Sivak : கருத்துக்கள் ( 847 )
Sivak
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
16
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
பலமா இருக்கு   11:26:05 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜனவரி
16
2022
சம்பவம் டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ்சை இயக்கிய பெணணுக்கு பாராட்டு
பஸ் ஓட்டினத்துக்கா? அடேய் எவ்வளவு ஆண்கள் பஸ் ஓட்டறாங்க.. என்னிக்காவது யாரவது பெருமையா சொல்றாங்களா? அதென்ன பெண்கள் என்றவுடன் எங்கிருந்தோ ஓடி வந்து ஆஜராகிறாங்க... இன்னிக்கு சினிமா முதல் விளம்பரம் வரை.. ஆண்கள் கேவலமாக தான் காண்பிக்க படுகிறார்கள்... சினிமாவில் பெண்கள் பின் திரியும் ஜொள்ளர்கள் போல் தான் ஆண்கள் காண்பிக்க படுகிறார்கள்... எம் ஜி ஆர், சிவாஜி, விஜயகாந்த், ரஜினிகாந்த் போன்றவர்கள் படங்கள் வரை கதாநாயகி இவர்களை வாங்க போங்க என்று கூப்பிட்டார்கள்... இப்போதெல்லாம் நீ வா போ அல்ல வாடா போடா வரை சென்றுள்ளது... பெண்கள் காலில் விழுந்து காதல் பிச்சை கேட்கும் அளவுக்கு கேவலமாக சென்றுள்ளது'.. ஒரு சுயமரியாதை உள்ள ஆண்மகன் இவற்றை பொறுத்து கொள்ள மாட்டான்... விளம்பரங்கள் அதற்க்கு மேல்... மிக கேவலம் ... நாட்டில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் உற்று பாருங்கள் ....   11:16:44 IST
Rate this:
5 members
0 members
4 members

ஜனவரி
16
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
நேரத்தை வீணாக்க வேண்டாம்   10:42:15 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
16
2022
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சுத்த மானம் கெட்டவனா இருக்க..   10:34:52 IST
Rate this:
11 members
0 members
7 members

ஜனவரி
16
2022
Rate this:
3 members
0 members
4 members

ஜனவரி
11
2022
சம்பவம் பரஸ்பரம் மனைவி மாற்றம் கேரளாவில் 7 பேர் கைது
மற்ற அந்த பதிவிரதைகள் என்ன செய்து கொண்டிருந்தனர் இவ்வளவு நாள் ? கணவர் சொல்படி நடந்து பத்தினி தர்மத்தை காப்பாற்றி கொண்டிருந்தனர் ??? அவர்களையும் கைது செய்யாதது ஏன்?   16:27:27 IST
Rate this:
1 members
0 members
13 members

ஜனவரி
11
2022
பொது கம்பீர காசி ! நினைத்ததை முடித்தவர் !
ஏன் இஸ்ஸாக்கு கட்டுமரத்துக்கு சமாதி அவசியமா? அதுக்கு பதிலா பேருந்து நிலையங்களிலும், நடை மேடைகளிலும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் கோடி கோடியான மக்களின் மேம்பாட்டிற்காக பயன்படுத்தி அவர்களது கண்ணீரை துடைக்கலாமே. இந்த கேள்வியை கேளேன் ... கேக்க மாட்டே ... ஏன்னா உன் டிசைன் அப்படி...   16:06:30 IST
Rate this:
0 members
0 members
20 members

டிசம்பர்
30
2021
சம்பவம் தாயை கற்பழிக்க முயன்றவரை வெட்டிக் கொன்ற சிறுமியர்
அந்த இடத்தில அதே வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்து அதே போல் காரியம் செய்தால் இதே போல் சொல்லுவீர்களா ?   19:26:18 IST
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
30
2021
பொது புத்தாண்டு நள்ளிரவு கோயில்களில் தரிசனத்திற்கு தடையில்லை அமைச்சர் தகவல்
பாவாடைங்க கூட்டம் கூடனும்மில்ல ... இப்பல்லாம் கூட்டம் கூடினா பரவாயில்லை ....   15:35:44 IST
Rate this:
2 members
0 members
3 members

டிசம்பர்
29
2021
பொது நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது கவர்னர் மாளிகை
தமிழக மக்களா? அந்த மாதிரி யாரும் கேக்கலையே ?? புருடா விடாதே ... நீட் தேவை என்று தான் சொல்கிறார்கள் ... மெடிக்கல் காலேஜ் மாபியாக்கள் மட்டும் தான் வேண்டாம் னு சொல்றாங்க ... அவனுங்க குடுக்குற அமௌன்ட் கிடைக்காதுன்னு விடியல் கூட்டமும் குதிக்குது .......   15:28:14 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X