S BASKAR : கருத்துக்கள் ( 19 )
S BASKAR
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
11
2020
பொது தனியார் ஆய்வகத்தின் தவறால் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 35 பேர்
கொரோனா இல்லாதவங்களுக்கு இருக்குன்னு சொல்லி வைத்தியம் நடந்தது . சரி இருந்த எத்தனை பேருக்கு கொரோனா இல்லைனு சொல்லி வெளியே விட்டார்களோ , அவங்க எதனை பேருக்கு பரப்பினார்களோ   16:10:37 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
9
2020
அரசியல் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து தலைவர்கள் கருத்து
எதிர் கட்சிகளின் கருத்துக்கு செவி சாய்த்துள்ளது ஆளும் கட்சி . நல்ல ஜனநாயக முன்னேற்றம்   15:37:44 IST
Rate this:
5 members
1 members
0 members

ஜூன்
6
2020
பொது சென்னை கொரோனா பலி பட்டியலில் குழப்பம்
தமிழ்நாட்டுல / இந்தியால இதல்லாம் சாதாரணமப்பா   11:46:48 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூன்
4
2020
பொது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைக்க என்ன வழி?
அதான் சித்த வைத்திய முறையில் விரும்புவோர் சிகிச்சை பெறலாம்னு சொல்லிடீங்கள்ல இனிமே நோயாளிகளின் எண்ணிக்கை வேகமா குறையும்   07:16:44 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
4
2020
உலகம் இனப் பாகுபாட்டை நிராகரிக்க வேண்டும் ஐ.நா., பொதுச் செயலர் வேண்டுகோள்
நம்மூர் அரசியல்வாதிகிட்ட ட்ரைனிங் எடுத்தவர் போலருக்கு .முதல்ல அவர் பேசுனத திரும்ப ஒரு தடவ பேச சொல்லுங்க பாப்போம்   07:11:39 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
4
2020
பொது 40 லட்சத்தை கடந்த பரிசோதனைகள் மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்
40 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா உள்ளது. அதாவது 5 % .ஆக 130 கோடி மக்களுக்கும் சோதித்தால் 6.5 கோடி பேருக்கும் மேல் கோரோனோ இருக்கும் .40 லட்சம் பேருக்கு சோதனை செய்ய 3 மாதம் அனால் 130 கோடி பேருக்கும் சோதனை செய்ய 6 வருடத்திற்கும் மேல் தேவைப் படும் .அதற்குள் பள்ளிகள் திறப்பு , வெளி நாட்டில் இருந்து வருவோர் மூலம் பலர் பரப்புதல் காரணமாக பல லட்சம் பேர் பாதிக்கப்படுவர் . அவர்களையும் கண்டறிய மேலும் பல வருடம் ஆகும் .இப்போதிருக்கும் சோதனை வேகத்தில் தொய்வு ஏற்பட்டால் ...நீங்களே யோசித்து கொள்ளுங்கள்   07:03:51 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
1
2020
பொது பள்ளிகள் திறப்பு பெற்றோரிடம் கருத்து கேட்க அரசு முடிவு
இப்பத்தானே பொது போக்குவரத்து ஆரம்பிச்சிருக்கு . எட்டாம் தேதி வழிபட்டு தளங்களும் திறக்கட்டும் .அதிலிருந்து 15 நாட்கள் பார்ப்போம் கொரோனா கூடுகிறதா குறைகிறதா என்று . அதன் பின் பெற்றோர் கருத்துக்களை கூறலாம் . அதுதான் சிலாக்கியமானது .   21:25:52 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
30
2020
பொது புதிய தளர்வுகளுடன் நாடு தழுவிய ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும் மத்திய அரசு அறிவிப்பு
already Chennai is suffered a lot. you are giving idea to spread disease in all over Tamil Nadu. what a nice idea. ok. by using ac , it helps to spread covid 19. then what is your idea - switch off the ac and the window in flight during the operation. ?   21:41:06 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
28
2020
கோர்ட் கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சித்தா ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறது.ஆனால் மருந்தே இல்லாத ஆங்கில வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. sooper .ஒவ்வொருவருக்கும் தான் எந்த முறையில்( சித்த, ஆயுர்வேத, ஹோமியோ) சிகிச்சை பெற வேண்டும் என விரும்புகிறாரோ அந்த முறையில் வைத்தியம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதை விட்டு மருந்தே இல்லாத ஆங்கில மருத்துவத்தை மட்டும் செய்வதால் பிரயோஜனம் இல்லை   10:29:03 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
28
2020
உலகம் விமானத்தில் கொரோனா பரவ வாய்ப்பில்லை
விமானத்தில் பரவ வாய்ப்பில்லை . ஆனால் train , பஸ் மூலம் பரவும் .இதைத்தான் மருத்துவ நிபுணர் குழு சொல்லியுள்ளது   10:20:09 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X