Jagath Venkatesan : கருத்துக்கள் ( 427 )
Jagath Venkatesan
Advertisement
Advertisement
பிப்ரவரி
16
2019
சினிமா இஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி குறளரசன்
நாடு இனி முன்னேறும்.....முக்கிய செய்தி...   06:20:08 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
5
2019
அரசியல் அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு டிபாசிட் கூட கிடைக்காது
எல்லா அரசியல் வியாதிகளுக்கும் ...நாடி ஜோதிடம்....கிளி ஜோதிடம் ...பிரசன்னம் பார்த்தல் ...எல்லாம் அத்துப்படி ஆகிடுச்சு ...ஊமைகளுக்கும் கனவு வரும்...   07:33:16 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
6
2019
அரசியல் கிராமசபை கூட்டங்களால் ஆளும் கட்சியினர், கிலி
திருவிழா காலங்களில் கூட்டத்தில் அழுகிற பிள்ளைங்களுக்கு கிளு கிளுப்பை... வாங்கி கொடுத்து அழுகையை நிறுத்துவங்கா.... பெற்றோர்கள்.... அப்புறம்....வழக்கம் போலத்தான்....   07:03:11 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஜனவரி
30
2019
பொது குடிசையில் வசிக்கும் எம்.எல்.ஏ., வீடு கட்டி தரும் தொகுதி மக்கள்
எங்கள் ஊர் பக்கம் வந்து பார்க்கவும் ...எம்.எல்.ஏ...எப்படி கொழிக்கிறார்...ஆட்டி படைக்கிறார் என்று ...நீங்கள் ஒரு வினோத ஜந்து ...வாழ்க .   04:48:00 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
8
2019
பொது அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு
அரசு ஊழியர்களே ..இந்த அரசுக்கு மூடு விழா நடத்தும் சிந்தனையும் வளர்த்துக் கொண்டு வருகிறார்கள் ...   07:04:10 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
9
2019
அரசியல் 33வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி!
காலம் காலமா மயிலாடுதுறையை மாவட்டமாக கோரிக்கை விடப்படுகிறது... அதனைப்பற்றிய செய்தியே வரவில்லை. ..இங்கு ச.ம.உ. என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை....இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் பாடம் கிடைக்கும்.   06:47:32 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
27
2018
அரசியல் கெட்டது செய்தால், கெட்டது நடக்கும்! முதல்வர் பழனிசாமி பேச்சு
இப்போது எல்லோருமே வேதம் ஓதுகிறார்கள் ...   08:07:28 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
20
2018
அரசியல் சிவாச்சாரியார் சிறப்பு பூஜையுடன் ஸ்டாலின் கூட்டத்திற்கு பந்தக்கால்
நீங்க நல்லா இருக்க....குடும்பம் முன்னேறும் ...   05:58:17 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

டிசம்பர்
15
2018
அரசியல் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு செயல் தலைவர் நியமனம்
இந்த பற்று இமயம் முதல் குமாரி தொடரும் படர் தாமரை.....சொல்லுவதில் எந்த பயனும் இல்லை ....இதுவும் ஒரு மாதிரியான குலக்கல்விதான்....   06:56:18 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

டிசம்பர்
9
2018
பொது ஜெ., வீட்டை நினைவு இல்லமாக மாற்ற மக்கள் ஆட்சேபம்
ஜெ.க்கு சொந்தமான இல்லம் ...அவரது வாரிசுகளிடம் தான் ஒப்படைப்பு செய்தல் வேண்டும். அவருக்கு நினைவிடம் அமைக்கவேண்டுமென்றால் ...கட்சிக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து இடத்தை தேர்வு செய்து வாங்குங்கள்....இல்லையெனில் கட்சிக்கு காரர்களுக்கு சொந்தமான இல்லங்கள் சென்னையில் இல்லாமல் இருக்குமா....அந்த இடத்தை அவர்களே தங்கள் தலைவிக்கு அளிக்கும் முன் உதாரணத்தை கொண்டு வரட்டும். ..வாரிசு இல்லாத பட்சத்தில் தான் அவர் இருந்த வாழ்ந்த....சொந்தமான இல்லத்தை இடத்தை அரசுடைமை ..ஆக்கவோ நினைவில்லமாக்கவோ சரியானது...அப்படி செய்வது மட்டுமே ...ஜெ.யால்..அவர் மறைந்த பின்பும் பிறருடைய ...அவர் சொந்தங்கள் வாரிசுகள் உட்பட மனம் புண் படாமல் இருக்கும்....இதனை கட்சியும்...அரசும் கவனிக்கவேண்டும்.   05:39:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X