நாகப்பட்டினம் ஜகத்ரட்சகன் : கருத்துக்கள் ( 37 )
நாகப்பட்டினம் ஜகத்ரட்சகன்
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
7
2021
பொது ‛ஜியோ இணைப்பில் சிக்கல் சமூக ஊடகத்தில் குவிந்தது மீம்ஸ்
யார் இல்லை என்று சொன்னது ...அதுவும் கொள்ளைதான்....போராடித்தான் பெறவேண்டும்...தானாக எந்த கனியும் கிடைப்பதில்லையே ...தனியார் என்றால் கொள்ளை அரசு என்றால் ஊழல்.....பெயர் தான் மாற்றம் ...எல்லோரும் முடிந்த பின்பு தானே ஒப்பாரி ஓலம் அழுகை வருகிறது....பொதுத்துறை நிறுவனத்தில் ...அதில் வேலை பார்க்கும் ஊழியரா அந்த நிறுவனத்தில் ஊழியர்களின் தலைவராக உள்ளார்கள்...ஒரு அரசியல் வாதிதானே தலைவராக இருக்கிறார்...ஏன் ஊழியர் தலைவர் இல்லாமல் அரசியல் வாதிகள் தலைவராக உள்ளார்கள்...தங்கள் உறவுகளை சொந்தங்கள் அந்த நிறுவனத்தில் பணியில் சேர ...இது வாழடி வாழையாக வளர்ந்து தானே வருகிறது.... ஊழல்... கொள்ளை இல்லையென்று சொல்ல வரவில்லை அது எங்கு முளை விடுகிறது என்று பாருங்கள்....எல்லாவற்றிற்கும் மூல காரணம் அரசியல் வாதிகளே என்றால் கோபம் வருகிறதா...இல்லையா யோசியுங்கள்...நான் தனியாருக்கோ பொது துறைக்கோ வக்காலத்து வாங்க வில்லை ...தனக்கு பங்கு எப்படி கிடைக்கும் என்று தான் யோசனை செய்கிறார்கள்....அரசு துறையில் ஏன் அரசியல் வாதிகள் தலைவராக வரவேண்டும்....தங்கள் ஊழியர்களில் ஒருவர் தலைவராக வரக்கூடாதா....அப்படி எதற்கு ஒரு சட்டம்.... ஊழலோ கொள்ளையோ ஆரம்ப இடத்தை தேடுங்கள் வந்த பின் அழுவதை விட வராமல் இருக்க வழி சொல்லுங்கள்...   05:54:38 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2021
பொது ‛ஜியோ இணைப்பில் சிக்கல் சமூக ஊடகத்தில் குவிந்தது மீம்ஸ்
என்ன செய்தாலும் தனியார் என்பது ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லுவார்கள் அல்லது அதனை கண்டுபிடித்து சொல்லுவார்கள் இதற்கெல்லாம் ஆதாரம் ஏதும் காட்டமுடியாது.....செலுத்தப்பட்ட தொகையில் எவ்வவவு ,மணி நேரம் வேலை செய்யவில்லையே அதனை திரும்பித்தரவேண்டும்....தனியார் என்பதே கொள்ளையடிப்பதே முதண்மை தொழில்   10:14:05 IST
Rate this:
2 members
0 members
4 members

ஆகஸ்ட்
27
2021
சம்பவம் டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்து தலைமறைவான பெண் இன்ஸ்பெக்டர் கைது
ஊழல் ...லஞ்சம்...ஆண் ..பெண் என்று மதம்...சாதி ...என்று பார்க்காமல் அனைத்து அதிகாரிகள் ...அரசியல் வாதிகள் எல்லோரிடமும் மலிந்து கிடக்கிறது ....கேட்டல் ...அல்லது மாட்டிக்கொண்டால் அவருக்காக செய்தேன் ...அவர் வாங்க சொன்னார் ...இம்மாதிரியான வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்யாத வாறு சட்ட திருத்தம் வேண்டும் ....தண்டனை என்பது ஒரு தடவையிலேயே முடியவேண்டும்...அது தொடர்கதையாக இருக்கக்கூடாது ...ஆனால் இங்கு சாயம் பூசும் ஆட்களே அதிகம் உள்ளது ....எதற்காகவும் யாரும் வெட்கம் அவமானம் குடும்ப மானம் பற்றி கவலைப்படுவதுமில்லை   06:43:19 IST
Rate this:
0 members
0 members
7 members

ஆகஸ்ட்
28
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க.,வின் துரோகி யார்?
