RVK : கருத்துக்கள் ( 37 )
RVK
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2020
அரசியல் இ.ஐ.ஏ-2020 வரைவு ஆபத்தானது ராகுல்
உங்களை போன்ற அரசியல்வதியை விட இந்த நாட்டுக்கு எந்த ஆபத்து வந்துவிடப்போகிறது ?   11:39:42 IST
Rate this:
4 members
0 members
18 members

ஜூலை
21
2020
பொது மாஸ்க் இல்லையா ஆறு மாதம் சிறை
இது போல் சம்மந்தம் இல்லாமல் தண்டனை இருப்பது கேலிக்குள்ளாகிறது. ஒரு 100 பேரை 6 மாதம் உள்ளே வைத்து சாப்பாடு போடமுடியுமா ? . இது போல் சிறிய செயலுக்கு சுகாதார பணியாளருடன் இணைந்து ஒருநாள் முதல் 15 நாள் வரை வேலை செய்ய வேண்டும் / என்று சட்டம் இருக்க வேண்டும். இப்போதைய சட்டத்தின் படி சிறை தண்டனை மற்றும் அபராதம் மட்டும் விதிக்க முடியும். ஆனால் சட்டம் வராது. ஏனென்றால் இன்னும் ஆட்சியளர்களிடம் பிரிட்டிஷ் மனோ பாவம் போகவில்லை.   10:36:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
15
2020
உலகம் தென் சீன கடல் சீனாவுக்கு சொந்தமல்ல
முதலில் தென் சீன கடல் என்பதை மாற்றி வட ஆஸ்திரேலியா கடல் என அழைக்க வேண்டும்.   12:35:18 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
7
2020
சம்பவம் பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்
நாடு முழுவதும் மோடி ஐ RSS ஐ எதிர்ப்பு பிரசாரம் செய்ய எதிரி நாட்டினர் கணிசமான தொகை இங்கு இருப்பவர்களுக்கு ஸ்பான்சர் செயகின்றனர். அதற்காக இங்கு நெட்ஒர்க் அமைத்து செயல்படுகின்றனர். என்ன செய்வது பிரதான எதிர் கட்சி தலைவர்களே அவ்வாறு செய்யும்போது சாதாரணமானவர்கள் எதையும் செய்வர் .   11:42:01 IST
Rate this:
2 members
0 members
21 members

ஜூலை
3
2020
சம்பவம் ரவுடியை கைது செய்ய முயன்ற 8 போலீசார் சுட்டுக்கொலை
உயிர் இழந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமாயின் ரவுடிகளின் ராஜ்ஜியம் அழிக்கப்பட வேண்டும்.   09:45:27 IST
Rate this:
1 members
0 members
14 members

ஜூன்
30
2020
பொது தென் மண்டல ஐ.ஜி., தூத்துக்குடி எஸ்.பி., மாற்றம்
காவல்துறை என்றல் எதை காப்பது, மக்களையா , மந்திரியையா , தனக்கு பணம் தருபவரையா, மக்கள் என்றால் திருடனும் மக்கள்தான், மந்திரி என்றால் ஊழல் நபரும் மாதிரிதான் .... காவல்துறை எதை காப்பது என்ற உள்ளர்த்தம் அந்த ஐஜி க்கும் தெரியாது அது தெரிந்தால் காவல்துறை சுத்தமாகிவிடும்   14:23:46 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
29
2020
பொது கிராமங்களில் சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி
மத மாற்றம் செய்ய அரசு வழியினை ஏற்படுத்தி தருகிறது.   10:13:14 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூன்
25
2020
பொது சோனியா, ராகுலிடம் என்.ஐ.ஏ., விசாரணை கோரி மனு தாக்கல்
ராகுல் என்ன உப்பு போட்டு சாப்பிடுவதில்லைன்னு நினைத்தீர்களா? ரோஷஸ்தர். இதனை நாள் மோடி ஏன்னு கேட்டுண்டு இருந்தவர் இப்ப வாய் திறக்காமல் இருப்பாரா? ஒரு மணி நேரத்தில் பாருங்கள். சுப்ரீம் கோர்ட் என்ன ட்விட்டர்ல எல்லா விளக்கத்தையும் தருவார். ஒப்பந்த காபியை வெளியிடுவார். மானஸ்தனை பார்க்கப் போகிறீர்கள்.   10:04:41 IST
Rate this:
2 members
0 members
22 members

ஜூன்
24
2020
அரசியல் ராணுவத்தை அவமதிக்கிறார் ராகுல் நட்டா தாக்கு
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.   11:10:54 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
22
2020
அரசியல் மோடியை சீனா பாராட்டுவது ஏன்?
மோடியை சீனர்கள் பாராட்டியதற் கு காரணம் , அவர்கள் நாட்டில் பேசவே உரிமை இல்லாத மக்கள், எதிர் காட்சிகளே இல்லாத நிலைமை ,எதையும் அரசு சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை அப்படியிருந்தும், தேச துரோகிகளை எதிர் கட்சி தலைவர்களை வைத்துக்கொண்டு தங்களை இந்த போடு போடுகிறாரே என்பதற்காக இருக்கும் .   11:29:42 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X