GANDHIRAJ DAMODHARAN : கருத்துக்கள் ( 20 )
GANDHIRAJ DAMODHARAN
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
28
2021
அரசியல் அறிவாலயத்தின் வாட்ச்மேன்கள் காங்கிரசார்! கமல்
இந்த தேர்தல் ஒரு முனையோ இருமுனையோ அல்லது மும்முனை தேர்தலோ அல்ல இது ஒரு பல்முனைத்தேர்தல் ஆகும் தமிழ் நாட்டில் இன்றுவரை கண்டிராத தேர்தல் இந்த தேர்தலில் வெற்றியின்கொடியை நாட்டுவது என்பது மிகவும் சிறந்த மனிதர்களால் மட்டுமே சாத்தியம் என்பது நிதர்சனமான உண்மை இங்கு கருத்துக்கணிப்பு என்பதெல்லாம் பொய் ஒருவர் அல்லது இருவர் மட்டும் இந்தப்போட்டியில் இருப்பின் கருத்துக்கணிப்பு என்பது ஒரு அர்த்தமுள்ள சாராம்சம் "ஊழ்விணையொன்று உருவெடுத்ததோ உயிரற்றோர் எல்லோரையும் உயிர்ப்பிக்க" என்பதுபோல் அமைதியாக ஒரு மனிதர் ஆரவாரம் அற்று இந்த தேர்தல் என்னும் சதுரங்க ஆட்டத்தில் கலந்து தேர்தல் களத்தை ஆட்டிவைக்க வந்திருக்கிறார் கலையுலகத்தின் ஒரு வழித்தோன்றல் திரு கமல ஹாசன் என்னும் மாபெரும் நடிகர் அமைதியாக தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் இப்பொழுதே அலைகடல் போல் மக்களின் ஆரவாரம் நம் எல்லோருடைய செவியில் விழுகிறது சுமார் 60% யில் இருந்து 70 சதவிகித ஒட்டு அவர் பிரித்துவிடுவார் என்று தெரிகிறது காலம்காலமாக அரசியல் செய்பவர்களுக்கு ஒருபெரிய இடிதான் அரசியலுக்கு கலையுலகமா அல்லது வேறு உலகமா என்பது அநாவசியம் மக்களுக்கு அவர் ஒரு சிறந்த மனிதரா என்பதுதான் எதிர்பார்ப்பு -காந்திராஜ் தாமோதரன்   13:18:58 IST
Rate this:
23 members
1 members
2 members

மார்ச்
18
2021
அரசியல் அதிமுக அரசு மக்களுடைய அரசு முதல்வர் பழனிசாமி
அரசியல் பெரும் திருப்புமுனையாக மாறும் இனி ஏன் என்றால் பெருத்த மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் உண்மைகளை மூடிமறைத்து பொய்யை போற்றும் காலங்களை வம்சாவழி அரசியல் சூழ்ச்சியாளர்கள் வழி வகுத்து ஏற்படுத்த பார்க்கிறார்கள் ,இந்த வம்சா வழி அரசியல்வாதிகள் விளம்பர அளப்பரிகள் அவர்கள் மக்களை திசைதிருப்பும் யுக்திகளை கையாளுகிறார்கள் நம் மக்கள் இருப்பதை விட்டுவிட்டு பரப்பாதையா பிடிக்க முயற்சிப்பார்கள்.நம் மாண்புமிகு எடப்பாடி அவர்களின் ஆட்சி மற்றும் நம் துணை முதல்வர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தொருமித்த ஒத்துழைப்பு நல்லபடியாக நடந்து வரும்பொழுது வீண் விளம்பர அல்லபாரிகளை தவிர்த்து ஒதுக்குங்கள். எதிர்கட்சிகளில் அதிருப்தி MLA-க்கள் நாளுக்குநாள் அதிகமாகிவருகிறார்கள் எந்தசமயத்திலும் எதிர்க்கட்சிகள் ஊத்திக்கும் MLA,-க்கள் பாரதீய ஜனதா காட்சியையோ அல்லது அதன் இணைப்பு கட்சியான அண்ணா தி மு க -வையோ வெகுவிரைவில் வந்துசேரும் நிகழ்ச்சி நடைபெறும் வாழ்க தமிழகம் வாழ்க பாரதிய ஜனதா தேசிய கட்சி -காந்திராஜ் தாமோதரன்   14:40:27 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
16
2021
அரசியல் தலைவர்கள் சொத்து மதிப்பு எவ்வளவு ?
