eeshwary : கருத்துக்கள் ( 2 )
eeshwary
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
22
2020
வாரமலர் குருவை சரணடை!
மதிப்பிற்குரியீர் , ipaper -ஐ மீண்டும் சாதாரண நாளிதழாக வெளியிட வேண்டுகிறேன். வரி விளம்பர புத்தகத்தையும் பதிவு செய்யவும் வேலை தேடுவதற்கு&தேடுவோருக்கு வசதியாக இருக்கும் . சாதாரண நாளிதழ்போல் இருந்தால் படிப்பதற்கு மிக உதவியாக இருக்கும் . நான் ஏற்கனவே தினமலர் எட்டு வருடங்களாக வாங்கிக் கொண்டிருக்கிறேன் இன்று பேப்பர் வரவில்லை . ஆகையால் epaper படிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் epaper பதிவிறக்கம் மற்றும் சந்தா செலுத்த கூறுகிறது . ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தான் அதிக அளவில் வேலைவாய்ப்பு செய்திகள் வெளிவருகின்றன தயவு செய்து இன்றைய அனைத்து பக்கங்களையும் பதிவிடுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . இரண்டு தினமலர் , கோவை செய்திகள் வரி விளம்பர புத்தகம் என அனைத்தும் பதிவிடுமாறு முக்கியமாக வேலை வாய்ப்பு செய்திகளை' பார்க்க பேருதவியாக இருக்கும் . தயை கூர்ந்து நாளிதழ் விலை குறைக்க இயலுமா ? பதில் தரவும் . இன்றைய செய்திகளை படிக்க மிக ஆவலுடன் இருந்தேன் .   14:31:11 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
பொறுப்பு ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் தினமலர் நாளிதழில் முன்பு (2012)பக்க இணைப்பாக கம்ப்யூட்டர் மலர் வெளிவந்தது போல் தற்போதும் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் . அதில் வரும் தகவல்களை படித்து பயன் பெற உதவும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமை வெளிவந்தால் நன்று .தற்சமயம் செய்தித்தாளின் விலை அதிகரித்துவிட்டது அதனால் மறுபடியும் கம்ப்யூட்டர் மலரை வெளியிடுங்கள் .சிந்தனையை தூண்டும் குறுக்கெழுத்துப்போட்டி மிகவும் குழப்பமாக உள்ளது அதை மறுபடியும் பழைய மாதிரியே வாக்கியங்களாக மாற்றவும், மேலும் இப்போட்டியை அரை பக்கத்திலிருந்து ஒன்றரை பக்கமாக மாற்றுவீர்களா .ஓரெழுத்தில் ஒளிந்திருப்பதென்ன அல்லது சொல் சொக்கட்டான் கொண்டு வாருங்கள் இந்த மூன்று போட்டிகளையும் நிறுத்தாதீர்கள் பரிசுப்பொருட்களை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். தவறாக ஏதேனும் கூறியிருப்பின் மன்னிக்கவும்.   14:01:57 IST
Rate this:
10 members
3 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X