Ravi Kumar : கருத்துக்கள் ( 2 )
Ravi Kumar
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2018
சம்பவம் மாணவி பலியாக காரணமான பயிற்சியாளர் கைது கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை இல்லை
எல்லாம் இருந்தும் என்ன பயன் பேரிடர் மேலாண்மை பயிற்சியே ஒரு பெரும் துயரை ஏற்படுத்தியது ? காரணம் சரியான திட்டமிடல் இல்லாமையே. பயிற்ச்சியே இடர் வரும்பொழுது எப்படி சமாளிக்க வேண்டும் என்பதற்காதான். It is very sad to mention that there are no basic principles of Disaster management implied though available: 1. Disaster Management for departments / institutions to be implemented ( NDRA says, but not in reality ) It has to be followed along with sanction of licenses,.. like rain water harvest ,.. 2. Protocol for Mock drill is missing 3. Coordination before Mock drill ( similar to our Tool Box Talk in Industries before commencing the activity ),. நாம் கற்றுக் கொள்வது என்ன ? மீண்டும் இது போல் ஒரு தவறு நடக்காமல் இருக்க செய்யக் கூடியவை பற்றி கண்டிப்பாக ஆலோசிக்கப் படவேண்டும்.   14:17:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
8
2018
உலகம் தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 4 சிறுவர்கள் மீட்பு!
திறந்து இருந்த குகை வாசலில் பாதுகாப்பு சின்னங்கள் பொறிக்கப்பட்டதா ? Safety shall be practised anywhere and everywhere. Normally there is a saying that Safety s at home. But for Safety there is no ning or no end. It is omnipotent. நம்மவூரு பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் tank சுத்தம் செய்வதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையாது. இவை எல்லாம் முறைப் படுத்தப்பட வேண்டும். Lessons Learnt will avoid repentance.   14:07:26 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X