Vincent Jayaraj : கருத்துக்கள் ( 16 )
Vincent Jayaraj
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
17
2016
பொது ---வனத்துக்குள் திருப்பூர் --2 திட்டம் நிறைவு! * டாலர் சிட்டியில் பசுமை புரட்சி
வாழ்த்துக்கள், வனத்துக்குள் திருப்பூர் -2' திட்டம் நிறைவு எல்லைகள் விரிந்து ," வனத்துக்குள் தமிழகம்" என்ற உன்னத நிலை ஏற்பட வேண்டும்.   18:26:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
17
2016
பொது மரங்களை போற்றிய மக்கள்! "வனத்துக்குள் திருப்பூர் திட்டம் தந்த வளமை! மாவட்டம் முழுவதும் பரவிய பசுமை!
வனத்துக்குள் நாம் என்ற எண்ணம் ஏற்பட பயனுள்ள கட்டுரை. மரம் தரும் வரம் மூச்சு. பிராண வாயுவை சுவாசிக்கும் ஆறறிவுக்கும் குறைவாக உள்ள அனைத்து இனங்களும் மரம் தரும் வரத்தை அறிந்து வைத்துள்ளன.ஆறறிவு உள்ள மனிதனுக்கும் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயனுள்ள கட்டுரை.   14:48:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
26
2016
உலகம் வீடுகளில் காற்றாலை பிரான்சில் புதிய புரட்சி
புதிய அறிவியல் முயற்சிகள் மூலம் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்வது நாம் வாழும் புவியை அடுத்த தலைமுறைக்கு அர்ப்பணிக்க உதவும். படிக மூலப் பொருள்கள் அல்லாமல் மரபு சாரா வழிகளில் மின் ஆற்றலை பெறுவது காலத்தின் கட்டாயம் என்பதை மனித இனம் உணரவேண்டும்.   16:19:39 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
15
2016
அரசியல் சபாஷ்! பாக்.,கிற்கு பாடம் புகட்ட ரஷ்யாவுடன் கைகோர்த்தார் மோடிபுதியவர்களை விட பழைய நண்பர்களே மேல் என உருக்கம்
உலக அளவில் இரண்டு வல்லரசுகளுக்கான (அமெரிக்கா _ சோவியத் யூனியன் ) பனிப்போர் முடிவுக்கு வந்த பின்பு உலக மேலாதிக்க போட்டி உணர்வு மேலோங்க ஆரம்பித்தது. பொருளாதார ஸ்திரத் தன்மை. பாதுகாப்பில் வல்லரசு நாடாக உருவாக்கம் நிலை இவை உலக அளவில் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதில் இந்தியா வல்லரசு நாடாக அந்தஸ்த்து இருக்கும் நிலை உள்ளது. ஆனால் "வீட்டோ" அதிகாரம் கொண்ட சில நாடுகள் ஐ .நா . சபையில் முட்டுக் கட்டை தொடர்ந்து போட்டு வருகின்றது என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. இந்திய வல்லரசு நாடாக மாற இந்திய - ரஷ்ய வர்த்தகம்,மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.   11:16:16 IST
Rate this:
0 members
0 members
28 members
Share this Comment

அக்டோபர்
2
2016
பொது சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை இன்று முதல் அமல்
பொது மக்கள் விழிப்புணர்வுடன் ,அரசு செயல்படுத்தப் பட வேண்டும். மக்கள் பங்கேற்பு அவசியம்.   12:11:36 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
27
2016
பொது விரல் அசைவில் மரம் வளர்ப்போம்
மனிதனின் மூத்த குடிகள் மரங்கள் . மூத்தவர்களை ஏளனமாக பார்க்கும் சமூக சூழல் நிலவும் காலம். நமது முன்னோர்கள் தமது வாரிசுகளுக்கு 50 ஆண்டுகள் கழித்து பயன் அடையும் வழிகளில் மரங்களை நட்டு வளர்த்தார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாய் தனது 3 மகன்களுக்கும் 3 புளிய கன்றுகளை நட்டு வைத்தார். அவர் மறைந்தாலும் அவரது மகன்கள் வழி வந்த வாரிசுகள் இன்றும் பயன் அடைந்து வருகின்றனர் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. மரம் அறம் சார்ந்த சமூகத்தை உருவாக்கும்.   16:59:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
31
2016
அரசியல் அதிகளவில் மரம் வளர்க்க இயக்கம் பிரதமர் வலியுறுத்தல்
மரம் சார்ந்த சமூகமே அறம் சார்ந்து இயங்கும்.இன்றைய அவசிய,அவசர தேவை மரம் வளர்ப்புதான்.வனம் சார்ந்த பகுதியிலும், வனம் சாரா மக்கள் வாழும் இடங்களிலும் மரங்களின் அடர்த்தியை அதிகரிப்பது மட்டுமே நிரந்திர தீர்வாக இருக்கும்.   16:25:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
6
2016
பொது தண்ணீர் பிரச்னைக்காக 144 தடை உத்தரவு
இது வெறும் செய்தி அல்ல. மனிதனுக்கு காலம் சொல்லும் எச்சரிக்கை. நேற்று மகராஷ்டிரா, இன்று போபால், நாளை????? வருமுன் காப்போம் . இயற்கையோடு சேர்ந்து வாழப் பழகுவோம்.   15:07:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
5
2016
பொது மரம் வளர்ப்போம் ஆக்சிஜனை பெறுவோம் இன்று உலக சுற்றுச்சூழல் தினம்
மரம் வளர்க்க விட்டாலும் பரவாயில்லை, பிராண வாயு தேவை,குருவிகள் ,வௌவால்கள்,அணில்கள் ,தேனீக்கள் ,வருகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு வளர்த்தும் மரங்களை வெட்டி வீழ்த்துவதும், ஆடுகள் வளர்ப்பு என்ற பெயரில் மரக் கன்றுகளை அழித்து ஒழிக்கும் ஆறு அறிவு உள்ள ஜீவராசிகளை என்ன செய்ய முடியும்? உயிர் தரும் வரம் , மரத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை உணர வேண்டும். போகும் போது எதையும் கொண்டு போக முடியாது,ஆனால் நாம் போன பின்பும் நமது அடுத்த தலை முறை வாழ உதவி செய்யவில்லை என்றாலும் மரங்களுக்கு உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும். பி. வின்சன்ட் ஜெயராஜ். வீ.ஜே.எள்.அறிவியல் சமூக ஆய்வு மையம்.   20:36:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
17
2016
அரசியல் " தற்கொலை செய்ய வேண்டாம் " - மாணவர்களுக்கு சகாயம் வேண்டுகோள்
ஒப்பிட்டு வகையில் குழந்தைகளை வளர்த்தி காலதேவன் கையில் ஒப்படைக்கும் அவல நிலை எப்போது மாறும்?   21:29:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X