Nalam Virumbi : கருத்துக்கள் ( 2340 )
Nalam Virumbi
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2020
சம்பவம் மகள் பலாத்காரத்தை தடுத்த தாய் அடித்துக் கொலை உ.பி.,யில் அடுத்த பயங்கரம்
போக்ஸோ வில் குற்றம் சாட்டப்பட்டவற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். எனினும் அந்த நீதிபதி ஜாமீன் வழங்கி இருக்கக் கூடாது   15:15:49 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜனவரி
18
2020
அரசியல் ராகுலை, கேரளா தேர்வு செய்தது அழிவுக்கான அறிகுறி ராமச்சந்திர குஹா
Konanki அவர்களின் கருத்து சரியானது. 2 அல்லது மூன்று கட்சிகள் மட்டும் போதும். லெட்டர் pad கட்சிகளை ஒழிக்கவேண்டும்.   14:29:07 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
18
2020
பொது சோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை மன்னிகணும் பெண் வழக்கறிஞர்
மனித உரிமை பேசுபவர்களை உள்ளே போடுங்கள். இவர்கள் எப்போதும் குற்றம் புரிப்பவர்களுக்கு சாதகமாகவே பேசுபவர்கள்   14:21:01 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
18
2020
உலகம் அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
பானி பூரி காரன், சங்கி, எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு. இன்று எந்த ஓட்டலில் போனாலும் அதிகம் பேர் சாப்பிடுவது, சாட் வகை, மற்றும் வட இந்திய உணவுகள். கிறாமப் புறங்களிலும் சுடிதார் பிரபலம். மதியம் மற்றும் மாலை போய் பாருங்கள். ஏன் குட்கா ஊழல் தமிழ் நாட்டில்தான். தமிழர்களும் அதற்கு அடிமை ஆகிவிட்டனர்.   07:51:38 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
16
2020
பொது நீண்ட கூந்தல் குஜராத் மாணவி கின்னஸ் சாதனை
ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார்: கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இள மானே காளையரைக் கட்டுதற்கோ கன்னி இள மானே   14:54:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
16
2020
அரசியல் காவி திருவள்ளுவர் படம் நீக்கம் வெங்கைய்யா விளக்கம்
காவி உடையோ, வெள்ளை உடையோ.... ஏதாவது உடை இருந்தால் சரி. அவரை நிர்வாணம் ஆக்கிவிடாதீர்கள்   07:57:28 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2020
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
16
2020
பொது பயங்கரவாதத்தை அழிக்க முடியாததற்கு காரணம் பிபின் ராவத் விளக்கம்
கூமுட்டை Abcd. உனது கூமுட்டைத் தனத்திற்கு A முதல் d வரை போதாது. A முதல் z வரை போட வேண்டும்.   14:41:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2020
சம்பவம் எஸ்.ஐ., கொலை வழக்கு பயங்கரவாதிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
சிறுபான்மை மதத்தின் பெரும் பயங்கரவாதிகள்   08:44:26 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
14
2020
பொது தவறு நடந்தால் உரக்க சொல்வோம் இந்தியாவை சீண்டும் மலேசிய பிரதமர்
Ameen அவர்களே, மலேசியாவில் பிழைக்க சென்றவர்கள் அக்காலத்தில் ஆங்கிலேயர் அழைத்து சென்றவர்கள் அதிகம். இப்பது செல்பவர்கள் உழைத்து அந்நாட்டை மேம்படுத்த செல்பவர்கள். வேண்டுமானால் அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கு மட்டும் வேலைகொடுக்கட்டுமே.   12:51:57 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X