Saai sundaramurthy. A.V.K : கருத்துக்கள் ( 668 )
Saai sundaramurthy. A.V.K
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2022
கோர்ட் இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் தரக் கூடாது. தீர்ப்பு பலமாக இருக்க வேண்டும். மறுபரிசீலனை மனு கொடுத்தால் உடனடியாக தள்ளுபடி செய்து விட வேண்டும். எந்த மாநில அரசும் தீர்மானம் போடக் கூடாது. தீர்மானம் போட்டு கவர்னரையும், உள்துறை அமைச்சரையும் இம்சை செய்யக் கூடாது. அந்த அளவுக்கு தீர்ப்பு பலமாக இருக்க வேண்டும்.   12:17:44 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
23
2022
கோர்ட் இலவச அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் பிரச்சாரத்தில் இலவச அறிவிப்பு கூடாது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசம் கூடாது என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றம் தெளிவாகவும், உறுதியாகவும் தீர்ப்பு கொடுக்குமா? அல்லது சொதப்புமா? அதேவேளையில் உறுதியான தீர்ப்பு கொடுத்து விட்டால், மறுபரிசீலனை என்கிற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது மற்றும் எந்த மாநில அரசும் தீர்மானம் போடக் கூடாது. கவர்னரை இம்சை செய்யப் கூடாது. தீர்ப்பு பலமாக இருக்க வேண்டும்.😊   12:07:21 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
22
2022
அரசியல் அரசியல் கட்சிகளிடமிருந்து பஞ்சாப்பை காக்க தேர்தலில் களமிறங்குகிறோம் விவசாய சங்கம்
ரொம்ப அறிவாளிகள் என்கிற நினைப்பு. "நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்". விவசாயத்தை பார்ப்பதை விட்டு அரசியலில் குதிப்பது என்பது "பேராசை பெரு நஷ்டம்" என்பது போலத்தான். அரசியலில் விவசாயிகள் குதித்தால் மரியாதை கேட்டுக் போகும். பின்னால் வருந்தி பயனில்லை.   22:30:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
வீடியோ பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.1000 கோடி ஊழல்
எச்.ராஜா சொல்வது முற்றிலும் உண்மை. இதையே தான் மாரிதாசும் தனது யு டியூபில் விளக்கியிருக்கிறார்.   19:34:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
அரசியல் மத்திய அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவதை தி.மு.க., கைவிட வேண்டும் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
திராவிட கட்சிகளுக்கு சூடு போடும் போது தான் நாச்சியார், வ.உ.சி, பாரதியார், கட்டபொம்மன் போன்ற வரலாற்று நாயகர்களின் பெயரும், கம்பன், இளங்கோவடிகள், மணிமேகலை, தொல்காப்பியன், ஒளவையார் போன்ற இலக்கியவாதிகளின் பெயரும், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, ஆத்திசூடி போன்ற தமிழ் இலக்கியங்களின் ஞாபகம் வரும். என்ன ரோஷம்!! என்ன ரோஷம்!! அடேங்கப்பா !!!!   11:46:01 IST
Rate this:
10 members
0 members
17 members

ஜனவரி
18
2022
பொது நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையிலேயே அலங்கார ஊர்திகள் தேர்வு ராஜ்நாத் விளக்கம்
எதற்கு இந்த விளக்கமெல்லாம்!!! அது தான் எல்லா மாநில அரசுகளுக்கும் காரணம் தெரியுமே !! ஒவ்வொரு ஆண்டும் 15 மாநிலங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இது நிபுணர் குழுவால் பரிந்துரைக்கப் படுகிறது. கடந்த மூன்றாண்டுகளாக தமிழகம் பங்கேற்றிருக்கிறது. நிர்மலா சீதாராமன் சரியாக எடுத்துரைத்திருந்தார். திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட காலமாகிய 2008, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் தமிழக ஊர்தி பங்கேற்கவில்லை. அப்போது செய்யாத அரசியல் இப்போது திராவிட கட்சிகள் செய்வது ஏன் ??? இப்போது மட்டும் இவர்களுக்கு தமிழக வரலாற்று நாயகர்களின் ஞாபகம் வந்தது எப்படி ??? தமிழக கலாச்சாரம், பண்டிகைகளின் ஞாபகம் வந்தது எப்படி ????? தமிழக மீனவர்களை காப்பாற்றிய பாஜக அரசு என்றால் சீ சீ !! ஈழ தமிழர்களை கொன்ற காங்கிரஸ் என்றால் ஹி ஹி !!! அவ்வளவு தான்.   17:06:54 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜனவரி
17
2022
அரசியல் கவர்னருக்கு ஸ்டாலின் ஆட்சி மீது அதிருப்தி?
சீக்கிரம்! சீக்கிரம்! இந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கலைத்து விடுங்கள். பொய், பித்தலாட்டம், பழிவாங்கல், ரேஷன் ஊழல், நாத்திகம் பேசுதல், கோவில்கள் இடிப்பு, இந்துக்கள் மீதான வெறுப்பு பேச்சு, பிரதமரை தரக்குறைவாக விமர்சித்தல், மாவட்ட ஆட்சியர், தலைமை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்களை சுதந்திரமாக செயல்படாமல் வைத்திருத்தல் போன்ற பல வகைகளிலும் தரம் தாழ்ந்த அரசாக செயல்படுகிறது.   16:03:30 IST
Rate this:
15 members
0 members
41 members

ஜனவரி
15
2022
அரசியல் மாஜி அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்
அதிருப்தியாளர்கள், தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள், கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர்கள் என யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் பாஜகவை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் வெளியேறுவது குறித்து மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், மக்கள் மோடிஜி, யோகிஜியின் முகத்தை பார்த்து அவர்களின் சீடர்களுக்குத் தான் ஓட்டு போடுவார்கள்.   07:52:23 IST
Rate this:
9 members
0 members
9 members

ஜனவரி
15
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
15
2022
அரசியல் மாஜி அமைச்சர்கள் இருவர் சமாஜ்வாதியில் இணைந்தனர்
யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால் பாஜகவை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் நேரத்தில் வெளியேறுவது குறித்து மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.   07:48:42 IST
Rate this:
7 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X