KRISHNAN R : கருத்துக்கள் ( 70 )
KRISHNAN R
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
27
2022
சினிமா செய்திகள் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணி...
அய்யோ பாவம் பெட்ரோமாக்ஸ்..லைட்டேதான் வேணுமா   17:41:28 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
22
2022
சென்னை விதிமீறிய தனியார் கட்டடம் நுங்கம்பாக்கத்தில் இடிப்பு
இது போன்று நடவடிக்கைகள் நல்லது. ஆனால் மக்கள் வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை குடிநீர் ட்ரெயின் ஏஜ்.   09:16:00 IST
Rate this:
0 members
0 members
0 members


நவம்பர்
11
2022
அரசியல் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு ஏன்?
சமூக நீதி என்பது அனைத்து தரப்பினரும் முன்னேற வேண்டும் என்பதே. இங்கு reservation என்பது சமூக அடிப்படையில் வசதியானவர்கள் திரும்ப திரும்ப 99 சதம் பெரும் வகையில் உள்ளது. எனவே, ஒரு புறம் ஏழை மக்கள் காண்பித்து, இந்த சமூகம் முந்நேரவில்லை என்று தெரிவித்து ஏமாற்று வேலை செய்யும் விதம் பற்றி எவளவோ பேசலாம். அறுத்து விடுவேன் என்று ஒருவன் பேசலாம்,,ஆனால் உண்மை பேச கூடாது.   08:09:17 IST
Rate this:
0 members
0 members
7 members

நவம்பர்
11
2022
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
10
2022
முக்கிய செய்திகள் சி.பி.ஐ., என் மீது வழக்கு பதியவில்லை ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் திட்டவட்டம்
நேர்மையானவர்.,.. எவ்வளவு சோதனைகள் கடந்து வர வேண்டும் என்று தெரிகிறது.   12:12:36 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
1
2022
அரசியல் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
இயற்கை யை எதுவும் செய்ய முடியாது. அதற்காக அதன் மீது பழி போட்டு விட்டு இருக்கக்கூடாது. ...   13:21:09 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
22
2022
சென்னை தெரு நாய்கள் தொல்லை தாங்க முடியல! ஆவடி மாநகராட்சி மக்கள் வேதனை
நடை முறைகள், நீதி மன்றம் உத்தரவுகள், விலங்கு ஆர்வலர்கள். இவைகளை பொறுத்துதான்.. செயல்பட முடியும். மற்றநாடுக களி...ல்,,, அனுமதி அற்ற விலங்கு க்கு... அனுமதி இருப்பதாக.. தெரியவில்லை? குறைந்த.. பட்சம்... sterilization ஆ..வது செயலாம்.   12:09:34 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
21
2022
வர்த்தகம் அரசு காப்பீடு நிறுவனங்களும் அது வழங்கும் பட்ஜெட் மருத்துவக் காப்பீடு திட்டங்களும்!
அரசு மறறும் தனியார் எந்த ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமும்,,இதன் மூலம் மக்களுக்கு,, நல்ல சேவை ஆற்றி... வருகிறார்கள்....   08:23:05 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
18
2022
தமிழகம் மழை நீர் கால்வாய் கட்டுமானம் இழுபறி நீடிப்பு ஒருபுறம் ஆய்வு தீவிரம் மறுபுறம் பணிகளில் தொய்வு
அரசுப் பணியில் ஒப்பந்த வேலைகள்... ஏப்ரல் முதல் நாள் பின்பு தன் நிதி ஒதுக்கீடு பெற்று வழங்கப்படும். ஒப்பந்தம் பெற்று வேலைகள் தொடங்கும் முன் மழை காலம் வந்துவிடும். எனவே, இதை தவிர்க்க, ஏப்ரல் மாதம் துவங்கும் நிதி ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் ஜனவரி மாதத்தில் இறுதி செய்து, உள்ளாட்சிகளுக்கு.. வழங்கினால் நன்று. இது பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளும் கையாண்டால், உரிய நேரத்தில் அனைத்து துறைகள் செயல்பட முடியும்   09:10:13 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X