திமுக.,வை அழிக்க ,நினைப்பவர்கள் அனைவரும் அழிந்துபோயுள்ளது தான் வரலாறு....எம்.ஜி.ஆறும் ...ஜே ..யும் ...கூட அப்படித்தானா ...எதை பேசினாலும் அதனை கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள் ....
29-மார்ச்-2021 07:10:45 IST
இப்போதைய அரசியல் வாதிகளால் நேர்மை குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது ...நே .மு ....நே.பி ....என்று இனி அடையாள வார்த்தைகள் அரசியல் அகராதியில் எழுதிவைக்கலாம்...இதில் அரசியல் வாதிகள் அடையாளம் காணலாம்...எவர் வந்தாலும் கொள்ளையடிக்கப்படுவது ஊழல் செய்வது பணம் சுருட்டுவது இல்லாமல் போகாது....யாரா இருந்தாலும் செலவு செய்த பணத்தை ஈட்டுவதும் ....அதற்கு வட்டியாக லஞ்சத்தால் போர்வை சாத்தியுமே....பார்க்கமுடியும்
13-பிப்-2021 06:57:10 IST
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை நீர் பல பகுதிகளில் வழிந்தோடுகிறது ...இப்போது மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாகவும் மாறி உள்ளது....உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்தல் அவசியம்
22-ஜன-2021 06:33:14 IST
இலவசம் யார் கேட்டாங்க ...மக்களை பிச்சை எடுக்க வைப்பதில் தான் அரசியல் ...வியாதிகளுக்கு எவ்வளவு அக்கறை ..எவ்வளவு தான் அறிவியல் ...முன்னேற்றம் வந்தாலும் இலவசம் என்றபெயரால் மக்களை அடிமைப்படுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நாடு முன்னேறாது
08-ஜன-2021 07:48:01 IST
இன்னும் பலருக்கு தொடர்பு இருந்திருக்கலாம் ...கொரோனா காலத்தில் எல்லாமே ஒரு சாட்சியாக போய் ..உள்ளது ...அரசு நல்ல காரியத்தை செய்யும்போது இம்மாதிரியான மனிதர்களால் தான் கெட்ட பெயர் வருகிறது குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்
30-டிச-2020 07:13:20 IST
வேலை இல்லாதவர்கள் பல கோடி இளைஞர்கள் வறுமை பிடியில் தவித்து கொண்டிருக்கிறார்கள்...இதுதான் தேர்தல் வாக்குறுதியின் உச்சம் ...."அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்போம்"
02-நவ-2020 05:30:39 IST
தமிழ்நாடு ...அரசியல் வியாதிகளுக்கு ...எல்லை வரையறுக்கப்படவில்லை ...ஊழல் எல்லை கடந்த நிலையில் உள்ளது ...என்பெயரை எப்படி மாற்றிக்கொண்டால் என்ன....நான் அப்படியேதான் ...தினமும் வைத்தியம் செய்துகொள்ளுபவனுக்கு பெயர் ஆரோக்கியசாமி ...பொய்யைத்தவிர வேறு எதுவும் சொல்லாதவனுக்கு பெயர் அரிச்சந்திரன் ...ஊழலை ஊழிப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசியவாதிகள் அனைவரும் போர்த்திக்கொண்டு இருக்கும் போர்வையின் புதிய டிசைன் பெயர் ஊழல் பெயர் மாற்றத்தின் மூலம் நடந்தது ...என்ன....விலைவாசி குறைவா...ஊழல் ஒழிந்த வரலாறு தினமா...வறுமை ஒழிந்த தினமா.....வேலையில்லாத்திண்டாட்டம் ஒழிந்த தினமா ...ஆரோக்கிய நாடாக மாறிய தினமா....சாதிகள் மறைந்த தினமா ...மத சண்டைகள் முடிவுக்கு வந்த தினமா ...தெருவெங்கும் பள்ளிகள் ...நாடெங்கும் கல்லூரிகள் ....படிக்கத்தான் மாணவர்கள் இல்லை ....எல்லாமே இங்கு பணம் தான் ....பள்ளிகளும் ...மருத்துவமும் எப்போது தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறதோ அப்போதுதான் ...தமிழ்நாடு பெருமைப்படும் ....வார்த்தை அலங்காரங்கள் வயிறை நிரப்பாது .....வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது ....தமிழ்நாடு ...வாழ்க வளமுடன்
02-நவ-2020 05:18:10 IST
வியாதி வந்தது முதல் விலகி சென்றலும் இல்லையென்றாலும் முதலிடம் பிடிப்பது பணமும் அரசியலும் தான் ....நாடு நாசமாகி கொண்டிருக்கிறது என்று அனைவரும் அறிந்தாலும் அதனை சொல்வதற்கும் அரசியல் பலம் தேவை ...பலமற்ற மனிதர்கள் ....மேலிருந்து விழும் இடியை தாங்கிக்கொள்ள தங்கள் கையை உயரத்தூக்குகிறார்கள் ...
28-செப்-2020 07:19:55 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.