s sambath kumar : கருத்துக்கள் ( 81 )
s sambath kumar
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
29
2023
அரசியல் கோயிலை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என தெரியும் தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு வாக்குமூலம்
உனக்கு ஒன்றும் ஆகாது.சுகமாய் வாழ்ந்து சென்று விடுவாய்.இதன் பலனை (கோவிலை இடித்ததை )உன் சந்ததி அனுபவிக்கும்.   14:00:56 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2022
அரசியல் ராகுல் பாத யாத்திரை துவக்கி வைத்த ஸ்டாலின்
காமடி பீஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.   10:53:22 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
7
2022
பொது சைரஸ் மிஸ்திரி கார் விபத்திற்கு பாலத்தின் மோசமான வடிவமைப்பே காரணம் தடயவியல் குழு புதிய தகவல்
வண்டியை ஒட்டிய டாக்டரம்மா இடதுபுறம் ஓவர் டேக் பண்ணியது மற்றும் ஓவர் ஸ்பீட் தான் காரணம். அதை விட்டுட்டு பாலத்தை குறை சொல்லுகிறார்கள் .ஆடத்தெரியாதவன் தெரு கோணல் என்றானாம். அது போல தான் இதுவும்.   16:11:46 IST
Rate this:
0 members
1 members
3 members

செப்டம்பர்
6
2022
பொது பெங்களூருவை சூழ்ந்த வெள்ளம் மின்சாரம் துண்டிப்பு கடும் பாதிப்பு
சார் நான் எந்த கட்சி சார்பாகவும் பேசலை. உண்மையை சொல்றேன்.யார் ஆட்சியில் இருந்தாலும் மேக வெடிப்பால் இந்த மாதிரி பேய் மழை பெய்தால் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.இது பூமி வெப்ப அதிகரிப்பால் நிகழ்வது.ஒன்றும் செய்ய முடியாது.   17:41:59 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
1
2022
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
26
2022
பொது உக்ரைனில் தாக்குல் பலி எண்ணிக்கை உயர்வு
உண்மையே.உக்ரைன் நாட்டு அதிபர் ஒரு கிறுக்கன்.மக்களை பற்றி சிந்திக்காமல் அமெரிக்காவின் ஆணைப்படி ஆட்டம் போடுகிறா. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிகள்.   16:15:24 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
25
2022
Rate this:
4 members
0 members
1 members

ஆகஸ்ட்
13
2022
அரசியல் தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு
மோடி மீதுள்ள வன்மம் புரிகிறது. அரேபிய அடிமைகள் இப்படி பேசுவது வியப்பில்லை.   18:57:58 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
13
2022
பொது அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவோம் ரஜினி
தேசியக் கோடி ஏத்த சொன்னால் சங்கி என்ற பெயரா? நாடு உருப்படும்.   17:37:10 IST
Rate this:
1 members
1 members
3 members

ஆகஸ்ட்
11
2022
அரசியல் மக்கள் பிரச்னைக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள் பிரதமரை விமர்சித்த ராகுல்
நீ இன்னும் ஊரை சுத்தி கும்மாளம் அடிக்க கிளம்பல. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.கட்சியின் தலைவராக கூட தயங்கிய நீயெல்லாம் மோடியை விமரிசிக்க தகுதி இல்லை கண்ணா   15:40:06 IST
Rate this:
6 members
0 members
14 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X