உண்மைதான் . அரசியலில் நுழைந்து விட்டால் தன்னுடைய சொத்து பாதுகாப்பு ...இதை தான் பறிகொடுக்க கூடாது என்ற முடிவுக்கு வருவார்கள் இது எல்லோருக்குமே பொருந்தும்....பெரிய அரசியல் குடும்பமாக இருந்தால் ஒவ்வொருவரும் ஒரு கட்சியை சார்ந்தவர்களாக இருப்பார்கள் ....யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் ....மாமன்....மச்சான்....சகலை....மருமகன்....மருமகள் என்று அரசியல் பொழைப்பு ஓடும்....மிசா காலத்தில் சொல்லஒண்ணா கொடுமையிலும் ஆட்பட்ட அதே தி.மு.க. ...இந்திரா காந்தியை மிகவும் தரம் தாழ்த்தி பேசிய அதே தி.மு.க. வாஜ்பாயியுடன் உறவு கொண்டது...மறதி இருக்கும் வரை அரசியல் வாதிகள் செல்வ செழிப்புடன் இருப்பார்கள் . முரசொலி மாறன் முதல் அந்த கட்சியே முழு பலனையும் அடைந்தது.... தி.முக. ஊழல் குற்றச்சாட்டினை கம்யூனிஸ்ட் ...துணையுடன் எம்ஜியார் .....மனு கொடுத்தார்...இப்போது அதே கம்யூனிஸ்ட் தி.மு.க தோளில் ஏறி ஊர்வலம் வருகிறது ...இருக்கும் அத்துணை கட்சிகளும் ஏதோ ஒரு வழியில் ஊழல் செய்கிறது ...அல்லது ஊழலுக்கு துணை போகிறது....தி.மு.க.வின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே அரசியலை முதல் போடாத தொழிலாக மாற்றி விட்டார்கள்...அதே கொள்கையைத்தான் எல்லா அரசியல் வாதிகளும் பின் பற்றி வருகிறார்கள் காங்கிரஸ் தேவை என்ற .போது நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக ...தேர்தல் வாக்குறுதி மூன்று படி லட்சியம் ...ஒரு படி நிச்சயம் ....... ...தி.மு.க. என்பது குடும்ப சொத்து...அதனை விமர்சனம் செய்தால் அதற்கு ஒரு கதை சொல்லுவார்கள்...அதனையும் மக்கள் கேட்பார்கள்....வீர வசனம் பேசியே அரசியல் ஆயுதத்தால் மக்களை வளைத்தது...காங்கிரஸோ மீண்டும் காமராசர் ஆட்சியை கொண்டுவருவோம் என்று ஒப்பாரியை வைத்தது நடந்ததா ....காமராசரை தேர்தலில் தோற்கடிக்க யார் முழு காரணமோ அதே காங்கிரஸ் ...இப்போது கூட்டு ...கேட்டால் இது அரசியலில் சகஜம் என்று சினிமா டயலாக்கு ...பாவம் செய்தவர்கள் ...மக்கள்...கொழுத்து போனவர்கள் அரசியல் வாதிகள் வலையில் எந்த கொசு கடித்தாலும் தாங்கள் பாதுகாப்புடன் இருப்போம்..என்ற எண்ணம்...நமது அரசின் சட்டங்கள் சரியாக இல்லை அல்லது ஊழல் வாதிகளுக்கு வசதியாக மாற்றும் படி உள்ளது ...இவைகள் எதுவும் மாறப்போவது இல்லை...அழுதவன் அழுது கொண்டே தான் இருக்கவேண்டும்..கொழுத்தவன் இன்னும் கொழுத்துக்கொண்டே தான் இருக்கவேண்டும்....சிந்தனை இல்லை...தெளிவு இல்லை நம் பிழைப்பு ஏதோ ஒரு வகையில் ஓடினால் சரி.... மக்கள் நலம் என்பது ஒரு மாயமான முழு சுயநலம் கொண்டபறக்கும் ஜமுக்காலம்...இதை யார் முழுமையாக அறிகிறானோ அவனே உண்மையான நேர்மையான அரசியல் வாதி செய்வது ஒன்று சொல்லுவது ஒன்று ..எல்லாவற்றிக்கும் ஒரு பதில் உண்டு ..."கடவுள் பார்த்து கொள்வான் ...விதி வலியது ...அவனுடைய சாதக பலன். ." வாழ்க வளமுடன் "   06:31:30 IST