தமிழர்களுக்கு இந்த தேர்தல் ஒருபரிட்சை சில பல புது முகங்கள் இந்த தேர்தலில் பாகம் வகிக்க போகிறது தேர்ந்த ஆய்வுடன் கூடிய அறிவாற்றல் அவசியம் இருக்கறதை விட்டுட்டு பறக்கறதை பிடிக்க முயற்சிக்கக்கூடாது நம் தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி அவர்கள் வேளாண்மை குடும்பத்தில் இருந்து வந்த மிகவும் அனுபவமிக்க விவசாயீ பல நலஉதவி திட்டங்களை விவாசிகளுக்கு ஆகட்டும் மற்றும் சாமான்ய மக்களுக்கும் போய்சேரக்கூடிய வகையில் செய்து வருகிறார் அற்புதமான நுண்ணறிவு உடையவர் ஏன் இன்றுமட்டும் இல்லை கொரோன மஹாமாரி காலத்திலும் எந்த ஒருகட்சியும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு தன்னலம் கருதாமல் இரவும் பகலும் உழைத்தவர் அவருக்கு உறுதுணையாக தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவ விபாகம் மற்றும் தூய்மையை பராமரிக்கும் ஊழியர்கள் அவர்களை ஊக்குவிக்கும் அரசாங்கம் தான் நம் முன்னாள் கண்ணுக்கு காணும் தெய்வம்இரவு பகல் என்பதை நினைத்துப்பார்க்காமல் கடமையே கண்ணாக உழைக்கும் நம் அரசு காவலர்கள் தங்கள் உழைப்பை நம் தமிழ் நாட்டுக்கு அர்பணித்தார்கள் எல்லாம் நம் மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் மத்தியில் உள்ள அரசின் உதவிகளால் சாத்தியமாயிற்று என்பதை மறக்கவேகூடாது - காந்திராஜ் தாமோதரன்   23:43:16 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
11
2021
பொது பிரதமர் சென்னை வருகை பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
அரசியல் பெரும் திருப்புமுனையாக மாறும் இனி ஏன் என்றால் பெருத்த மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் உண்மைகளை மூடிமறைத்து பொய்யை போற்றும் காலங்களை வம்சாவழி அரசியல் சூழ்ச்சியாளர்கள் வழி வகுத்து ஏற்படுத்த பார்க்கிறார்கள் அவர்களை தவிருங்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாக்கட்சியையும் அதைசார்ந்த கட்சிகளையும் ஆதரிப்பது ஒன்றே நல்லது.   13:35:59 IST
Rate this:
6 members
0 members
13 members

பிப்ரவரி
7
2021
சிறப்பு பகுதிகள் விபூதி சாமியாரை சந்தித்த ரஜினியின் அண்ணன்!
அரசியல் பெரும் திருப்புமுனையாக மாறும் இனி ஏன் என்றால் பெருத்த மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும் உண்மைகளை மூடிமறைத்து பொய்யை போற்றும் காலங்களை வம்சாவழி அரசியல் சூழ்ச்சியாளர்கள் வழி வகுத்து ஏற்படுத்த பார்க்கிறார்கள் அவர்களை தவிருங்கள் தேசிய கட்சியான பாரதிய ஜனதாக்கட்சியையும் அதைசார்ந்த காட்சிகளையும் ஆதரிப்பது ஒன்றே நல்லது.மத்தியில் ஒரு கட்சி மாநிலங்களில் ஒரு கட்சியென்பது நிலையற்ற ஆட்சியை உருவாக்கும் வரிவசூல் போன்றவை நிலைகுலைந்து போகும் மறுபடியும் இந்த வம்சாவழி அரசியல் நிலையானது அல்ல எல்லாநல்ல சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தாலும் மக்களுக்கு தேவையற்ற திகிலை ஏற்படுத்தி வீண் சம்சயங்களை உருவாக்கி மக்களை நிலைகுலைய செய்யும் இந்த தீய சக்திகளை திரஸ்காரம் செய்யுங்கள் வீணாக நம்பிக்கையை ஏற்படுத்தி உங்களை உருக்குலைய வைக்கும் நம்பிக்கைமோசம் செய்யும் வம்சாவழி அரசியல் செய்ய நினைக்கும் இத்தகைய வீணர்களை தோழ்விக்குஉட்படுத்துங்கள் வாழ்க தமிழகம் வாழ்க பாரதிய ஜனதா தேசிய கட்சி -காந்திராஜ் தாமோதரன்   21:47:44 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
22
2020
அரசியல் 30 தொகுதிகளில் வெற்றி கொடுங்கள்! பா.ஜ.,வினருக்கு அமித் ஷா கட்டளை
