Saai sundaramurthy. A.V.K : கருத்துக்கள் ( 924 )
Saai sundaramurthy. A.V.K
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
4
2023
அரசியல் 10 ஆண்டுகளில் 286 சதவீதம் உயர்ந்த எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு
ஆனாலும், சொத்து மதிப்பில் திராவிட குடும்ப கும்பல்களை மிஞ்ச முடியாது. போட்டியென்று வந்து விட்டால் இவர்களை வெற்றி கொள்ள முடியாது.   14:34:26 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
5
2023
அரசியல் அதானி விவகாரம் மோடியை பாதிக்குமா?
ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஸ்ரீலங்கா, பாகிஸ்தானை போல் இந்தியாவையும் கீழே தள்ளி குப்பையில் போட்டு விட வேண்டும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் நினைப்பதாக தோன்றுகிறது. அந்த நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் போது வளர்கின்ற நாடுகளை குறி வைக்கும். இந்தியா வளர்வதை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை. அப்படிப்பட்ட நடவடிக்கை சீனாவுக்கும் தீனி போட்டது போல் ஆகி விடும். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் மேலாதிக்க உணர்வினால் தான் இன்று நிறைய உலக நாடுகளில் வறுமை, வேலையின்மை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்திய மக்கள் உஷாராக இருந்து மோடிஜியின் கைகளை பலப்படுத்த வேண்டும்   10:15:11 IST
Rate this:
3 members
0 members
8 members

பிப்ரவரி
5
2023
அரசியல் அதானி விவகாரம் மோடியை பாதிக்குமா?
ஹிண்டன்பர்க் என்ற தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சி....இந்த நிறுவனம் 2017இல் நிறுவப்பட்டது. இதன் மொத்த ஊழியர்கள் வெறும் 5 பேர் மட்டுமே !!!மேலும் இவர்கள் அதானி குழுமத்தை மிரட்டி வருகின்றனர்..CIA ( அமெரிக்கா ) இந்தியாவை கீழே தள்ள முயற்சிப்பது போல் தெரிகிறது.ஏனெனில், அதானி வீழ்ச்சியடைந்தால் அது ஒட்டுமொத்த இந்தியாவின் வங்கிகளையும், ஒட்டுமொத்த பொருளா தாரத்தையும் வீழ்த்திவிடும் என்று நினைக்கிறார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.மோடியின் தலைமையில் இந்தியா வளர்வதை அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை.அமெரிக்க பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டதின் காரணமாக கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வெகுஜன பணிநீக்கத்தைத் தொடங்கினர். அதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட விரக்தி !!!!கவனிக்கவும் 2024 லோக்சபா தேர்தல் ஆண்டு!மோடிக்கு எதிராகஃபைசர், பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க், இவர்களின் நோக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்....ஒன்று தெளிவாகிறது . நாம் வல்லரசு ஆவதை அவர்கள் விரும்பவில்லை! மக்களே மேலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்..நமது இந்திய வணிகங்களை ஆதரிக்க நாம் வேண்டும்..ஊழலை ஒழித்து நேர்மையாக ஆட்சி செய்து வரும் பாரத பிரதமர் மோடிஜி அவர்களுக்கு உற்ற துணையாக இருப்போம்   10:01:58 IST
Rate this:
2 members
0 members
11 members

பிப்ரவரி
5
2023
அரசியல் இது ஜனநாயக கேலிக்கூத்து!
வேலைக்கு ஆகாத விஷயம் ! நேர விரயம். கால விரயம். வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதால் எந்த ஒரு அரசியல் கட்சியும் அதை பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே இதற்கெல்லாம் சம்மதிக்காது. மேலும், அவசியம் எனும் பட்சத்தில் மக்கள் வரிபணம் ஏதோ ஒரு வகையில் செலவாகிக் கொண்டு தான் இருக்கிறது / இருக்கும்.   09:41:27 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
4
2023
பொது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
கணீர் என்ற குரலுக்கு சொந்தக்காரர். அவ்வளவு எளிதில் மறக்க முடியாதவர். சினிமா பாடல் சரித்திரத்தில் இவருடைய புகழ் மேலோங்கி நிற்கும். ஆழ்ந்த வருத்தங்கள்😢   20:00:32 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
4
2023
இந்தியா கர்நாடக தேர்தல் அண்ணாமலைக்கு அடிக்குது யோகம்
சூப்பர் அண்ணாமலை...அவர்களுக்கு வாழ்த்துகள்   11:15:39 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
3
2023
பொது ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரில் கட்டங்களில் விரிசல்
ஒருவேளை மலைகளுக்கு அடியில் சீனா சுரங்கப்பாதை ஏதாவது அமைக்கிறதா ????   01:25:20 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
2
2023
பொது முதலீட்டாளர் நலனே முதன்மை எப்.பி.ஓ.,வை திரும்ப பெற்றது குறித்து அதானி கருத்து
ஹிண்டன்பர்க் என்ற தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சி....இந்த நிறுவனம் 2017இல் நிறுவப்பட்டது. இதன் மொத்த ஊழியர்கள் 10 பேர் மட்டுமே!! மேலும் இவர்கள் அதானி குழுமத்தை மிரட்டி வருகின்றனர்.. சிஐஏ (அமெரிக்கா) இந்தியாவை கீழே தள்ள முயற்சிப்பது போல் தெரிகிறது. ஏனெனில் அதானி வீழ்ச்சியடைந்தால் அது ஒட்டுமொத்த இந்தியாவின் வங்கிகளையும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வீழ்த்திவிடும். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். ஒருபோதும் நடக்காது மோடியின் தலைமையில் இந்தியா வளர்வதை அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. நமது இந்திய வணிகங்களை ஆதரிக்க நாம் வேண்டும்.. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வெகுஜன பணிநீக்கத்தைத் தொடங்கினர். கவனிக்கவும் 2024 லோக்சபா தேர்தல் ஆண்டு! மோடிக்கு எதிராக ஃபைசர், பிபிசி ஆவணப்படம், ஹிண்டன்பர்க், இவர்களின் நோக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒன்று தெளிவாகிறது. நாம் வல்லரசு ஆவதை அவர்கள் விரும்பவில்லை! மக்களே மேலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்..ஊழலை ஒழித்து நேர்மையாக ஆட்சி செய்து வரும் பாரத பிரதமருக்கு உற்ற துணையாக இருப்போம்ஜெய்ஹிந்த்👍👌👍👌   13:19:03 IST
Rate this:
12 members
0 members
11 members

பிப்ரவரி
1
2023
அரசியல் பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமீறல் தி.மு.க., அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனம்
எம்பெருமான் முருகன் சிலை ஒரிஜினலாக இருக்கிறதா ????   11:30:40 IST
Rate this:
4 members
0 members
5 members

பிப்ரவரி
1
2023
அரசியல் பழநி கும்பாபிஷேகத்தில் ஆகம விதிமீறல் தி.மு.க., அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனம்
எம்பெருமான் முருகன் சிலை ஒரிஜினலாக இருக்கிறதா ????   11:30:37 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X