kandhan. : கருத்துக்கள் ( 583 )
kandhan.
Advertisement
Advertisement
ஜனவரி
11
2019
சம்பவம் வல்லூர் அனல் மின் நிலையம் மூடல்
தமிழ்நாட்டில் அ தி மு அம்மாவின் அடிமை ஆட்சியின் அலங்கோலங்களில் இதுவும் ஒன்றுதான் என்று நினைக்க தோன்றுகிறது மத்தியிலும் மாநிலத்திலும் சர்வாதிகார போக்கு அதிகரித்துவிட்டது எனவே பணத்திற்காக ,டாஸ்மாக்கிற்காக வோட்டு போட்ட மக்களால் வந்த விளைவை எல்லா மக்களும் அனுபவிக்கவேண்டியதுதான் இதுதான் தமிழனின் நிலை இதை பற்றி எந்த குடுமிகளும் பேசமாட்டங்கள் தங்களுக்கு எப்போது பாதகம் வரும்போது மட்டும் எச் ராஜா .மற்றும் எஸ் வே சேகர் போன்ற பச்சோந்திகள் தலைகாட்டும் இதில் மட்டும் வாய் திறக்கமாட்டார்கள் இதுதான் இவர்களின் ராமராஜ்யம் புரியுதா மக்களே சிந்தியுங்கள் உண்மை புரியும் கந்தன் சென்னை   13:17:08 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
11
2019
அரசியல் ஸ்டாலினின் கிராம சபை முதல்வர் கிண்டல்
முதல்வருக்கு உண்மையில் நம் மக்கள் மீது அக்கறை இருந்தால் கஜபுயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேராக சந்திக்கமுடியுமா ????அல்லது இவர்களின் குறைகளை தனியாக நின்று கேட்க்காது ஏன்???? என்பதை சொல்லுவாரா ?/சொல்லுங்கள்........... அ தி மு க சொம்புகளே சொல்லுங்கள் உங்கள் தலைவனுக்கு திராவிட உணர்வும் தமிழ் உணர்வும் உள்ளதா என்பதை சீர்தூக்கி பார்க்கும் நேரம் இது தமிழனின் அனைத்து உரிமைகளையும் மோடியிடம் அடகுவைத்துவிட்டு மக்களை துன்பத்தில் வைத்திருப்பது நியாமா ?/சொல்லுங்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மக்கள் வரும் தேர்தலில் தங்கள் வாக்கு மூலம் உங்களுக்கு தெரிவிப்பார்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .....விளைவு ?????.....புரியும் ????? கந்தன் சென்னை   13:11:13 IST
Rate this:
28 members
0 members
13 members
Share this Comment

ஜனவரி
11
2019
பொது வீடு திரும்ப முடியாத கள்ள பயண பெண்கள்
பெண்ணுரிமை பற்றி பேசும் குடிமிகள் இதற்க்கு பதில் சொல்லமுடியுமா ?/கோவிலில் பெண்களை அனுமதிப்பது தவறு என்றால் உங்களை பெற்ற தாயையும் ,அக்காள் ,தங்கைகளையும் சமாக நடத்த முடியுமா என்றால் இதுவும் சாத்தியம்தான் ,கடவுள் முன் எல்லோரும் சமம் என்று சொல்லும் மக்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் இதில் என்ன தவறு என்றுதான் புரியவில்லை இதில் மதத்தை காட்டி பி ஜே பி மலிவான அரசியல் செய்வது நியாயமா??மக்களே சிந்தியுங்கள் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது மோடியின் (இட்லர்)சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும் கந்தன் சென்னை   13:02:14 IST
Rate this:
61 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
8
2019
அரசியல் தமிழக மந்திரிக்கு மூன்றாண்டு சிறை பதவி போச்சு!
எல்லாமே கூட்டுகளவாணிகளின் ஆட்சிதான் மத்தியிலும் மாநிலத்திலும் நடக்கிறது அதனால்தான் இந்த ஆட்சிகளை திரை மறைவில் இருந்துகொண்டு யார் நடத்துகிறார்கள் என்பதுதான் கேள்வி யாகத்தான் உள்ளது இது ஜனநாயகமா ?? அல்லது சர்வாதிகாரமா சொல்லுங்கள்   12:09:47 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் தேர்தல் ஆதாயத்திற்காக புதிய இடஒதுக்கீடு காங்கிரஸ் குற்றச்சாட்டு
இடஒதுக்கீடு கொடுத்தது பெயரளவில்தான் தாழ்த்தப்பட்ட மக்களும் பட்டியல் இனமக்களும் பழங்குடி மக்களும் இன்றுவரை முன்னேறாமல் உள்ளனர் இதை மாற்ற எந்த அரசும் முறையாக சட்டத்தின் மூலம் செய்யவில்லை மேலும் அரசியல்வாதிகளும் விரும்பவில்லை காரணம் அவன் வேறு வேலைக்கு போய்விட்டால் இந்த இழிவான தொழிலை யார் செய்வது அதுதான் முதல் காரணம் இதை மேல்தட்டு மக்கள் திட்டமிட்டு செய்யும் அரசியல் நாடகமும் இதுதான் இந்த இன மக்களுக்கு ஒரு ரெப்ரசென்டடிவ் உள்ளனரா ??சொல்லுங்கள் மேலும் இந்த மக்களை காப்பாற்ற இந்த மோடி அரசு இதை ஏன் கண்டுகொள்ளவில்லை ????????????/   20:27:35 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
7
2019
அரசியல் விளக்கமளிக்க வேண்டியது பிரதமர் அல்ல நிர்மலா
அம்மையார் நிர்மலா சொல்வது போல (பொம்மை)பிரதமர் எதற்கு மத்திய அமைச்சர்கள் சரியாக கார்பொரேட் நிறுவனங்களுக்கு இந்தியாவை தாரை வார்த்து கொடுத்துவிட்டு மேக்கின் இந்தியா,டிஜிட்டல் இந்தியா என்று சொல்லுவார்கள் இதுவா முன்னேற்றம் சொல்லுங்கள் நமது நாட்டு கம்பனிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் நேற்று முளைத்த அம்பானிகளுக்கு கொடுப்பதன் நோக்கம் என்ன??????????? உண்மையாக செயல்படுவதாக சத்தியப்பிரமாணம் எடுத்த நிர்மலா அம்மையார் உண்மையாய் சொல்லவேண்டும் அதுதான் நல்லது கந்தன் சென்னை   20:18:49 IST
Rate this:
71 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
3
2019
சிறப்பு பகுதிகள் அன்றாடம் அன்னதானம்...
