Raja : கருத்துக்கள் ( 10 )
Raja
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
13
2018
பொது மெகா திட்டம்! ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
//தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில், குறைந்தபட்சம், 2,000 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்.. மெகா வேலைவாய்ப்பு திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், உற்பத்தி களங்கள் அமைக்க, தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்.// மத்திய அரசு இடங்களை தேர்ந்து எடுக்கும். மாநில அரசு அங்கே மக்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும். தனியார் தொழிற்சாலைகளை அமைப்பார்கள். இதில் மத்திய அரசு செய்யும் செலவு தான் என்ன?   07:31:12 IST
Rate this:
6 members
0 members
7 members

மே
13
2018
பொது 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு உளவுத்துறை அறிக்கை ஆளும் மேலிடம் அதிர்ச்சி
அந்த சர்வே அமித் ஷா கைக்கு கிடைத்தால் அடுத்த நாளே போயஸ் கார்டன் வந்து விடுவார்.   10:13:43 IST
Rate this:
2 members
1 members
4 members

மே
13
2018
அரசியல் பறந்து வந்து நடந்த கூட்டணி பேச்சு பண பிரச்னையால் பாதியில் நின்னு போச்சு!
இதில் பண பிரச்னை எங்கே இருந்து வந்தது? காக்கிநாடா உனக்கு, பாவாடை நாடா எனக்கு என்று ஏரியா பிரித்து அட்டாக் செய்ய வேண்டிய தானே.   10:09:56 IST
Rate this:
0 members
0 members
14 members

மார்ச்
7
2018
பொது விஸ்வரூபம் எடுக்கும் ஈ.வெ.ரா., சிலை விவகாரம் அ.தி.மு.க., உறுதியால் சிக்கல் நீடிப்பு
அப்படியானால் காந்தியின் அஹிம்சை வழி? அன்றே அதில் சிலருக்கு உண்டபடிக்கை இல்லை. ஆனால் அது ஒன்று தான் இன்றும் அவரை உலகம் போற்றும் மகாத்மாவாக அடையாளம் காண வைத்தது. ஆனால் அஹிம்சா வழியை இன்று பின்பற்றுபவர்கள் யாரோ ஒரு சிலரே. அவர் போதித்ததற்கு இன்று மரியாதை இல்லை என்பதற்காக அவருக்கும் மரியாதை கொடுக்காமலா இருக்கிறோம்?   15:29:25 IST
Rate this:
4 members
1 members
10 members

மார்ச்
2
2018
அரசியல் சட்டசபை தேர்தல் வருவதால் கர்நாடக முதல்வர், தகிடுதத்தம்!
தமிழகத்தின் முதல் குடிமகன் கவர்னர் புரோஹித் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் குரல் கொடுப்பாரா? அவர் தான் மத்திய அரசின் தூதுவராயிற்றே? பிரதமருக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது மாநில முதல்வர் என்ற அதிகாரத்தையும், மேலிடத்தில் இருக்கும் செல்வாக்கையும் உபயோகித்து மக்களுக்கு நல்லது செய்வாரா?   14:33:59 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
2
2018
பொது சாட்டை சுழற்றுகிறார் கவர்னர் புரோஹித் துணைவேந்தர்களுக்கு அவசர அழைப்பு
தமிழகத்தின் முதல் குடிமகன் கவர்னர் புரோஹித் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் குரல் கொடுப்பாரா? அவர் தான் மத்திய அரசின் தூதுவராயிற்றே? பிரதமருக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது மாநில முதல்வர் என்ற அதிகாரத்தையும், மேலிடத்தில் இருக்கும் செல்வாக்கையும் உபயோகித்து மக்களுக்கு நல்லது செய்வாரா?   14:33:20 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
22
2018
அரசியல் ஆட்சியாளர்கள் செய்யாததை செய்வதே கொள்கை கமல்
எல்லாம் சரி, அதென்ன மய்யம்? அப்படி தமிழில் ஒரு வார்த்தை இருக்கிறதா என்ன? மையம் என்றல்லவா இருக்க வேண்டும்?   16:22:52 IST
Rate this:
0 members
0 members
7 members

பிப்ரவரி
22
2018
அரசியல் ஆட்சியாளர்கள் செய்யாததை செய்வதே கொள்கை கமல்
ஆட்சியாளர்கள் செய்யாததை செய்வதே கொள்கை? காமராசர் சாப்பாடு போட்டாரு, கருணாநிதி டிவி கொடுத்தாரு, ஜெயலலிதா தாலிக்கு தங்கம், மிக்ஸி, மின்விசிறி, மடிக்கணணி கொடுத்தாங்க. எடப்பாடி ஸ்கூட்டர் கொடுக்கறாரு. மோடி 15 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியிருக்கறாரு. எல்லோருக்கும் அரசாங்க வேலை அல்லது ஒரு வீடு இப்பிடி ஏதாவது புதுமையாக நீங்க அவங்க எல்லாரும் செய்யாத ஏதாவது செய்யுங்களேன், உங்களுக்கு புண்ணியமாக போகட்டும்.   16:21:26 IST
Rate this:
2 members
0 members
4 members

பிப்ரவரி
16
2018
கோர்ட் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீர் தர உத்தரவு
ரஜினி தப்பிச்சுட்டார். இனி அவர்கிட்ட யாரும் கர்நாடகாவுக்கு போயி தண்ணிவிட சொல்லு முதல்லன்னு சொல்ல மாட்டாங்க. மோடி மாட்டிக்கிட்டார். காவேரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும். நீதிமன்றம் சொன்ன அளவுக்கான நீரை அவ்வப்போது கர்நாடகா விட வற்புறுத்த வேண்டும். அணைகள் கட்ட அனுமதிக்க கூடாது. இல்லைன்னா இந்த பக்கம் வரக்கூடாதுன்னு தமிழக மக்கள் கூறிவிடுவார்கள்.   13:26:21 IST
Rate this:
5 members
1 members
13 members

பிப்ரவரி
7
2018
அரசியல் காங்., கட்சி மீது லோக்சபாவில் பிரதமர் மோடி கடும் தாக்கு கிழித்து உதறல்!  நாட்டைத் துண்டாட வைத்து விட்டதாக கோபம்
//காங்., இந்த நாட்டை எப்படி கொள்ளையடித்தது என்பதற்கான ஆதாரங்கள், என்னிடம் உள்ளன. செய்த பாவங்களுக்கு, நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். // ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறார் பிரதமர். ஒன்று பாராளுமன்றத்தில் வெளி இடவேண்டும் இல்லை CBI இடம் கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. UPA காலத்தில் நடந்ததாக எந்த ஒரு புதிய ஊழல் குற்ற சாட்டையும் இதுவரை இவர் வெளியிடவில்லை. 2G தவிர முன்னர் UPA காலத்தில் தொடரப்பட்ட அனைத்து ஊழல்களும் இன்னும் நீதிமன்றத்தில் தூங்குகின்றன. சும்மா பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருக்கிறார். நடவடிக்கை தான் ஒன்றும் காணோம்.   12:35:43 IST
Rate this:
6 members
0 members
29 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X