Johnson Ponraj : கருத்துக்கள் ( 23 )
Johnson Ponraj
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2018
பொது இன்கம்மிங் அழைப்புக்கள் நிறுத்த கூடாது டிராய் உத்தரவு
மேலும், வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்பாக, எஸ்எம்எஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது. தெரிவிக்காமல் சேவை நிறுத்தம் செய்யக்கூடாது என்றுதான் உத்தரவிட்டுள்ளது.நிறுத்த கூடாது என்று உத்தரவில்லை.   10:15:40 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
11
2018
அரசியல் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரத்தில் நசுக்கப்படும்
பா.ஜ.,வின் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலைகள், ரதங்களின் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும். மாநிலத்தில், ஜனநாயகத்தை மீட்கவே, யாத்திரைகளை நடத்த உள்ளோம்.கொடூர காமெடி.   10:35:36 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
11
2018
பொது கடைசி பந்தில் திரில் வெற்றி கோப்பை வென்றது இந்தியா
இங்கிலாந்தில் இவர்கள் வாங்கிய உதையை விடவா அவர்கள் வாங்கி விட்டார்கள்?   10:27:53 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
4
2018
உலகம் இந்தியா மீது பொருளாதார தடை அமெரிக்கா எச்சரிக்கை
எல்லா நாடுகளும் சேர்ந்து அமெரிக்கா மீது பொருளாதார தடை விதித்தால் என்ன?   10:32:01 IST
Rate this:
2 members
0 members
19 members

அக்டோபர்
4
2018
அரசியல் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேர் சிவசேனா வர விருப்பம் ராவுத்
அவர்களை mla பதவியை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற சொல்லுங்கள். அடுத்த கட்சி தயவில் பதவி பெற்றுவிட்டு வேறொரு கட்சிக்கு செல்ல கூடாது.   09:14:49 IST
Rate this:
1 members
0 members
52 members

செப்டம்பர்
25
2018
கோர்ட் மல்லையா திடீர், பல்டி
நாடு கடத்தப்படாமல் இருக்க என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் ட்ரை பண்ணுகிறார்.   10:08:56 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
23
2018
பொது மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வரி? மக்களுக்கு தெளிவுபடுத்துமா வாரியம்
இரு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்க படும் மின் கட்டணத்திற்கு gst வரி வசூலிக்க படுகிறது,என்னுடைய மின் கட்டணத்தோடு cgst 4 .5 sgst 4 .5 சேர்த்து ஒன்பது ரூபாய் கூடுதலாக வசூலித்து அதற்கு ரசீதும் தர பட்டது.   09:51:34 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
27
2018
Rate this:
4 members
0 members
15 members

ஆகஸ்ட்
25
2018
உலகம் அமெரிக்காவுடன் மல்லுக்கு நிற்கும் இம்ரான் அரசு
தீவிரவாதிகளின் மேல் நடவடிக்கை எடுத்தால் ராணுவம் இவர் மேல் நடவடிக்கை எடுத்துவிடும்,   09:22:10 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
31
2018
கோர்ட் இந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு சலுகை
அவர் பதவியில் உள்ளவரை ஒன்றும் கூவ மாட்டார்கள். பதவி போனால் தெரியும்.   16:47:18 IST
Rate this:
7 members
0 members
4 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X