ராகுல் காந்தி என்ற தனிப்பட்ட நபர் இதுவரை எந்த அரசியல் பதவியும் வகிக்க வில்லை . அப்படி உள்ளபொழுது அவர் எப்படி ஊழல் செய்திருக்க முடியும் என்பது கேள்வி . மேலும் MODI என்ற மனிதர் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பல பொய் சொன்னார்கள் . 1) திருமணம் ஆகவில்லை 2) உயர் கல்வி கற்றதாக 3) கோத்ரா படு கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லை என 4) தங்களுடைய கட்சி ஊழல் செய்யாது என ஆனால் CAG ரிப்போர்ட் ஊழல் நடை பெற்றதை உறுதி செய்துள்ளது 5) தாங்கள் மத கலவரத்தை தூண்ட வில்லை என ஆனால் மணிப்பூரில் பிரச்னை தொடை கதையாகிறது 5) தங்கள் அமைச்சர்கள் எல்லோரும் யோகியின் என்றார் ஆனால் பிரிஜ் பூஷன் காம கொடூர செயலில் ஈடு பட்டதாக போராட்டம் நடக்கிறது 7) அவருக்கு எழுபது வயது முதுமை தட்டிவிட்டது . ஆகவே BJP யோ அல்லது காங்கிரீஅ கட்சியோ அம்பது வயது உள்ளவரை அரசியல் தலைவராக கொள்வது நல்லது .
24-ஆக-2023 09:36:54 IST
ஏனுங்க BJP காரன் ஆட்சியில் ஏன் ஊழல் ஏற்பட்டது என்பது கேள்வி இதை ஓவ்வொரு சாதாரண மனிதனும் கேட்கிறார்.
அதற்க்கு பதில் என்னய்யா என்று கேட்டால் , அவன் செய்தான் இவன் செய்தான் என எதற்கு கதை .
தாங்கள் தான் யோகியர் என ஒவ்வொரு நாளும் கூக்குரல் இடுகிறீர்களே....
17-ஆக-2023 13:24:52 IST
அண்ணாமலை இருந்த பொது தான் நாற்பது சதவிகிதம் ஊழல் நடந்தது . அதனாலேயே BJP தோற்றது . இவர் அங்கு பிரச்சாரம் செய்ததால் தான் கர்நாடகாவில் BJP தோற்றது
17-ஆக-2023 11:53:11 IST
எல்லோரும் இவ்வளவு ஆவேசமாக பதில் எழுதுகிறீர்கள் . சென்னை யில் கூட Sardar Patel ரோடு உள்ளது . அதை மாற்றிவிடலாமா ? எல்லோருக்கும் சம்மதம் தானே .
17-ஆக-2023 11:46:50 IST
ஒரு கேள்வி . உத்திர ப்ரிதேசத்தை மாதிரியாக எடுத்துக்கொண்ட வாசகர் , சார்த்தர் வல்லபாய் படேல் சிலையை மாதிரியாக எடுத்து கொண்டு கேள்வி எழுப்பலாம் அல்லவா . அவர் தவறான உதாரணத்தை எடுத்தார்
. ஏனெனில் கருணாநிதிக்கு சிலை வைத்தால் ஆகும் செலவு வல்லபை படேல் சிலைக்கு ஆன செலவில் கோடியில் ஒரு துளி கூட ஆகாது . மேலும் உயிரோடு இருப்பவர் சிலை வைத்தால் வேறு . அது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு .
இறந்தவருக்கு சிலை வைப்பது அவரின் தொண்டிற்ற்கு பிரதிபலனாக கருதலாம் .இதில் கருணாநிதியோ ஜெயலலிதா அம்மாவோ விதிவிலக்கு அல்ல . கண்டிக்கப்பட வேண்டியது எது வென்றால் மோடிக்கு புனேவில் சிலை வைக்க விழைவதுதான் , அது சர்வாதிகாரம் .
17-ஆக-2023 11:30:43 IST
அப்படியென்றால் நாட்டில் எந்த ஒரு நிறுவனத்துக்கும் அரசு சார்ந்த நிறுவனத்துக்கும் BJP ஆட்களின் பெயர் இருக்க கூடாது . அப்படி இருந்தால் நாங்கள் அதை இடிப்போம் என மக்கள் கூறுகிறார்களே
16-ஆக-2023 14:46:39 IST
கபில் சிபல் கேட்டதற்கு எல்லோரும் இங்கு வசை பாடு கிறீர்களே ஒரு சாதாரண இந்தியன் கேட்கும் கேள்வி . பத்து வடுராம் ஆகியும் இன்னும் ஊழல் ஒழியவில்லை என்கிறார்
16-ஆக-2023 13:24:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.