சிறப்பு,, வள்ளல் பெருமானின் உண்மையான உருவம் எங்கும் பதிவாகாதமாறு அய்யா பார்த்துக்கொண்டார், தற்போது உள்ள எல்லா படங்களும் அவரை கண்டவர்கள் சொல்ல வரையப்பட்டது.. அருட்பெருஞ்சோதி
06-அக்-2022 10:53:30 IST
சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததுக்கு ஆதாரங்களை அரசாங்கம் வெளிப்படையாக வெளியிட்டு பின் கைது நடவடிக்கை எடுக்கவேண்டும், யாராகினும், எவராகினும், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் கைது தவறு இல்லை, இந்தியா போன்ற நாட்டில், துவேஷ உணர்வு மேலோங்காமல் இருக்க வெளிப்படைத்தன்மை அவசியம்,, அணைத்து சாராரும் அமைதியுடன் வாழ வேண்டும்..
22-செப்-2022 09:04:36 IST
காமராஜர் பற்றிய பல குறிப்புகளை வழங்கியவர்...இவரின் அசாத்திய புலமை சிறந்த அறிவு இவை இனிமேல் கேட்க கிடைக்காது உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
19-ஆக-2022 08:59:41 IST
இதை தக்க தருணத்தில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சகோதரர்களுக்கு நன்றி,, அவரால் கூறிய படி இந்தியா பரம்பரியதை தழுவிய வஹிபாடு முறை ஏற்புருடையது,, சன்மார்க்க வழி சிறப்பு,, மத நல்லிணக்கத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்த முயர்ச்சைக்கு நன்றி பாய்,,
25-ஜூலை-2022 10:26:54 IST
இவர்கள் SC சமுதாய பெண் வீட்டில் சாப்பிடுவதே அவர்கள் ஒட்டு பெற தான், வெளியில் இருந்து வாங்கிவந்து அவர் வீட்டில் வைத்து உண்ணும் இவர்களை பார்த்து கேள்வி கேட்டால் மட்டும் திருந்த போகிறார்களா என்ன
06-ஜூலை-2022 09:14:38 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.