Rate this:
4 members
0 members
7 members

மே
18
2021
பொது தவறு செய்யும் அலுவலர்கள் பணி நீக்கம்
சூப்பர் ....அரசு அலுவலர்கள் ...கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் தான் நடக்கிறார்கள் என்பது பரவலாக எல்லோரும் பேசக்கூடிய செய்தியாகத்தான் இருக்கிறது...இம்மாதிரியான நோய் தோற்றும் நேரத்தில் ...நடந்து கொள்ளும் விதம் மனிதர்கள் தானா என்று எண்ணத்தான் தோன்றுகிறது ...தங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் உள்ளார்கள் என்ற நினைவு உள்ளதா என்பது தெரியவில்லை .   08:18:20 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
28
2021
அரசியல் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
திமுக.,வை அழிக்க ,நினைப்பவர்கள் அனைவரும் அழிந்துபோயுள்ளது தான் வரலாறு....எம்.ஜி.ஆறும் ...ஜே ..யும் ...கூட அப்படித்தானா ...எதை பேசினாலும் அதனை கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள் ....   07:10:45 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
28
2021
சம்பவம் ஆபாச பேச்சு ஆ.ராசா மீது வழக்கு
ஆ..(பாச). ராசா ..   07:04:06 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
13
2021
பொது இது உங்கள் இடம் இனி நேர்மைக்கு இடமில்லை
இப்போதைய அரசியல் வாதிகளால் நேர்மை குழி தோண்டி புதைக்கப்பட்டுவிட்டது ...நே .மு ....நே.பி ....என்று இனி அடையாள வார்த்தைகள் அரசியல் அகராதியில் எழுதிவைக்கலாம்...இதில் அரசியல் வாதிகள் அடையாளம் காணலாம்...எவர் வந்தாலும் கொள்ளையடிக்கப்படுவது ஊழல் செய்வது பணம் சுருட்டுவது இல்லாமல் போகாது....யாரா இருந்தாலும் செலவு செய்த பணத்தை ஈட்டுவதும் ....அதற்கு வட்டியாக லஞ்சத்தால் போர்வை சாத்தியுமே....பார்க்கமுடியும்   06:57:10 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜனவரி
22
2021
வாசகர் கருத்து வாசகர் கருத்து
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை நீர் பல பகுதிகளில் வழிந்தோடுகிறது ...இப்போது மயிலாடுதுறை மாவட்ட தலைநகரமாகவும் மாறி உள்ளது....உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்தல் அவசியம்   06:33:14 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
7
2021
அரசியல் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் கமல் வாக்குறுதி
இலவசம் யார் கேட்டாங்க ...மக்களை பிச்சை எடுக்க வைப்பதில் தான் அரசியல் ...வியாதிகளுக்கு எவ்வளவு அக்கறை ..எவ்வளவு தான் அறிவியல் ...முன்னேற்றம் வந்தாலும் இலவசம் என்றபெயரால் மக்களை அடிமைப்படுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நாடு முன்னேறாது   07:48:01 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X