வம்சாவழி அரசியல் ஒரு சாக்கடைபோன்றது சாக்கடையில் ஊறி வெளிவரும் ஒரு அரசியல் எப்படி சாதாரண மக்களை நல் வழிபடுத்தமுடியும் சிலபல சுயநலவாதிகளின் அஸ்திரம் போன்றது மக்கள் இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் அதை தூக்கியெறிந்துவிடுவார்கள் அல்லது திரஸ்காரம் செய்வார்கள் அதே சந்தர்பத்தில் பாரதீய ஜனதா கட்சி உயர்ந்த மனிதர்களின் சங்கமம் யாருக்கும் எந்தக்காலத்திலும் யாதொரு சங்கடத்தையும் ஏற்படுத்தாத சங்கிலித்தொடர்போன்ற நல்லஉள்ளங்களின் சேர்க்கை திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பாரம்பரியமும் பண்பும் நிறைந்த மனிதர் வேளாண்மை குடும்பத்திலிருந்து வந்தவர் கன்னியாகுமாரி இவருடைய ஊர் அதிர்ந்து எந்தசமயத்திலும் பேசத்தெரியாதவர் எல்லோராலும் மெச்ச தகுந்தவர் திரு L முருகன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் வளாகத்தின் தலைவர் தாழ்த்தப்பட்ட பின்தங்கிய தமிழக மக்களின் அரண் போன்றவர் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரு ஊன்றுகோல் வயதில் மிகவும் இளமையானவர் திரு H ராஜா அவர்கள் சூறாவளியைப்போன்று சொற்பொழிவாற்றும் திறன் பிழை ஏதும் இன்றி சொற்பொழிவாற்றும் திறன் ஹிந்துத்வவில் மிகுந்தப்பற்று உடையவர் கோபிஷ்டராக இருப்பினும் நல்லஉள்ளம் உடையவர் தமிழகமக்களால் நேசிக்கப்படுபவர் திரு C B ராதாகிருஷ்ணன் வேளாண்மையின் பின்னணியில் இருந்துவந்தவர் தொழிற்பட்டறைகளின் காப்பாளர் அதன் முன்னேற்றத்திற்குஉறுதுணையாக பின்னணியாக நிற்பவர் வேளாண்மைசகோதரர்களுக்கு என்றும் ஒருஉத்வேகம் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் பாரம்பரியம்மிக்க மிகவும் பண்பாடுள்ள வேளாண்மை குடும்பத்தில் இருந்துவந்த பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தேசிய தலைவர் ஒரு வழக்கறிகஞர் இரண்டு தசாப்தம்சென்னையில் வழக்கறிகஞராக பணிபுரிந்தவர் மூத்த வழக்கறிகஞர் திரு ஞானதேசிகனிடம் பயிற்சிபெற்றவர் உயர்ந்த கல்வியறிவுமற்றும்திறன் படைத்தவர் இவர் சகோதரி நிவேதிதா அவர்களின் இயக்கத்தில் நிரந்தர உறுப்பினர் மற்றும் இவருடைய நிரந்தரதார விலாசம் சென்னியில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர் மிகுந்த அரசியல் நுண்ணறிவு உடையவர் எல்லோராலும் மெச்சத்தகுந்தவர் -தாமோதரன் காந்திராஜ்   21:52:36 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
21
2020
அரசியல் ஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு என்ன அருகதை?
நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகை தந்தமைக்கும் மற்றும் பல நல்ல முன்னேற்ற மாற்றங்களுக்கு அடிக்கல் நாட்டியதுர்க்கும் நம் தமிழக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் அவர்களுக்கும் இந்த காரோண சம்பந்தப்பட்ட தடுப்பு நடவடிக்கை பற்றிய முன்னேற்பாடு சம்பத்தப்பட்ட எல்லா விஷயங்களுக்கு நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் நன்றி ஒருவருக்கொருவர் தெரிவித்தமைக்கும் மற்றும் இனியும் கூட்டாக இனைந்து தேர்தலை சந்திக்க முயற்சிகளை எடுத்தமைக்கும் மிகவும் நன்றி இனி வரும்காலம் மக்களுக்கு இனிமையானகாலமாக மாறும் என்பதில் எள்ளலுவும்சந்தேகம் ஏதும் இல்லை -காந்திராஜ் தாமோதரன்   22:35:56 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
7
2020
ட் விட் செய்திகள் ஜனாதிபதி ட்வீட்ஸ்
