app ஐ சில நொடிகளில் நீக்கலாம் , ஆனால் " MADE IN CHINA " என உள்ள phone களை எத்தனை பேர் உடைத்து எறிந்து உங்கள தேச பற்றை நிரூபித்தீர்கள். கிரிக்கெட் நேர தேச பற்று எல்லாம் நாட்டை காக்க உதவாது.
30-ஜூன்-2020 03:00:11 IST
சீனா 75 ஆண்டுகளாக செய்வதை தான் இனி இந்த 6 நாடுகளும் செய்ய போகின்றனார்களா? இனி உங்கள் வேலை காரோண பிணங்களை எண்ணுவதாக மட்டுமே இருக்கும், ஆனால் சீன அதற்குள் எவ்வளவு தூரம் போகின்றது என்பதை இப்போ எவராலும் கணக்கிட முடியாது.
29-ஜூன்-2020 09:11:53 IST
கமலஹாசனை நம்புங்கள், அவர் இல்லாத கடவுளை காட்டி காசு பார்க்கும் கூடடத்தை உதறி தள்ளி எதார்த்த வாழ்வு வாழும் ஒருவர் , அவர் கருத்துகள் வின்ஞான பூர்வமாக இருக்கும்.
29-ஜூன்-2020 08:07:38 IST
" அமெரிக்காவை பாருங்கள் - சிங்கப்பூரை பாருங்கள் - காவல்துறை அதிகாரிகள் நேர்மையா இருப்பார்கள் " , சிங்கப்பூரை சொல்லுங்க ஏற்று கொள்ளலாம் , ஆனால் அமெரிக்கா நல்ல நாடு அல்ல , போலீசாரே போதை வாஸ்து மாபிகளின் தலைவராக அங்கு உள்ளார்கள்.
29-ஜூன்-2020 08:03:31 IST
ஸ்-400 எப்போதும் கிடைக்காது, அமெரிக்கா அதை வாங்க விடாது , அதற்குள் ஸ்-400 பல தொகையில் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் விற்கபட்டு விடும், பின் எஜமான் அமெரிக்கா அடிமைக்கு போலி கருணை காட்டி வாங்க அனுமதிக்கும் அதற்குள் எல்லாம் கை மீறி போய் விடும்.
28-ஜூன்-2020 09:50:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.