C G Chinnaswamy : கருத்துக்கள் ( 31 )
C G Chinnaswamy
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2022
பொது ஐ.எஸ்., பயங்கரவாதியிடம் நள்ளிரவை கடந்தும் விசாரணை
ஐ எஸ் ட தொடர்பு இருப்பது உறுதியானால் இந்த மாதிரி துரோகிக்கெல்லாம் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும்.   13:05:27 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூன்
11
2022
அரசியல் இது உங்கள் இடம் மாற்றுங்கள் உங்கள் அணுகுமுறையை!
அனைத்தும் உண்மை. அருமையான பதிவு. அண்ணாமலை இதனை தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும்.   07:20:46 IST
Rate this:
1 members
0 members
4 members

ஜூன்
4
2022
அரசியல் அதிமுக.,விற்கு கூடுவது கொள்கை கூட்டம் பா.ஜ.,விற்கு கூடுவது காக்கா கூட்டம் செல்லூர் ராஜூ கிண்டல்
அ. தி. மு. க வுக்கு என்ன கொள்கையாம்? மெயினா கமிஷன் வாங்கறதுதானே உங்கள் கொள்கை.   15:44:27 IST
Rate this:
0 members
0 members
17 members

ஜனவரி
15
2022
அரசியல் இலங்கை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு
இனிமேலாவது இந்தியா இலங்கைக்கு பொருளுதவி செய்யும் போது இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க கான்ஸ்டிடியூஷனல் மாற்றத்தோடு முழு நியாயம் கிடைக்க வழி செய்தால்தான் நம் டிப்ளமசி சிறந்தது என்று சொல்லத்தக்கதாகும்   09:39:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
14
2022
அரசியல் ஒவ்வொன்றாக விழும் பா.ஜ., விக்கெட்டுகள் அகிலேஷ் விமர்சனம்
இவ்வளவு நாள் அமைச்சர் பதவியில் இருந்து விட்டு கடைசி நேரத்தில் குறை கண்டுபிடித்துத் தாவும் சந்தர்ப்ப வாத அரசியல் வாதிகளக்கு உ பி மக்கள் தக்க பாடம் புகட்டிய வேண்டும்   16:25:36 IST
Rate this:
1 members
0 members
9 members

நவம்பர்
3
2021
பொது ஒட்டர் சமூகத்துக்கு இழிவு சூர்யா படத்துக்கு எதிர்ப்பு!
படத்தை பார்த்த பின்புதான் சொல்கிறேன், இந்தப் படத்தில் ஒட்டர் சமூகத்திற்கு எதையும் இழிவாகச் சொல்லப்படவில்லை.   18:05:23 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
2
2021
பொது ஒளிமயமான தமிழகம் - மதுரை கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
சிங்கார சென்னை ஆக்குவோம், ஒளிமயமான தமிழகம் என்றெல்லாம் வசனம் பேசியே மக்களை ஏமாற்றுவது திமுகவினரின் தனித் திறமை. பதவிக்கு வருவதற்காக மக்கள் வரிப்பணத்தை இலவசம் என்று சொல்லி விரயம் பணணுவது இவர்களுக்கு பொழுது போக்கு. தேர்தல் சமயத்தில், யாரெல்லாம் இலவசம் எனறறி விக்கிறார்களோ அவர்கள் சொந்தப் பணத்திலிருந்துதான் இலவசங்ககளுக்கு செலவிடவேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வாரவேண்டும்.   17:41:13 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
26
2021
பொது ராகுலின் டிராக்டர் ஸ்டன்ட் டுவிட்டரில் டிரெண்டிங்
விவசாயிகளின் போராட்டம் என்று சொல்லிக்கொண்டு, மண்டிக்காரர்கள் நடத்தும் நிகழ்வு இது. இதுக்கு பப்புவின் டிரேக்டர் ஸ்டண்ட் ஒன்றும் பலன் அளிக்காது   17:55:06 IST
Rate this:
1 members
0 members
23 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
இந்தப்பாதிரியார் கருத்துக்கு பகுத்தறிவு திராவிடக் கட்சியின் பதில் என்ன? இப்படி மத வெறியைத் தூண்டும் பாதிரியார்களை வைத்துக் கொண்டு நாங்கள் மத சார்பற்ற கூட்டணி என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளை தமிழக மக்கள் ஒதுக்கிப் பாடம் புகட்டவேண்டும்   04:28:14 IST
Rate this:
0 members
0 members
35 members

ஜூலை
20
2021
அரசியல் ஒட்டு கேட்பு குறித்து யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு சொல்கிறார், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
ஒரு நன்கு படித்த, நேர்மையான போலீஸ் அதிகாரியாயிருந்த ஒருவர் மாநிலத்தலைவரானது உமக்குப் பிடிக்காது போலும். மேலும் வாரிசு அரசியல் ஊழல் அரசியல் செய்பவர்களுக்குத்தான் ஜால்ரா போட்டு அனுபவிக்கும் கோமாளிகள்.   15:38:17 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X