SIVA. THIYAGARAJAN : கருத்துக்கள் ( 1790 )
SIVA. THIYAGARAJAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2019
பொது ராஜிவ்குமாரை வலைவீசி தேடும் சிபிஐ
மோப்ப நாய் இதற்கெல்லாம் வேண்டாமா. என்ன உலகமடா இது. என்ன சட்டமோ நீதியோ தண்டனையோ ஒன்னும் சரிஇல்லிங்க ...சட்டம் பலத்தை பார்த்து வணங்குதுங்கோ. வலையுதுங்கோ. சிறைச்சாலையும் சலுகை வழங்குதுங்கோ. கயவர்கள் நாட்டை ஆண்டால் நாசமாய்போகும் சட்டம் நீதி எல்லாம்.   22:35:50 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
அரசியல் நாளை முதல் அதிமுக விருப்ப மனு
கோமாளி சோம்பேறிகளுக்கு கொண்டாட்டம்   15:28:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
அரசியல் ரயில்வேயில் தமிழ் தெரிந்தவர்கள் நியமனம் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
இதெல்லாம் யாரை ஏற்றும் வேலை. எம்எல்ஏ, எம்பி க்கு பதவிக்கு மட்டும் தன் குடும்பத்தார் மட்டுமே வாழவைக்க நினைக்கும் நீங்கள் வேறு நபரை ஆதரிப்பீர்களா எங்கே உங்கள் எண்ணம். ஏமாளி மக்கள் உங்களையும் காசு வாங்கி கிட்டு ஜெயிக்க வைச்சுட்டாங்க. உத்தமன்கள் போல பேசுகின்றீர்கள்.   19:47:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
அரசியல் ரயில்வேயில் தமிழ் தெரிந்தவர்கள் நியமனம் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
எம்பிக்களே தமிழ் நாட்டில் மட்டும் ஓடும்ரயில்கள் அல்ல இந்தாயா பூரா ஓடும் ரயில் நிர்வாகம் மையஅரசினது. எனவே தமிழ்மட்டும் என சுயநலத்திற்கு கோராமல் தமிழையும் கற்ற ஆட்களை என கூறினால் ஞாயமான கோரிக்கையாகும்.   19:43:05 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
பொது தலைமை நீதிபதி ராஜினாமா 2வது நாளாக போராட்டம்
நிர்வாகத்துக்கு கட்டுபடுவதே ஒழுங்கு .தனக்காக நிர்வாகத்தை பணிய வைக்க நினைப்பது விவேகமான செயல் அல்ல .அவர் பணி செய்ய விரும்பல ராஜிநாமா செய்துவிட்டார் இதற்கென்ன போராட்டம். சட்டத்திற்கு நாம் பணியனும் தனக்காக தன் சுய நலத்திற்காக சட்டத்தை வளைக்க நினைப்பதும் போராடுவதும் ஞாயமற்ற செயல். இனி நாட்டில் 144 தடை உத்தரவு போட்டுத்தான் நிர்வாகம் பண்ணனும் .....   19:36:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
பொது தலைமை நீதிபதி ராஜினாமா 2வது நாளாக போராட்டம்
போராட்டம் செய்யத்தெரிந்தவர்கள் ஒருபோதும் சட்டத்தை மதிக்க மனம் இல்லாதவர்கள் .அதனால்தான் நாலாயிரம் பேர் நீதிபதி தேர்வு எழிதியதில் ஒருவர்கூட தேரவில்லை. என்பது உண்மைதான் என நிரூபிக்கின்ற செயலாகும். கொள்ளு என்றால் வாய்திறப்பதும் கடிவாளம் என்றால் வாய்மூடுவதும் ஞாயமற்ற செயல். போராட்டம் ஞாயமற்றது. நிருவாகத்திற்கு தலைவணங்கி செயல்படுவதே நல்வர்கள் வல்லவர்களுக்கு அழகு .எதிர்ப்பது அல்ல. அப்போ கூட்டம் சேர்ந்து பொய்யை மெய்யாக்கனும் என்றால் போல .....நாட்டில் இந்த போராட்ட செயல்கள் எப்போ முடிவுக்கு வருகிறதோ அப்போதான் எல்லா துறையிலும் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை காணமுடியும்.   19:28:45 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
கோர்ட் ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு இந்திராணியை விசாரிக்க கோர்ட் அனுமதி
கடுமையான தண்டனை அளித்து சட்டத்தை காப்பாற்றனும் . மற்ற கயவர்களை பயங்கொள்ள செய்யனும்.அவரவர் ஜெனித்த ஜாதகம் அப்படி . ஏன் ஒருவர் மகாண் ஆகிறார், ஒருவன் திருடன் ஆகிறார், ஒருவன் ஊழல் செய்தே பிழைப்பு நடத்துகிறான் எல்லாம் அவன் பிறந்த நேரம் இனம் அப்படி.வெள்ளை நாய்ஒருபோதும் கருப்பாகாது.அதேபோல் கருப்பு நாய் ஒருபோதும் வெள்ளை நாயாக்கமுடியாது.அதன் ஜென்மம் அப்படி. எல்லாம் அவன் படைப்பே.உணர்ந்தால் சரி...   19:06:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
கோர்ட் ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு இந்திராணியை விசாரிக்க கோர்ட் அனுமதி
பணம் என்றால் பிணமும் வாய்த்திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் அதில் நிபுணத்துவம் வாய்ந்த பொருளாதார நிபுநர் நிதி அமைச்சருக்கு விதி விலக்கா என்ன. மேலும் வக்கீல் படிப்பு படித்தவர் . தன்னை விட பிள்ளை சாமரத்திய சாலி புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பார்கள். நண்டுக்கு தன் குஞ்சே சாபம் என்பதுபோல்............   19:01:09 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
சம்பவம் தாயின் தூக்கத்தால் தவறி விழுந்த குழந்தை
அப்பெண் என்ன வேலை செய்தாளோ கண்அயர்ந்து விட்டிருப்பாள் கை குழந்தை தவறி விட்டது குழந்தை அது துள்ளி விட்டது துருதுரு என உள்ள குழந்தை. ஏன்னா கருவில் உள்ளபோதே சினிமா காட்சிகளை கண்டு வளர்ந்து வந்தது அதனால் ....   18:55:03 IST
Rate this:
8 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
அரசியல் 100 நாளில் சாதனைகள் ஏராளம் நிர்மலா பெருமிதம்
நல்லவர்கள் நேர்மையை விரும்புபவர்கள் பாராட்டுவார்கள். ஊழல் செய்தே ஜென்மத்தை வளர்க்கும் கயவர்கள் குறை சொல்வார்கள் அவர்களின் குணம் அப்படி. எல்லாஉயிரும் கைதொழும் நல்லவர்களை கண்டு... பாராட்டுகள் சாதனைகளுக்கு.. .   18:49:25 IST
Rate this:
7 members
1 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X