சென்னை வாசிகள் ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம். கேரளா, கர்நாடகாவில் மழை ஆரம்பித்த பின் இங்கே வெயில் மேலும் உக்கிரமாக இருக்கும் என்பது கடந்த காலங்களின் அனுபவம்.
27-மே-2022 10:44:54 IST
நான் வீரன் மோடி என்றால் பயமா? என்று உ பி களுக்கு காதில் பூ சுற்றியிருக்கிறார். இந்த வீரர்கள் Mike முன்னால் இல்லாமல் தனிமையில் மோடியிடம் எப்படி பேசுகிறார்கள் என்பது வெளியில் வராது என்ற தைரியம்.
27-மே-2022 07:17:51 IST
அங்கே தான் வாத்தியாரே தப்பு பண்ணிட்டே என்ன தான் காதல் மனைவி ஆனாலும் அடி வாங்கப்படாது. திரும்பி நாலு சாத்து சாத்தியிருண்டால் இந்நேரம் இல்லறம் நல்லறமாக இருந்திருக்கும். காமரா செலவும் மிச்சமாகி இருந்திருக்கும்.
27-மே-2022 07:12:24 IST
அய்யா எல்லோரும் இப்போவே புலம்பி தீர்த்துடாதீங்க. விடியல் முதல்வர் சொல்லியிருக்கிறார், மற்ற ஆறு பேர் விடுதலைக்கும் தீர்மானம் போடுவோம் என்று. உச்ச (எவெரெஸ்டை விட உயரம்) நீதிமன்றம் அரசு முடிவில் தலையிட முடியாது என்று சொல்லிவிடும். அடுத்த வருஷம் முருகன் சட்ட அமைச்சர், சாந்தன் உள்துறை, நளினி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் அமைச்சர் ஆவார்கள். விடியலோ விடியல்
19-மே-2022 13:13:43 IST
கநம் கோர்ட்டார் சொல்கிறார்கள், மாநில அரசின் முடிவை கவர்னர் நிறைவேற்றியே ஆக வேண்டுமாம். எதற்கு கவர்னர்? கோர்ட் கொடுத்த தண்டனையை அரசு குறைக்க முடியும் என்றால் எதற்கு கோர்ட்? எல்லாமே அரசு செய்துவிட்டால் எல்லாமே விடிஞ்சிருமே?
19-மே-2022 12:56:01 IST
மூத்த அரசியல்வாதியாகவோ, சமுகத்தில் பெரிய மனிதராகவோ, புகழ் வாய்ந்த கலைஞராகவோ இருந்தால் அவர் கருத்தைப் பிரசுரிப்பது நியாயம். கண்டவர்களின் உளறலை ஏன் பிரசுரிக்கிறீர்கள்?
26-ஏப்-2022 13:14:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.