SIVA. THIYAGARAJAN : கருத்துக்கள் ( 2734 )
SIVA. THIYAGARAJAN
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
13
2019
கோர்ட் ரூ.98,000 கோடி மோசடியா? இந்தியாபுல்ஸ் புதிய மனு
அரஜண்ட் கேஸ் பீஸ் வக்கீல் வாங்கிட்டார் போல் தெரிகிறது. அதாங்க விஷயம் . சட்டமும் கோர்ட்டும் நீதியும் ஒரே கோட்டில் செல்லுதுன்னு சொல்லலாம். நெறுப்பு இல்லாம புகையாதுண்ணு ஓர் பழமொழி உண்டுங்க. பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியும் இல்லாமல் இல்லை . அனுபவசாலிகள் கண்ட உண்மை வாக்குங்க. ............   21:49:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது வரித்துறையில் புல்லுருவிகள் களையெடுப்பு 12 பேரை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு
தன் சுய நலத்திற்கு குடும்ப உறவினர்களை உயர்த்தாத அமைச்சர் உறுப்பிநர்களுக்கு மட்டும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பை அளிக்கனும் . சொத்து சேத்தோரை வீட்டுக்கு அனுப்பனும். சாகும் வரை அரசு வரிப்பணத்தை வருவாயாகக்கொண்டு வாழ்வோரை அனுமதிக்க கூடாது. கொள்ளை அடித்து வைத்துக்கொண்டு பண்ம் கொடுத்து வாக்கை பெற்று வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கனும் அது தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும் .   21:34:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2019
அரசியல் அமைச்சர்களுக்கு மோடியின் அடுத்தடுத்த செக்
ஊழலை வேரறுக்க இப்படித்தான் செயல்பட வைக்கனும் .சும்மா ஏமாற்று வேலை இல்லை. உண்மையாக உழைக்கனும் . என்ற உயரிய நோக்கம் கொண்டவர் பிரதமர் எனவே இப்படி அமைச்சர்களுக்கு கட்டளை இட்டுள்ளார். பாராட்டுகள்.   21:18:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது வரித்துறையில் புல்லுருவிகள் களையெடுப்பு 12 பேரை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு
வெரி குட் அதனால்தானே நாட்டு மக்கள் அனைவரும் தங்களை தேர்வு செய்துள்ளனர் .தமிழ்நாட்டில் ஊழல் வாதிகள் ஆதிக்கம் அதாவது ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்திட்டதை பெருமை யோடு பேசிக்கொள்கின்றனர். நிலையானது அல்ல கடன் தள்ளுபடி என்ற பேச்சை நம்பி ஏமாந்து போனமக்கள் உணரணும் இனியாவது. பிறர் சொத்துக்கு ஆசைபடவும் கூடாது ஏமாற்ற நிணைக்கவும் கூடாது. உழைப்பால் உயர நிணைத்தால் ஏற்றம் உண்டு. சட்ட மன்ற தேர்தலில் பார்ப்போம்.   22:11:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
11
2019
பொது அரசு மீது மக்கள் நம்பிக்கைக்கு அதிகாரிகளே காரணம் மோடி
இப்படித்தாங்க பேசனும் சொல்லனும் பெருந்தன்மைக்கு அழகு. எழிதி கொடுத்ததை பார்த்து படிப்பதா பெருமை. சிலர் அப்படித்தான் மார்தட்டிக்கொள்கின்றனர். மாண்பமை பிரதமர் மோடியைப்போல சீமானும் பேசுகிறார் பாராட்டலாம் . பிற ரால் உயர்ந்தேன் என்போரே மேலும் மேலும் உயர்வர்.   22:04:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
11
2019
அரசியல் தேர்தலில் ஏன் தோற்றோம் சந்திரபாபு ஆலோசனை
எவன் ஒருவன் எதிரியை தாழ்வாக எண்ணி பேசுகிறானோ அவன்கள் எல்லாம் வெற்றி பெறுவது கடினமேதான்.....   21:50:37 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
11
2019
அரசியல் காங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு?
தயவு தாட்சண்யம் என்ன இருக்கிறது.அந்தஅளவிற்கு தரம்தாழ்ந்த தேர்தல் பிரசாரத்தில் பேசின இருமாப்பான பேச்சினை எண்ணிப்பாரும் ராகுலே. மதித்தால் மதிப்புண்டு மனிதாப முண்டு. மதியாது போனால் இப்படித்தான் இனியாவது உணரும்....   21:46:44 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூன்
7
2019
வீடியோ கேம் ஓவர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு
கடை திறந்து இருந்தால் வாங்குவார்கள் .கற்பனை எதற்கு எதிரிகளுக்கு பயன் படுத்திபாருங்கள் வியாபார வளர்ச்சியை....   21:01:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
7
2019
வீடியோ கேம் ஓவர் - பத்திரிக்கையாளர் சந்திப்பு
நல்லது.... பகல் டூட்டி இரவு டூட்டி என வேலை வாய்பு ஏற்படுங்க வரவேற்கலாம். நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும் . எதிரிகள் எதிற்கத்தானே செய்வர் ..அவர்களை பற்றி கவலை வேண்டாம்.உழைக்கலாம் உயரலாம் .ஊழல் வாதிகளுக்கு பிடிக்காதுதான் .....   20:57:22 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
9
2019
கோர்ட் போலீசில் ஆலோசனை மையம் அரசுக்கு ஐகோர்ட், நோட்டீஸ்
போலீஸ் காரனே காவல் நிலையத்திற்கு வரும் பெண்ணை பதம் பார்க்கிறானே அவனுக்கு எங்கே கவுன்சலிங்கொடுப்பது. ஊடகங்களில் அலங்கோலகாட்சியில் அச்சம் மடம் நாணம் பயிற்பு இ\ன்றி பணத்திற்காக காட்சி பொருளாக வருகிறார்களே அதற்கு என்ன பதில் சொல்கிறது கோர்ட் .எல்லாம் பணம் பணம் படை படை இதை வேரறுக்கனும் . அப்போதான் எல்லாமும் நல்லா நடக்கும். பெண் என்றால் பேயும் இறங்கும் என ஏன் சொன்னார்கள்.   20:30:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X