sangarapandi : கருத்துக்கள் ( 14 )
sangarapandi
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
15
2022
பொது பிரதோஷ வழிபாட்டுக்கு சதுரகிரியில் அனுமதி மறுப்பு
Government of tamil nadu take necessary steps to provide the Rope Car facility to sathuragiri maahalingam temple from peraiyur tk saptur keni area , it will help the pilgrims to prayer god with any stoppage to temple via thaniparai due to rainy seasons .And also develop the peraiyur tk .   09:49:17 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
3
2022
பொது கோவையில் 139 கி.மீ.,க்கு மெட்ரோ ரயில் திட்டம்! 44 கி.மீ., வழித்தடத்தை உருவாக்க அதிகாரிகள் ஆலோசனை
மெட்ரோ ரயில் போக்குவரத்து கோவைக்கு அவசிய தேவையாக உள்ளது. கடந்த பத் தா ண் டு க ளா க பேச ப் படும் இந்த திட்டத் தை தற்பொழுது உள்ள அரசு சிறப்பு கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டுகிறேன் - அன்புடன் எஸ். சங்கரபாண்டி, கோவை   16:42:08 IST
Rate this:
1 members
0 members
2 members

மார்ச்
24
2022
பொது நில அளவையர்கள் 3 நாள் வேலை நிறுத்தம்
2022 மார்ச் மாதம் 23- ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு நில அளவையர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணி அனுபவம் இல்லாதவர்களை பணியில் அமர்த்தினால் நில அளவை பணி சரிவர நடக்காது என்பது அனுபவம் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.தவிர நில அளவை பணி சரிவர நடக்காது. ஏன் என்றால் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அத்து மால் கற்கள் எங்கெல்லாம் இருக்கும் என்பது தெரியும் அதனால் காலதாமதம் இல்லாமல் அளக்க முடியும் என்பதே உண்மையாகும். அதனால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து பேசி நல்லமுடிவை அரசு தரவேண்டும்.   13:02:33 IST
Rate this:
0 members
0 members
0 members

மார்ச்
16
2022
முக்கிய செய்திகள் 45 ஆண்டுகளாக கிடப்பில் சாப்டூர் - -சந்தையூர் மலை ரோடு திட்டம்
சாப்டூர் - சந்தையூர் மலை ரோடு திட்டம் கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது தற்போதைய அரசு சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக இந்த மலை ரோடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுகிறேன் .   12:40:19 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
12
2022
பொது சதுரகிரிக்கு நாளை முதல் பக்தர்கள் அனுமதி
சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு இப்போது இரண்டு மலைப்பாதைகள் உள்ளது . அதில் சாப்டூர் வாழைத்தோப்பு வழியாக செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது . இந்த வழியாக செல்வதற்கு பதிலாக சாப்டூர் கேணி பகுதியில் இருந்து ரோப் கார் வசதி இந்து அறநிலையத்துறை மூலம் செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் .நன்றி வணக்கம் .   07:37:38 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
7
2022
பொது வரிந்து கட்டுகிறது அ.தி.மு.க., - ஐ.டி.,சொன்னீங்களே... செஞ்சீங்களா! தி.மு.க.,விடம் கேட்க கேள்விகள் ரெடி!
Now the Coimbatore corporation is unable to settle the penting payments approximately 200crores to the contractors for the works completed by the contractors. so the corporation cancel the new works around Rs 150crores Due to the shortage of sufficient funds. So i appropriate the right action by the corporation Commissioner .   08:04:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
5
2022
பொது தாறுமாறு சாலைகளுக்கு ரூ.3.18 கோடியில் தீர்வு
kindly arrange to ute the jeevanagar road from mettupalayam road to k.k.pudur six street north end and connect with this road to Thadagam road please sir.   06:23:30 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
அரசியல் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம் கோவையில் ஸ்டாலின் உறுதி
தமிழக முதல்வர் அவர்களின் கோவைக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்கும் அறிவிப்புக்கு மிக்க நன்றி. கோவை மாநகராட்சியில் பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு சுமார் ரூபாய் 200 கோடி பாக்கி உள்ளது. அதற்கு தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பு நிதி வழங்கி ஒப்பந்ததாரர்களுக்கு உதவுமாறு கேட்டுகொள்கிறேன் .நன்றி   09:46:43 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
26
2021
முக்கிய செய்திகள் வெள்ளலூர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் திடீர் பிரேக் டவுன்!பணம் இல்லாமல் மாநகராட்சி தடுமாற்றம்
கோவை மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு, 120 கோடி ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது வரும் தீபாவளிக்குள் தொகை வழங்க வேண்டப்படுகிறது .   09:15:19 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
12
2021
பொது ஊரடங்கிற்கு பிறகு குறையுது கொரோனா சுகாதார செயலர்
கொரோனா பரவல் விகிதம், கடந்த சில நாட்களாக முழு ஊரடங்குக்கு பிறகு பரவல் விகிதம் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியது மக்கள் நம்பிக்கையாக இருப்பதற்காகத்தான்.   09:13:35 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X