Shake-sphere : கருத்துக்கள் ( 229 )
 Shake-sphere
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
8
2020
கோர்ட் ரத்த தாகம் கொண்ட ஓ நாய்களா ஊழல் அதிகாரிகள் ஐகோர்ட் காட்டம்
நாய்கள் நன்றி உள்ளவை அவைகளை அரசு ஊழியர்களுடனோ அரசியல்வாதிகளுடனோ ஒப்பிடவேண்டாம்   16:03:27 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
8
2020
கோர்ட் ரத்த தாகம் கொண்ட ஓ நாய்களா ஊழல் அதிகாரிகள் ஐகோர்ட் காட்டம்
கோர்ட் ஓநாய்களை இழிவு படுத்துகிறது. அவைகள் பசிக்கு மட்டுமே வேட்டையாடும். யாரையும் ஏமாற்றாது, மோசடி செய்யாது ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்காது ஓநாய்கள் கௌரவமானவை அரசு ஊழியர்களை போல அல்ல அரசியல்வாதிகளை போலும் அல்ல   15:57:37 IST
Rate this:
1 members
0 members
31 members

ஆகஸ்ட்
8
2020
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
8
2020
பொது கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் சாதே யார்?
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். தன்னுயிரை ஈந்து பிரயாணிகள் உயிரை காத்த பயிலட் களுக்கு வீர வணக்கங்கள். ஆனாலும் மழை பெய்துகொண்டுள்ள நேரத்தில் விமானத்தை கொச்சி விமான தளத்திலோ அல்லது திருவனந்தபுர விமான தளத்திலோ இறக்கி இருக்கலாம் மூன்று முறை காலிகட்டில் முயற்சி செய்வதற்கு பதிலாக   13:50:10 IST
Rate this:
1 members
0 members
12 members

ஆகஸ்ட்
7
2020
பொது இ- பாஸ் ரத்து தற்போதைக்கு இல்லை முதல்வர்
கடந்த ஆட்சியில் மின்சாரத்தின் மூலம் ஷாக் கொடுத்தார்கள், தற்போதய E-PASS ( Edappadi Pass ) மூலம் அவுட் பாஸ் கொடுக்க போகிறார்கள்   19:17:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
6
2020
அரசியல் ஊழலுக்கு வழிவகுக்கும் இ-பாஸ் முறை ஸ்டாலின்
இந்த E PASS தேவையில்லாத ஒன்று தமிழ் நாட்டில் மட்டும் எதற்காக. மத்திய அரசிலேயே உத்தரவு போட்ட பின் எதற்கு இந்த ஏமாற்று லஞ்ச வேலை.   19:37:13 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
3
2020
அரசியல் இரு மொழி கொள்கை திமுக வரவேற்பு பாஜ., எதிர்ப்பு
படித்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி இதனை முடிவு செய்யவேண்டும். ஏனெனில் அவர்களுக்கு தான் இதனுடைய அவசியம் புரியும். வாக்கெடுப்பில் பத்தாம் வகுப்பு படித்த இருபது வயதிற்கு மேற்பட்ட ஐம்பது வயதிற்கு உட்பட்டவர்களிடம் மட்டுமே வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். கூமுட்டை அரசியல் வாதிகளுக்கு கொள்ளையடிக்க மட்டுமே தெரியும். புற்று நோயாளி ( முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிப்பதற்கு முன் ) ஒருவனும் கரகரப்பான குரலில் பேசி ( திருட்டு ரயிலேறி வந்து ) நாட்டை கெடுத்த ஒருவனும் சேர்ந்து நம் மக்களை மோசடி செய்து விட்டு போய் விட்டார்கள் என்பதை இனிமேலாவது தமிழர்கள் உணரவேண்டும். படித்த தமிழர்கள் வாக்கெடுப்பிற்கு குரல் கொடுக்க வேண்டும். மக்களின் தார்மீக உரிமையை நிலைநாட்ட இது தொடர்பாக வழக்கு தொடுக்க வேண்டும். எததனை மொழி வேண்டுமானாலும் படிப்பது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமை.நமக்கு படிக்க சிரமமாக இருக்கிறது என்று இந்த திருடர் முன்னேற்ற கழகங்களிடம் யார் கூறினார்கள். படித்தவர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்   19:11:29 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
31
2020
உலகம் சீன அரசை எதிர்க்கும் உய்குர் இனப்பெண்கள் தொடர்கிறதா இனப்பாகுபாடு?
இந்த விஷயத்தில் சீனாக்காரன் செய்வது மிகவும் சரி மக்கள் தொகையை கட்டுப்படுத்தவில்லை என்றால் எந்த வளர்ச்சியும் பிரயோஜனமில்லை.   15:07:29 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூலை
30
2020
கோர்ட் ஏழு பேர் விடுதலைக்கு முடிவெடுக்காதது ஏன்?
என்ன காரணத்திற்காக இந்த கொலை குற்றவாளிகளை வெளியில் விட இந்த நீதி... துடிக்கிறது? தற்போது இதற்கு என்ன அவசரம்? கொரோன சந்தடி சாக்கில் காரியத்தை முடிக்கவா? எத்தனையோ கேஸுகள் ஜெனரேஷன் கணக்கில் நிலுவையில் உள்ளன அதையெல்லாம் விட்டுவிட்டு இது என்ன.. செத்துப்போன காவலர்கள் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தின் தற்போதைய நிலையே நினைவுக்கு வராதா? சர்வ தேச கொலைகார்களுக்கு நீதி மண்டியிடுமா?   09:08:50 IST
Rate this:
5 members
0 members
15 members

ஜூலை
21
2020
சம்பவம் நளினி தற்கொலை மிரட்டல் அதிகாரிகள் விசாரணை
ஒரு வெளிநாட்டு கொலைகாரிக்கு இவ்வளவு பில்டப் தேவையா? சிறையிலே கல்யாணம் செய்து வைத்து சிறையிலே முதலிரவு கொண்டாடவைத்து சிறையிலே வாரிசு உற்பத்தி செய்யவைத்து கொலைகாரியின் மகளுக்கு இந்திய பாஸ்போர்ட் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்து .............இந்தியாவில் மட்டுமே இது நடக்கும் ஏனனில் இந்திய சட்டம் அப்படி   20:23:13 IST
Rate this:
2 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X