Gurusamy Kaladi : கருத்துக்கள் ( 7 )
Gurusamy Kaladi
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
17
2019
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
. எது எப்படி இருந்தாலும் அநாகரீகமான வழியில் ஊசி, நூல் நுழைய அனுமதிக்காமல் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.   13:11:34 IST
Rate this:
4 members
0 members
4 members

அக்டோபர்
21
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
K.Gurusamy Sattur - இந்தியா அம்மா சகுந்தலா அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.   17:06:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
Kaladi Gurusamy, Sattur -இந்தியா அம்மா சகுந்தலா அவர்கள் நல்ல அறிவுரை கூறியுள்ளார்கள், ஆனால் அந்த கேடுகெட்ட சீரியலை மட்டும் தயவு செய்து மறந்தும் பொழுதுபோக்கிற்க்காக பார்க்கவேண்டாம், உங்களுடைய எதிர்காலம் நல்லபடியாக அமைய இயற்க்கை உறுதுணையாக இருக்கும், அதனடிப்படையில் எல்லாம் வல்ல உங்களுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்க உங்களுடைய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.   14:20:49 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
25
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
K.GURUSAMY Sattur - இந்தியா அன்புள்ள அம்மா சகுந்தலா அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. தவறு செய்தவர்களை தண்டிக்க உள்ள காவல் துறையும் நீதித்துறையும் பணப்பேய்க்ளாக இருக்கும்வரை நேர்மைக்கு வழியில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளார் அம்மா சகுந்தலா அவர்கள். ஆனால் அந்த இறைவனின் கண்களையையும் மறைத்துவிடுகிறார்களே இந்த பணப்பேயாளிகள் என்பதுதான் கேள்விக்குறி.   12:42:52 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜனவரி
28
2018
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
K.Gurusamy Sattur - இந்தியா அன்புள்ள அம்மா சகுந்தலா அவர்களின் கருத்துக்கள் வரவேற்கத்தக்கதே, இருந்தாலும், இந்த தம்பதிகளில் யார் குற்றவாளி என்று கண்டுபிடித்து அவர்களுக்கு நீதி மன்றம் தகுந்த சிறை தண்டனை கொடுக்கும் வறை இந்த மாதிரியான அந்தரங்கங்கள் குறைய வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சமான உண்மை.   12:37:43 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
11
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
K.Gurusamy, Sattur - இந்தியா ஐயோ, ஐயோ, ஐயையோ வேண்டாமே வேண்டாம், இந்த அம்மா சகுந்தலா அவர்களின் கருத்துக்களை கடைப்பிடித்தால் இந்த ரெண்டு குட்டிப்பிள்ளைகளும் சேர்ந்து இன்னொரு குட்டிப்பிள்ளையை தந்திடுவாங்க, பின்ன போலீஸ் கோர்ட்டு என்று போனாலும் சட்டம் இந்த ரெண்டு குட்டிப்பிள்ளைகளுக்குத்தான் ஆதரவாக செயல்படும் ஏனென்றால் 18 வயது முதிர்ச்சியாகவில்லையே கடேசியாக கிடைக்கும் தீர்ப்பு என்னவென்றால் தவறு செய்த இந்த ரெண்டு சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படுவர், இந்த ரெண்டு பேருக்கும் இடையே உண்டான குழந்தை ஏலத்தில் விடப்படும்...   15:33:44 IST
Rate this:
3 members
0 members
4 members

ஜூன்
11
2017
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
K.Gurusamy Sattur - இந்தியா, அம்மா சகுந்தலா அவர்களின் கருத்துக்கள் மிக மிக நன்றாகவே உள்ளது ஆனா அது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பதுதான் கேள்விக்குறி ? ? ?... என்னை பொறுத்தவரையில் குடும்பத்தலைவரின் கருத்து மிகவும் சரி எந்தத்தெரிகிறது ஆகையால் கண்டுகொள்ளாமல் படிப்பில் கவனத்தை உண்டாக்குவதற்கான அறிவுரை வழங்குதல் மற்றும் மொபைல் போன் வசதியிலிருந்து விடுவித்தல் போன்ற வழிகளை பின்பற்றினாலே இந்த பொள்ளாக்காதல் போய்விடும்.   15:19:26 IST
Rate this:
1 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X