மும்மொழி திட்டம் வரவேற்கத்தக்கது இதனால் இளையதலைமுறை மற்றும் வாழ்வாதாரம் பெருகும் இது ஒரு கடினமான போட்டி மனப்பான்மையாக மாறிவரும் உலகம் உலகத்தின் எந்த பாகத்திற்கு நம் இளைய தலைமுறை சென்றாலும் இந்த முமொழியின் அறிவாற்றலால் சிறப்படைய முடியும் மற்றும் நாளடைவில் இந்த மும்மொழித்திட்டம் பன்மொழித்திட்டமாக நிச்சயம் உருப்பெறும் என்பது நிச்சயம் எந்தமொழியை கற்பதில் சிரமம் முதலில் தானே ஒழிய நாளடைவில் இளைய தலைமுறை அந்த அந்த காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளமுடியும் கலாச்சாரம் வேறுவேறாக இருப்பினும் கற்பதில் ஏதும் சிரமம் ஏற்படாது அந்தஅந்த காலகட்டத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளமுடியும் மற்றும் சிறந்த வாழ்வாதாரம் இதன்மூலமாக அடையமுடியும்-தாமோதரன் காந்திராஜ்   20:06:11 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
12
2020
ட் விட் செய்திகள் அமித்ஷா ட்வீட்ஸ்
இந்திய அரசியலமைப்பு சட்டம் 35 ஏ -சட்டம் மற்றும் நிபந்தனை - 370 பிரிவின் படி ஜம்மு- காஷ்மீர் இன்று தனி மாநில அந்தஸ்தை வகிக்கிறது மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலஉரிமை சட்டத்தின் படி வசிக்கும் 35-ஏ பிரகாரம் சொத்து வாங்கவோ விற்கவோ தனி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது அதாவது அந்த நாட்டின் மண்ணின் சொந்தக்காரர்கள் அல்லது அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் இது பல காலமாக ஒரு புரியாத சங்கடமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்து வந்தது என்பது திண்ணம் மற்றும் அந்த மாநிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் ஜம்மு- காஷ்மீர் பண்டிட்கள் நாடு திரும்ப ஏதுவான ஒன்று இன்று நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மற்றும் நம் பிரதமர் திருமோதிஜி அவர்களால் மட்டுமே தீர்த்துவைக்கப்பட்டது பாரதிய ஜனதா தன் ஆட்சி காலத்தில் தான் தீர்த்து வைக்க முடிந்தது என்பது நிதர்சனம். இந்த ஜம்மு- காஷ்மீர் சங்கடம் தொடர் கதையாக நம் முந்தைய பாரத பிரதமர் பாரத ரத்னா திரு ஜவாஹர்லால் நேஹ்ரு காலத்திலிருந்தே தொடர்கதையாக வந்த சமாச்சாரம் இது இன்று தீர்த்து வைக்கப்பட்டது நம் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காலத்தில் அசாத்தியமான விஷயம் சாத்தியமானது மற்றும்நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு மோதிஜி காலத்தில் பாரதிய ஜனதா-வின் வெற்றி அல்லவா - தாமோதரன் காந்திராஜ்   19:47:29 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
3
2020
சிறப்பு பகுதிகள் எனக்கும் சோகங்களும் துயரங்களும் இருக்கின்றன!
திருமதி வானதி ஸ்ரீனிவாசன் மிகவும் தேர்ந்த அரசியல் நுணுக்கம் உடையவர் பாரதிய ஜனதா கட்சி இந்த தேர்தலில் அவரை பெண்கள்சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலசியராய்ந்து பார்க்கும் விபாகத்தில் அவர்கவனத்திற்கு விட்டுவிடவேண்டும் என்பது என் சிந்தனை அவர் தமிழ்நாட்டு தேர்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பார் மற்றும் திரு எச் ராஜா அவர்கள் முன்பு இருந்ததை விட முழுவேகத்துடன் தமிழ் நாட்டை கலக்க வேண்டும் தன் சொல்லாற்றலால் மற்றும் நிதர்சனமான உண்மை விவரங்களை சொல்லும் விதத்தில் அவருக்கே உள்ள தணியாற்றலால் மக்களை ஆசை வார்த்தைகளால் திசைத் திருப்பும் முயற்சிகளை நாம் முறியடிக்கவேண்டும் திராவிட கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் இழந்ததை எல்லாம் மீட்க பல நுணுக்கமான ஏமாற்று வித்தைகளை கையாளக்கூடும் மக்கள் தான் தாங்கள் தன்னிலை மறவாமல் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு தங்கள் ஆதரவை நல்கவேண்டும் இன்றைய நிலையில் பாரதிய ஜனதா கட்சி பாரத தேசத்தின் தொண்ணுரு சதவிகிதம் ஆட்சியை தன்வசமாக்கிக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம் உண்மை அதை தமிழ் நாட்டுமக்கள் புரிந்து ஆதரவை பாரதிய ஜனதாவிற்கு நல்கவேண்டும் -தாமோதரன் காந்திராஜ்   20:56:22 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X