கவிவாலிதாசன் : கருத்துக்கள் ( 5 )
கவிவாலிதாசன்
Advertisement
Advertisement
டிசம்பர்
25
2017
அரசியல் பன்முக வித்தகர் அடல்ஜி இன்று வாஜ்பாய் 93வது பிறந்த தினம்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா. நான் வணங்கும் இறைவன் உங்களுக்கு நிறைந்த ஆயுளை கொடுக்கட்டும்.   19:38:24 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
சினிமா இன்று நினைவு தினம்: நாடக உலகின் சூப்பர் ஸ்டார் எம்.ஆர்.ராதா...
இவர் நாடக வேல் மட்டுமல்ல நடிப்பிலும் வேல் தான். நடிகர்திலகத்திற்கு இணையாக வலம் வந்த தமிழ் திரை உலக ஜாம்பவான். நாடகத்திற்கு இலக்கணம் வகுத்து வளர செய்த இந்த மாபெரும் நடிகரை நினைவு கூர்ந்து மீண்டும் அந்த மாபெரும் கலையை மீட்டெடுக்க உறுதி இந்நாளில் உறுதி yerpom   15:40:52 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
பொது இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
அநேக வருடங்களுக்கு பிறகு கிடைத்த அற்புத செயல் பிரதமர். தங்களை போன்ற ஒரு நல்ல பாரத பிரதமரை தந்த இறைவனுக்கு இன்றைய உங்கள் பிறந்த நன்னாளில் நன்றி செலுத்துகிறோம். உங்கள் தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.   10:29:04 IST
Rate this:
8 members
0 members
22 members
Share this Comment

செப்டம்பர்
12
2017
அரசியல் எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்
மனதார வரவேற்கிறோம். மத்திய அரசுக்கு நன்றிகள். மக்களை மிகவும் மதித்து, நேசித்த தமிழக அரசியல் புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல். தனது திரைப்பட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் கொடிகட்டி பறந்தவர். தமிழக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல தலைவருக்கு கிடைத்த அங்கீகாரம் இது. மீண்டும் பாராட்டுகிறோம்.   15:00:51 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
14
2016
சினிமா அன்னக்கிளி முதல் ஆயிரம் வரை.... - இளையராஜா சிறப்பு இணையதள பக்கம் உங்கள் தினமலரில்......
மாற்று கருத்து இல்லை. இசையில் ஞானி. நாம் இனி கிபி கீமுவைபோல் தமிழ் திரை உலகை இளையராஜவிற்கு முன், இளையராஜவிற்கு பின் என பிரித்து கொள்ளலாம். வாழ்க இசைஞானி பல்லாண்டு என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.   16:02:28 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X