M Rajendran : கருத்துக்கள் ( 8 )
M Rajendran
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2016
அரசியல் காவிரி பிரச்னையில் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காததற்கு கர்நாடக தேர்தல் காரணம் என்பதை எல்லோரும் அறிவர். குமரி அனந்தனால் இவருக்கு பெருமை. இவரால் குமரிஅனந்தனுக்கு பெருமையா என்பதை காலம்தான் சொல்லும்.   16:49:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
11
2016
அரசியல் தி.மு.க., உறவு காங்., இன்று முடிவு
தைரியமாக முடிவெடுங்கள். அதிமுக வில் 5 சீட்டுகள் சென்னை மாநகராட்சியில் கிடைக்கும். மூன்றாவது அணி உருவாக்கினால் கேப்டன் நிலையாகிவிடும்.   10:46:43 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
11
2016
அரசியல் முதல்வர் பொறுப்புகளை ஏற்கிறார்... பன்னீர்! கவர்னர் வித்யாசாகர் அறிவிப்பு
இவராவது தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூடுவாரா? அதன் மூலம் பல குடும்பங்கள் கண்ணீரில் இருந்து வெளிவரும். முதல்வர் உடல்நலம் பெற்று வரட்டும். தமிழக மக்களின் உடல்நலனையும் கருத்தில் கொண்டால் நல்லது.   10:42:52 IST
Rate this:
4 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
23
2016
அரசியல் கவர்னர் உரை என்பது அரசின் உரை தான் ஸ்டாலினுக்கு ஜெ., பதில்
ஜூன் 2015 இல் இருந்து தமிழகத்தில் மின் வெட்டு இல்லை அடக்கடவுளே கண்ணை கட்டுதே இந்த அம்மா பொய்க்கு அளவே இல்லையா?   19:39:57 IST
Rate this:
14 members
0 members
7 members
Share this Comment

ஜூன்
18
2016
சிறப்பு கட்டுரைகள் வெளியே வர வேண்டும் தமிழர்கள்!
வளர்ச்சி என்பது சம்பாதிக்கும் கார்போரேட்களுக்கு இன்சென்டிவ் தருவதும் மத்திய வகுப்பு மக்களக்கு வரி போடுவது என்று செயல்படும் பா ஜ க வை உங்களை போன்றவர்கள் ஆதரிப்பதை விட, மக்கள் ஆதரிக்கும் தி மு க , அ தி மு க எவ்வளோவோ பரவாயில்லை.   22:08:51 IST
Rate this:
3 members
1 members
19 members
Share this Comment

ஜூன்
10
2016
பொது விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த மோடி
மோடி அவர்கள் நன்றாக பேசுவார் என்பது 2014 ஆம் ஆண்டு தேர்தலிலேயே தெரிந்த ஒன்று. அதற்கான பலனை இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம். அமெரிக்க நாடாளுமன்றம் கைதட்டிவிட்டது. சரி. அதன் பலன் என்ன என்பதை பொறுத்தே பார்க்கவேண்டும்.   10:24:56 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
1
2016
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
1
2016
பொது ஆசிரியர்கள் போராட்டம் மாணவர்கள் பாதிப்பு
கோத்தாரி கமிஷன் அறிக்கையில் "ஒரு நாட்டின் தலைஎழுத்து பள்ளிக்கூட அறையில் நிர்மாணிக்க படுகிறது" என்று 1964 இல் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு சம்பளம் 6வது ஊதிய குழு அமுல் படுத்த பட்ட பின் வழங்கபடுகிறது என்பது உண்மை. ஆனால் புதிய பென்ஷன் scheme கண்டிப்பாக எந்த அரசு ஊழியனுக்கும் பாதுகாப்பு தரக்கூடியதல்ல. 10-20 சதவிகித அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் சரியாக செயல்பட தவறுவதால் அனைவரையும் விமர்சிப்பது தவறானது. இரண்டாவது பல விமர்சகர்களுக்கு 'பாடம் நடத்துவது' மிக எளிது எனும் எண்ணம் உள்ளது. எத்தனை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவியாக இருக்க முடிகிறது. விமர்சிக்கும் முன் ஆழ்ந்து சிந்திப்பது மிகவும் நல்லது. "அறிந்தவன் தெரிந்து எழுதுவான், அறியாதவன் சினந்து எழுதுவான்" - இது எங்கோ படித்தது. யாரையும் மனம் புண்பட எழுத வில்லை. யாரையும் மனம் புண்படுத்த வேண்டாம் என்பதற்காக எழுதுவது.   08:26:00 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X