Ravi Chandran : கருத்துக்கள் ( 178 )
Ravi Chandran
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
2
2022
அரசியல் ஊழலுக்கு முடிவு கட்டியதால் என்னை விமர்சிக்கின்றனர் பிரதமர் மோடி
வாய் சாவுடலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. வாய் மட்டும் இல்லன்னா நாய் கொண்டு போய்விடும் என்று பழ்மொழி ஒன்று உண்டு   19:38:13 IST
Rate this:
6 members
0 members
7 members

டிசம்பர்
2
2022
அரசியல் ஊழலுக்கு முடிவு கட்டியதால் என்னை விமர்சிக்கின்றனர் பிரதமர் மோடி
பொய்யை சொன்னாலும் உரக்க சொல்வோம், அதையே திரும்ப திரும்ப சொல்வோம், மக்கள் நம்பிவிடுவார்கள்   19:34:15 IST
Rate this:
5 members
0 members
6 members

டிசம்பர்
2
2022
அரசியல் ஊழலுக்கு முடிவு கட்டியதால் என்னை விமர்சிக்கின்றனர் பிரதமர் மோடி
இந்த ஆண்டின் மிக பெரிய ஜோக் இதுதான். பி ஜே பி என்றாலே காமெடி பிசுங்கத்தான்   19:31:25 IST
Rate this:
6 members
0 members
7 members

நவம்பர்
25
2022
தமிழகம் 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை அலுவலர் கைது
முவாயிரம் என்பது மிக குறைவு என்பதால் கைது. அரசியல்வாதி போல் கோடிகளில் வாங்கினால் மாலை போட்டு வரவேற்பார்கள்.   03:45:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2022
முக்கிய செய்திகள் மாணவியை காதலித்து ஏமாற்றிய சி.எஸ்.ஐ., பாதிரியார் கைது
இது பொதுவாக பெண்கள் கையில் எடுக்கும் ஆயுதம். காதலித்தீர்கள். அதன் பின் இஷடம் இல்லை என்றால் விலகுவது தான் நல்லது. இப்படி போலீசில் புகார் கொடுத்து தண்டிப்பது அவர்களுடைய வன்மத்தை காட்டுகிறது. கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வது தவறு இல்லை என்கிறது சடடம். பின் ஏன் இந்த நடவடிக்கை. இந்திய சடடமும் புரியவில்லை, இந்திய மக்கள் எண்ணமும் புரியவில்லை.   15:31:42 IST
Rate this:
5 members
0 members
2 members


ஜூலை
10
2022
அரசியல் திராவிடர் என முதலில் சொன்னது ஆங்கிலேயர் தமிழக கவர்னர் ரவி
ஆங்கிலேயர் வராவிடடால் இந்து என்று ஒரு மதம் இல்லை, இந்தியா என்ற நாடு இல்லை, பாமரனுக்கு படிப்பு இல்லை,   00:15:47 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
10
2022
அரசியல் திராவிடர் என முதலில் சொன்னது ஆங்கிலேயர் தமிழக கவர்னர் ரவி
, இந்து என பொதுவாக சொன்னதும் அவர்கள் தான் கொண்டுவந்தார்கள் அதற்கு முன் அப்படி ஒரு சொல் கிடையாது என்றும் சொல்லவேண்டியது தானே, சைவர், வைஷ்ணவர், இப்படி பல பிரிவாக இருந்தவர்களை ஒன்றாக அறிவித்தவரும் அவர்களே. இந்தியா என்ற ஒரே நாடாக அறிவித்தவர்களும் அவர்களே, எல்லா ஜாதியினரும் படிக்கலாம் என கொண்டு வந்தவர்களும் அவர்களே   00:13:04 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
21
2022
பொது உலகம் முழுவதும் யோகா சென்றடைந்துள்ளது பிரதமர் மோடி
நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டியது முதல் கடமை, அதை விட்டு விட்டு, யோக பண்ணுறேன், பல நாடுகளை சுற்றிப்பார்க்கப் போறேன் என்று கிளம்பி விடடார். முதலில் மக்களுக்கு நல்ல குடிநீர், பெட்ரோல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு, மக்கள் ஒற்றுமை என்பதை முதலில் கவனியுங்கள். மக்களை திசை திருப்பி விடாதீர்கள். நாட்டை சுற்றி சுற்றி எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளீர்கள். அகண்ட பாரதத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு இருக்கும் பாரதத்தை ஒழுங்காக ஆளும் வழியை பாருங்கள்   19:18:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
18
2022
சினிமா சாய்பல்லவியின் கருத்துக்கு விஜயசாந்தி கண்டனம்...
சாய்ப்பல்லவிக்கு உள்ள தில்லு ஒரு சினிமா காரனுக்கும் இல்லையே. ரஜனி, கமல், விஜய், அஜித் எல்லாம் வேஸ்ட்   04:06:52 IST
Rate this:
13 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X