Saai sundaramurthy. A.V.K : கருத்துக்கள் ( 279 )
Saai sundaramurthy. A.V.K
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
22
2020
கோர்ட் மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு உத்தரவிட மனு
சிறுபான்மையினரின் ஓட்டு அரசியலுக்காக இந்த கழக கட்சிகள் இப்படியொரு கும்மாளம் போடுகின்றன. கிறிஸ்துவ மதம் மாறிய தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்களின் பிள்ளைகளுக்கு இடம் கொடுப்பதற்காக செய்யும் ஏற்பாடு தான் இந்த உள் ஒதுக்கீடு. ஏற்கனவே அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பொது ஒதுக்கீட்டிலும், கொஞ்சம் குறைவாக பெற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பிலும் இடம் பெறுகிறார்கள் என்கிற பொழுது எதற்காக இப்படியொரு அதிகப்படியான இடங்களை தரும் சூழ்ச்சி. நன்றாக படிக்கும் பிள்ளைகளை ஓரம் கட்டுவதற்காகவா ???   13:34:00 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
22
2020
அரசியல் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு 4 வார அவகாசம் தேவை கவர்னர்
உள் ஒதுக்கீடு என்பது மதம் மாறிய சிறுபான்மையினருக்கானதா என்பதை திமுகவும், அதிமுகவும் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் சட்டசபை தேர்தல் வேறு நெருங்கி கொண்டிருக்கிறது. ஓட்டுக்காக பெரும்பான்மையினரை ஓரம் கட்டுவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் இருக்கிறது.   21:55:50 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
19
2020
உலகம் கொரோனா தடுப்பு மூலக்கூறு கண்டுபிடிப்புஅமெரிக்க, இந்திய சிறுமிக்கு பரிசு
பிரச்சினை என்னவென்றால் அதே மாணவி ஒருவேளை இந்தியாவிலிருந்து சாதனை செய்திருந்தால் அதை நிரூபிக்க சொல்லி அயல் நாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் தொந்தரவு மேல் தொந்தரவு கொடுத்திருப்பார்கள். அமெரிக்கா என்றதும் நவ துவாரங்களையும் மூடி ஏற்று கொண்டிருக்கிறார்கள். "இந்தியாவில் இந்தியன்" என்றாலே இவர்களுடன் சேர்ந்து நம்மூர்காரர்களும் இளக்காரம் தான் செய்வார்கள். அமெரிக்காவில் இந்தியன் என்றால் "அஹா ஓஹோ" தான். எனினும் கட்டாயம் இந்த மாணவிக்கு நாம் வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும். என் வாழ்த்துக்கள் உரித்தாகுக .   13:35:52 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
18
2020
பொது அருணாச்சல், லடாக், சிக்கிமை காட்டாத ஜியோமி போன் - டுவிட்டர் டிரெண்டிங் பரபரப்பு
சீன மொபைல்களை வாங்காதீர்கள் என்று சொன்னால் யார் கேட்கிறார்கள். சீனா ஒரு அயோக்கிய நாடு என்று கூடவா தெரியாது.   19:33:44 IST
Rate this:
0 members
0 members
21 members

அக்டோபர்
16
2020
அரசியல் இந்தியாவை விட கொரோனாவை சிறப்பாக கையாளும் பாக்., ராகுல்
இதற்கு நேரடியாக தனக்கு "பாகிஸ்தான் அரசு செய்தி தொடர்பாளர்" பதவி வழங்குமாறு பாகிஸ்தானிடம் கேட்டிருக்கலாமே. ஏன் இந்த அல்ப புத்தி ராகுலுக்கு?   13:29:09 IST
Rate this:
2 members
0 members
23 members

அக்டோபர்
14
2020
பொது தீபாவளிக்கு 2,000 பஸ்கள் இயக்கம் துவங்கியது முன்பதிவு
மகிழ்ச்சி. தீபாவளியன்று இந்துக்களின் கொண்டாட்டத்தை சீர் குலைக்க எதிர்க்கட்சிகளும், மீடியாக்களும். போன வருடம் செய்ததை போல், ஏதாவது பிண அரசியல் செய்ய வாய்ப்புண்டு.   07:19:21 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
அரசியல் தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்த போகும் வங்கதேசம் ராகுல்
அப்படியானால் மேற்கு வங்காளத்தில் டேரா போட்டிருக்கும் பங்களாதேசிகள் தங்கள் நாட்டிற்க்கே திரும்பி போய் விடுவார்கள் என்று தானே அர்த்தம். அப்பாடி !! நமக்கு பணம் மிச்சம், தொல்லையும் தீர்ந்தது.   13:27:58 IST
Rate this:
1 members
0 members
14 members

அக்டோபர்
12
2020
Rate this:
1 members
0 members
13 members

அக்டோபர்
11
2020
அரசியல் தலித்துகள், முஸ்லிம்களை மனிதர்களாக கருதாதது வெட்கக்கேடு ராகுல் கொதிப்பு
சுடலை தான் உளறல் மன்னன் என்றால் இப்போது இவரும் உளற ஆரம்பித்து விட்டாரே!😊   15:23:07 IST
Rate this:
0 members
0 members
18 members

அக்டோபர்
10
2020
வீடியோ கடவுள் ரூபத்தில் வந்தவருக்கு பாராட்டு குவிகிறது
நிச்சயம் கடவுள் அங்கு சரியான நேரத்தில் அந்த மனிதரின் ரூபத்தில் வந்திருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். 👍👍👌🏽👌👌   19:56:21 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X