venkataraghavan : கருத்துக்கள் ( 65 )
venkataraghavan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
23
2019
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
13
2019
அரசியல் மிசா விவகாரம் திமுக.,வின் புதிய அஸ்திரம்
DMK lost its credibility long back. It gets votes because of its minority appeasement policies, impossible irrational freebies and ofcourse money power. History repeatedly proven many times that these things will not work forever. DMK thinks that the protests for everything that govt brings, can get them votes. People have started realizing what DMK is.   20:27:14 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் பொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம் சிதம்பரம்
As a financial minister what he did to increase the tax base? If he knows how the GST should be introduced, why he didn't do? What he blabbered in twitter is a thief lamenting after getting caught   20:20:28 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
9
2019
அரசியல் ராஜ்நாத்தின் பூஜை நாடகம் காங்., விமர்சனம்
BJP means commitment. Nirmala Seetharaman told last year that this September, Rafale would be delivered. It was delivered within the timeline.   20:49:55 IST
Rate this:
1 members
1 members
20 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் நாட்டின் ஒரே மொழி ஹிந்தி அமித்ஷா ஆசை
அமித்ஷா கூறியதில் ஒரு தவறும் இல்லை. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஹிந்தி தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அயல் நாட்டு மொழியான ஆங்கிலத்தை தவிர்த்து ஹிந்தியை தொடர்பு மொழியாக உபயோகிப்பதில் என்ன தவறு?   21:09:02 IST
Rate this:
45 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
பொது பொருளாதார சரிவிற்கு சிதம்பரமே காரணம்
சில அறிவு ஜீவிகள் பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியாமல் உளறுகிறார்கள். அவர்களுக்கு புரியும் படி.... ஒரு குடும்பத்தின் தலைவர் வரவு செலவை நிர்வாகம் செய்கிறார்.அவர் சரியாக நிர்வாகம் செய்யாததால் பெரும் கடனுக்கு ஆளாகிறார். குடும்ப நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களோ ஆரோக்கியமான உணவோ எப்போதும் கிடைக்க செய்ய முடியவில்லை. பின்னர் வேறு ஒருவர் குடும்பத்தின் பொருளாதாரத்தை கையில் எடுத்தவுடன் சிறிது சிறிதாக கடனை அடைத்து, குடும்பத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறார். அவர் எடுத்துக்கொண்ட சில மாதங்களிலேயே அந்த வீட்டில் உள்ளவர்கள் ஏன் LED டிவி வாங்கவில்லை? ஏன் வாஷிங் மெஷின் வாங்கவில்லை? என்றோ கேட்பது போல் உள்ளது.   21:27:08 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2019
பொது திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்
இவர்களை உள்ளே விட்டிருக்க வேண்டும். காஷ்மீர் இளைஞர்களிடம் கல்லடி பட்டு வந்திருக்க வேண்டும். அப்போது இவர்களுக்கு புரிந்திருக்கும்   20:16:20 IST
Rate this:
4 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் கடையில் டீ ஆற்றிய மம்தா
டீ ஆத்தினா பி.எம் ஆயிடலாம்னு யாராவது சொல்லியிருப்பாங்க   20:19:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் பொய் குற்றச்சாட்டுசிதம்பரம் மறுப்பு
பொய் குற்றச்சாட்டு என்றால் எதற்கு முன் ஜாமீன்? இவரே ஒரு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாமே? முதல் கட்ட ஆதாரம் இருக்கும் போது தான் முன் ஜாமீன் தேவை இருக்கிறது. இதெல்லாம் தெரியாதா இவருக்கு? FIR ல் என் பெயர் இல்லை என்கிறார். இவருக்கு FIR க்கும் சார்ஜ் ஷீட்டுக்கும் வித்தியாசம் தெரியாதா?   21:24:42 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2019
கோர்ட் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் ஐகோர்ட்
நான் படித்தது மாநில அரசு உதவி பெரும் தனியார் பள்ளி.(80களில்) அதன் தலைமை ஆசிரியராக ஒரு கிரிஸ்துவர் இருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டினிருந்த போது எங்களுக்கு பைபிள் கட்டாயமாக தரப்பட்டது. எனவே கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் மட்டும் இல்லாமல், கிறிஸ்துவர்கள் உயர் பதவியில் இருக்கும் இடங்களில் எல்லாம் மத மாற்ற முயற்சி எடுக்கப்படுகிறது. எல்லா கிறிஸ்துவ நிலையங்களிலும் சோதனை நடத்த வேண்டும். மக்கள் புகார் கொடுக்க வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.   22:41:27 IST
Rate this:
2 members
0 members
33 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X