு
யோகியாருக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் அவ்வப்போது தோன்றும்: அடுத்து தசரதன், கைகேயி, விபீஷணன், சத்ருக்கணன், ஆஞ்சனேயர், சுக்ரீவன், ஆகியோரின் பெயரால் (ஏற்கனவே பரத்பூர் இருக்கிறது) புது புது நகரங்களை அமைத்தால் நல்லது. மேலும் இஸ்லாமியர் பெயர் கொண்ட பெயர்களை மாற்றி, ராமாயண வில்லன்/வில்லி கேரக்டர்களான, வாலி, தாடகை, சூர்ப்பனகை பெயர்களை வைத்தாலும் நாடு நல்லா முன்னேறும்.   14:42:52 IST
Rate this:
11 members
0 members
4 members

மே
21
2022
பொது சொத்து குவிப்பு வழக்கு ஹரியானா முன்னாள் முதல்வர் குற்றவாளி
திருட்டுப் பரம்பரை. தென்னாட்டு திருட்டுப்பரம்பரையே மேல்.   11:12:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
22
2022
எக்ஸ்குளுசிவ் தமிழகத்துக்கு விரைவில் மத்திய அமைச்சர்கள்...படையெடுப்பு கட்சியை பலப்படுத்த பா.ஜ., மேலிடம் அதிரடி!
மத்திய அமைச்சர்கள் படயெடுப்பா? வருவார்கள் இந்தியில் பேசிவிட்டுப் போய்விடுவார்கள். பேச்சைக் கேட்பதற்கு எத்தனை பேரோ? துட்டு குடுத்தால் கூட்டம் வரலாம். தமிழ நாட்டு ஜனங்களைப் பற்றி தெரியாதாக்கும்.   11:02:31 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X