திமுக நடத்தும் பள்ளிகளில் இந்தி உட்பட மூன்று மொழிகள் கற்றுக் கொடுக்க படுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம், எங்கள் நோக்கம் அரசாங்க பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இந்தி கற்று கொள்ள கூடாது, அவர்கள் அப்படி படிக்க வேண்டும் என்றால் பணம் கட்டி வெளியில் படிக்க வேண்டும், 50 ஆண்டுகளாக இவர்களை மடையர்களாக வைத்து இருந்த தால் தான் திருவாளர் துண்டு சீட்டு திராவிட மாடல் விடியல் ஆட்சி செய்து வருகிறது என்பதை மறக்க வேண்டாம். வாழ்க தமிழ்.
27-மே-2023 07:29:00 IST
இனி தமிழக காவல்துறை திருடர்களை பிடிக்கும் போதும் கல்லசாராய கும்பல்களை ரைட் செய்யும் முன் அவர்களிடம் கூறிவிட்டு செல்லவும் இல்லை என்றால் போலீஸ் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரானவர்கள், அவர்கள் புத்திசாலிகள் என்று திரும்ப திரும்ப நிருபித்து காட்டுகின்றன. தமிழக மக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது, இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.
27-மே-2023 07:15:07 IST
புதிய பாராளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு தான் திறக்க வேண்டும் என்று கதறும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஓட்டு போடாமல், அவர் பழங்குடிகளின் முதல் ஜனாதிபதி வேட்பாளர் என்று தெரிந்து அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தினர் இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த கீழ்த்தரமான அரசியல் செய்யும் எதிர்கட்சிகள் பாராளுமன்ற திரப்புக்கு வரவேண்டாம் என்பது தான் பொதுமக்களின் கருத்து. ஜெய் ஹிந்த்.
25-மே-2023 14:05:33 IST
திரு. மோடியின் தமிழ் பற்று, இங்கு தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திராவிட கும்பல்களுக்கு வயித்து எரிச்சலை ஏற்படுத்தும் என்பது நடுநிலையாளர்களின் கருத்து. வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.
25-மே-2023 13:47:01 IST
500,1000,2000 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டு போடும் அளவுக்கு தமிழக மக்களுக்கு அறிவு இருந்தால் போதும் இது தான் திராவிட கும்பல்களின் கொள்கை, மக்களுக்கு சுயமாக யோசிக்கும் அறிவை கொடுக்கும் கல்வியை மத்திய அரசு கொண்டு வந்தால் ஹிந்தி எதிர்ப்பு தமிழுக்கு ஆபத்து என கூறி மக்களின் உணர்வை தூண்டி கடுமையாக எதிப்போம், இது தான் திராவிட மாடல்.
23-மே-2023 06:16:12 IST
'டோக் பிசின்' மொழியில் திருக்குறள் மொழிப்பொயர்பை வெளியிட்டார் நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் தமிழை வைத்துக் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர் கேவலமாக உள்ளது. திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும். இந்த திராவிட கும்பல்களுக்கு ஓட்டு போடும் தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.
22-மே-2023 19:07:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.