லஞ்சம் கோவிலில் இருந்துதான் ஆரம்பிக்கிறது இதே அன்னதான சேவையை இந்த மக்கள் ஏன் வழியில் பிச்சை எடுக்கும் வயதானவர்கள் மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு கொடுக்க மனம் வரவில்லை ???எல்லாவற்றுக்கும் ஆன்மீக அடையலயத்தை வைத்து மக்களை பிரிப்பது நியாயமா ? இதில் என்ன பயன் இருக்கிறது சபரிமலை வரும் பக்தர்களுக்கு அவர்கள் செலவு செய்து உணவு உன்ன தெரியாதா ????சொல்லுங்கள் இதிலும் ஊழல்தான் நடக்கிறது இந்த பணம் எப்படி வருகிறது என்பதை தினமலர் மக்களுக்கு விளக்கவேண்டும் மேலும் இந்த மாதிரியான டிரஸ்ட் எப்படி இயங்குகிறது முறையான அனுமதி பெற்றுதான் நடக்கிறதா ???பாமரமக்களுக்கு இதே கரிசனம் காட்டினாள் நல்லது செய்வார்களா ??இதிலும் ஆன்மீக அரசியல்தான் நடக்கிறது என்பது தெளிவாகிறது மக்கள்தான் சிந்திக்கவேண்டும் எதற்கு இந்த விளம்பரம் ??? கந்தன் சென்னை   13:35:17 IST
Rate this:
10 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
6
2019
பொது இனி ஆதாருடன் ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது கட்டாயம்
ஆதார் எண்வாக்காளர் அட்டையுடன் இணைத்து லோக்சபா தேர்தலை நடத்தவேண்டும் அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் தழைக்கும் இதை மோடி செய்வாரா ?/அல்லது எப்போதும் போல ...............இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்றம் தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்றவேண்டும் செய்யுமா நமது நீதி துறை?????? கந்தன் சென்னை   13:24:15 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
1
2019
அரசியல் அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டம்
அய்யோக்கியனை தேர்வுசெய்தவர்கள் முட்டாள்களாக்கவே இருந்ததனால் வந்த விளைவு இதில் அம்மையார் அவர்கள் அண்ணா பெயரில் கட்சிநடத்திக் கொண்டு எப்படி எல்லாம் ஆன்மீக முறையில் ஊழல் செய்தார் அதற்க்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளத்துக்காரனும் கொள்ளை அடித்ததை யாராலும் மறுக்கமுடியாது அண்ணாவின் கொள்கையான கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு என்பது இன்றைய அமைச்சர்களுக்கும் அடிமட்ட தொண்டனுக்கும் புரியாமல் இருப்பதுதான் முட்ட்டாள்தனத்தின் உச்சம்???? இந்த கோமாளிகளுக்கு வோட்டு போட்டவன்தான் முட்டாள்களாக இருக்கவேண்டும் அதனால் வந்த விளைவுதான் இன்றைய ஆட்சி ,இதற்க்கு காரணம் பகுத்தறிவு இல்லாத நம் மக்கள்தான் என்பதை நம் மக்கள் உணர்ந்தால் வரும் தேர்தலில் நிச்சியம் தமிழகத்தில் மாற்றம் வரும் இல்லையேல் மீண்டும் இதே நிலை தொடரும் என்பதில் மாற்றம் இல்லை காரணம் நம் மக்கள் பணத்திற்கு வோட்டை விற்பதும் கையூட்டு வாங்கிக்கொண்டு அயோக்கியனை எம் எல் ஏ வாக தேர்ந்தெடுப்பது ஆளும் அ தி மு காவில் புதிதல்ல ??சிந்திக்கவேண்டிய விசயம் என்ன என்றால் ஆர் கே நகர் தேர்தல எப்படி தினகரன் வெற்றிபெற்றாரோ அதைப்போல பன்மடங்கு ஊழல் நடக்கும் இதற்க்கு ஆளும் பி ஜே பி துணை நிற்கும் தேர்தல் ஆணையமும் ஒத்துழைக்கும் பாருங்கள் ......இதுதான் அவர்களின் தந்திரம் கந்தன் சென்னை   19:46:39 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
25
2018
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி பேச்சு ஆரம்பம்!
இதுவரையில் தமிழக மக்களுக்கு மோடி எந்த நல்ல திட்டம் தமிழகத்திற்கு தந்திருக்கிறார்? அண்ணாவின் கொள்கை எதையும் இந்த ஆட்சியாளர்களால் கடைபிடிக்கமுடியவில்லை எனவே இந்த ஆட்சியை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுப்பார்களா ? சொல்லுங்கள் மக்களே இங்கே பதிவிடும் நண்பர்களுக்கு கேட்க்கும் கேள்வி இதுதான் ? கந்தன் சென்னை   20:32:06 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X