s vinayak : கருத்துக்கள் ( 37 )
s vinayak
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
15
2019
அரசியல் ஐஐடி மாணவி மரணம் தற்கொலை அல்ல ஸ்டாலின்
ஸ்டாலின் மற்றும் அவரது புத்திரனையும் கட்டாயம் போலீஸ் விசாரிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பாத்திமா என்றவுடன் இவருக்கு மலரும் நினைவுகள் இருக்கும்.   22:23:13 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2019
அரசியல் சர்வாதிகாரியாக மாறுவேன் ஸ்டாலின் ஆவேசம்
கருணாநிதி போல் குடும்ப அரசியல், ஊழல் தெரிந்தாலே போதும். தமிழர்களை எளிதில் ஏமாற்றி தமிழ்நாட்டை சுரண்டி விடலாம்.   08:11:24 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் பா.ஜ.,வில் அழைப்பு இல்லை காவிக்கு நான் சிக்க மாட்டேன்
ரஜினி இப்படி பேட்டி கொடுப்பது பிஜேபி மீது உள்ள ஆதரவை குறைத்து பிஜேபி மீது மக்கள் மனதில் துளிர்விடும் ஆதரவை சிதைப்பதாக நினைக்கிறேன். பிஜேபி தன் நல்ல பாதையில் தொடர்ந்து செயல்பட்டால் காலம் பதில் சொல்லும். ரஜினி கடைசிவரை அரசியலுக்கு வரமாட்டார். இவரை நம்பி காலம் கடத்த வேண்டாம்.   10:26:41 IST
Rate this:
3 members
1 members
12 members
Share this Comment

நவம்பர்
8
2019
அரசியல் பா.ஜ.,வில் அழைப்பு இல்லை காவிக்கு நான் சிக்க மாட்டேன்
தமிழர்களை குஷிப்படுத்த தேவையற்ற, பாஜக பற்றி (காவி ,கீவி) என்று ரஜினி காந்தி சினிமா வசனம் பேசி ஏமாற்றவேண்டாம். தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக சினிமா அடிமைகள். (நானும் ரசிகனாக இருந்தவர்தான்) பாஜக வரும் ரஜினியை பெரிதாக பெருமை படுத்துவதை விடவேண்டும். அவர் தன் கொள்கைகளை தமிழர்களிடம் சொல்லி சொந்த முயற்சியில் வளர்ந்து CM ஆகட்டும். ஆடசேபனையில்லை. அவருக்கு கைத்தடியாக பிஜேபி இருக்கக்கூடாது.பிஜேபி ஆட்சியில் நல்ல பல விஷயங்களை மக்களுக்கு சொல்லி வரமுடியும். சினிமா முகமுடி பிஜேபி க்கு வேண்டாம்.   10:16:46 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

நவம்பர்
2
2019
எக்ஸ்குளுசிவ் என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?
தயவுசெய்து திமுக விற்கு உயிர் கொடுக்கும் வழிமுறை களை சொல்லவேண்டாம். இந்துக்களை வைத்து பொய்யான ஆதரவு தெரிவித்து தமிழர்களை எளிதில் ஏமாற்றி ஆட்சியை பிடித்துவிடுவார்கள். சோற்றால் அடித்த பிண்டங்கள் தானே நாம்   12:54:05 IST
Rate this:
2 members
0 members
26 members
Share this Comment

அக்டோபர்
11
2019
பொது கோ பேக் என்பது சரியல்ல கமல்
ஒரு போறுப்பு உள்ள தந்தை யாக இருப்பதால் சொல்கிறேன், தயவுசெய்து காதல் கிழவரசனின் சகவாசம் இனி வேண்டாம். உங்கள் எதிர்கால வாழ்க்கை யே சீரழிந்து விடும். இத்தோடு நிறுத்திக்கொள்ளவும்.   13:10:37 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
9
2019
சினிமா நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ஸ்ருதிஹாசன்...
விதை ஒன்னு போட சுரை ஒன்னு மொளைக்குமா?   14:51:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
9
2019
அரசியல் காங்., தள்ளாடுகிறது சல்மான் குர்ஷித் வேதனை
சிதம்பரத்தை காப்பாற்றும் முயற்சியிலேயே எல்லோருடைய சக்தியும் வீணாகிறது.   07:46:42 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் தினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்!
2021 ல் இதை விட மோசமாகத்தான் தமிழக வாக்காளர்கள் இருப்பார்கள். தயவுசெய்து நடிப்பு தொழிலில் முழுமையாக கவனம் செலுத்தி பணம் சம்பாதிக்க பாருங்கள். குட் பை.   07:29:11 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
பொது ஆக., சம்பளம் வழங்குவதில் சங்கடப்படும் பி.எஸ்.என்.எல்.,
BSNL ஊழியன் வீட்டில் இணைப்பு கொடுக்கவே பணம் கேட்ட மகாபாவிகள். பொதுமக்களை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள். ஒழிந்து போகட்டும்.   19:37:06 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X