Sridhar G : கருத்துக்கள் ( 25 )
Sridhar G
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
25
2022
அரசியல் குஜராத்தை போல துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வேண்டும் ஸ்டாலின்
குஜராத போல ஊழல் இல்லாத ஆட்சி எப்போது ?   12:58:39 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜனவரி
14
2022
பொது கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் கவர்னர் தமிழிசை
நாங்கள் பழகிவிட்டோம், எல்லாவற்றையும் திறந்துவிடுங்கள்,   14:49:04 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
14
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2022
பொது ஜெர்மன் தொழில்நுட்பத்தில் குப்பையில் மின்சாரம் அரசு செயலரிடம் வலியுறுத்தல்!
குப்பை கொண்டு வருபவர்களுக்கு, குறைத்தபட்சம் 50யூனிட் இல்இருந்து மின்சாரம் இலவசம் என்று கூறினால் , தமிழகத்தில் குப்பைகள் இருக்காது ..   14:42:32 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
18
2021
முக்கிய செய்திகள் அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளை மீறிய செயல்!
கோவில் குருக்கள்களுக்கு மிகவும் குறைவான சம்பளம், ஆரத்தி தட்டில் வரும் காசை நம்பி உள்ளனர். 2 வேலை குளியல், உணவு கட்டுப்பாடு.... போன்றவைகளில் பழகிப்போனவர்கள் ....புதியதாக வருபவர்கள் சிரமம் ....   12:21:43 IST
Rate this:
1 members
0 members
30 members

ஆகஸ்ட்
13
2021
விவாதம் தமிழ பட்ஜெட் திருப்தியா ?
waste of time and money, nothing useful   13:09:54 IST
Rate this:
1 members
0 members
3 members

ஆகஸ்ட்
10
2021
அரசியல் எனக்குள் ஒரு காஷ்மீரி இருக்கிறான் ராகுல்
உங்கள் சித்தப்பா உடைய ஊர் அப்படித்தான் இருக்கும்   21:02:52 IST
Rate this:
0 members
0 members
6 members

ஜூன்
10
2021
பொது தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு ராகுல்
பல இடங்களில் தடுப்ஊசி வீணாகிறது, இன்றய தினமலர் செய்திகளின்படி westbengal குறைத்த அளவளாகவும் , மற்ற மாநிலங்களில் அதகமாகவும் உள்ளது. இதை கண்காணிக்க / தடுக்க அவசியம் தேவை.   14:31:54 IST
Rate this:
0 members
1 members
13 members

ஜூன்
8
2021
அரசியல் திமுக.,வின் தமிழன் பிரசன்னா மனைவி தூக்கிட்டு தற்கொலை
காரணம் நன்பும் படியாக இல்லை , அண்ணா நகர் ரமேஷ் கேஸ் போல இருக்கு   17:22:44 IST
Rate this:
2 members
0 members
59 members

ஜூன்
7
2021
பொது சென்னை வடபழநி கோவில் நிலம் மீட்பு சபாஷ்!
இதில் சபாஷ் சொல்ல ஒன்றும் இல்லை , அதிமுக இடம் இருந்து பிடிங்கி இருக்கிறார்கள் , இனி வரும் காலம் திமுக அதை ஆக்ரமிப்பு செய்யும் ..... இது ஒரு தொடர் கதை....   10:08:26 IST
Rate this:
8 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X