இந்தியா மிக விசித்திரமான நாடு, ஏழைகளின் உழைப்பு வேண்டும் ஆனால் அவர்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றம் யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது, அவர்கள் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி இவ்வளவு பெரிய சுற்று சுவர் போடபட்டிருந்தது, அதுவே ஒரு பெரிய பணக்காரர் அல்லது அரசியவாதி, சினிமா நடிகர், வேறு சமுதாயத்தை சேர்ந்த பணக்காரர் வீடாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிய சுற்று சுவர் அமைத்திருக்க வாய்ப்பே இல்லை.
அந்த பெரிய வீட்டில் இருந்து அவர்கள் அந்த குடிசைகளை பார்க்க விரும்பவில்லை , மேலும் அந்த குடிசை பகுதி மக்கள் இந்த பெரிய வீட்டை பார்த்துவிட கூடாது, இதுதான் இந்த பெரிய விபத்திற்கு காரணம்.
காரணம் சரியோ தவறோ இறந்து போன உயிர்களுக்கு யார் பொறுப்பு?, இறந்த இளம் குழந்தைகளின் கனவு, அதனால் அந்த குடும்பம் அடைத்த சமுதாய மற்றும் பொருளாதார பின்னடைவு யார் பொறுப்பேற்பது?
இறந்த மூன்று குழந்தைகளின் கண்களை அவர் தந்தை தானம் செய்ததாக தகவல், இவர்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் இவரைவிட உயர்ந்தவர் யாரேனும் உண்ட என தெரியவில்லை.
12-டிச-2019 10:36:01 IST
ஆந்திர மாநிலத்தில் என்கவுண்டர் செய்தது சரியே, எவ்வளவோ சட்டபூர்வ விதி மீறல்கள் இருந்தாலும் இந்த முடிவு பாராட்ட படவேண்டியதுதான், மிக சரியான சி சி டிவி ஆதாரங்கள் இல்லாமல் காவல் துறை இந்த துணிச்சலான முடுவு எடுத்திருக்க வாய்ப்பில்லை,
ஒரு பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீயிட்டு கொளுத்தி, மிக கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள்,
இதே போன்று, தமிழ் நாட்டில், கோகுல்ராஜ் என்ற கல்லூரி மாணவன் அவன் தோழியுடன் சிவன் கோவிலில் பேசிகொண்டிருந்தவனை, யுவராஜ் மற்றும் அவன் கும்பல் கோகுல்ராஜை கடத்தி சென்று , தலையை தனியாக துண்டித்து, ரயில் தண்டவாளத்தில் வீசி எரிந்து சென்றனர், அணைத்து சி சி டி வி ஆதாரங்களும் முழுமையாக உள்ளன, அப்படி இருந்தும் கொலைகாரன் யுவராஜ் மற்றும் அவன் டீம் இன்னும் ராஜ வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான், எப்படி? ஏன்?।
உயிரோடு தீயிட்டு கொல்வதும், உயிரோடு இருக்கும் ஒருவனின் தலையை துண்டிப்பதும் எவ்வாறு பிரித்து பார்க்க முடியும் இரண்டுமே வன்முறையின் உச்சம், காம கொடூரம், சாதி கொடூரம் இந்த இரண்டிலும் என்ன வேறுபாட்டை பார்க்க முடியும்,
யுவராஜை தமிழக காவல் துறை எப்போது என்கவுண்டர் செய்யும்? தமிழக அரசு நிர்வாகம், காவல் துறை நிர்வாகம், சிறைத்துறை என்ன செய்கிறார்கள்? இவர்கள் அனைவரும் சாப்பிடுவது சாப்பாடுதானே? தமிழக மீடியா என்ன செய்கிறது?
06-டிச-2019 23:12:26 IST
NEET for TN or any other state, the leaders who are opposing and fighting to cancel or abolishing the NEET is for the rural students, the percentage of rural students are more than 70% and they are not been taught to the get the required level of knowledge so that they can compete with other city based students. It means what? The equal opportunity is denied, isn't? So when there is no equal tem on board how a common exam for all the students can be imposed? is this not a crime? and, there are many other inequalities in the education tem, so many syllables, tem, teaching methods, availably and knowledge of teachers, facilities in the school, availability of private coaching facility and its affordability, financial situation to afford for coaching and lot and lots of other issues which all influence for student.
I do agree that NEET is a fantastic tem, but I object the way it is been implemented, they should have given proper time at least 5 years of time to implement. First they should have established a common syllabus at least for the main subjects PCM which is the core subject based which the scope is depend on, and that common syllabus to be given from 8th standard at least so that all the students across Indian will study and come for a common entrance.
The government should ensure the quality of teachers and they should certify similar to NEET, a simple pass in a teacher exam will not be sufficient.
Before implementing the NEET a government appointed committee should have conducted nationwide rural and semi-rural site visit and made a genuine analysis, based on that the NETT should have been implemented.
This is what had happened in student Anita's case, she got very good mark in 12th STD and failed in NEET, why? Because she do not know how to prepare and appear for NEET, the syllabus what she studied and the NEET syllabus was entirely different, is this not a crime for Anitha and similar affected students across India?
We can easily compare with an example, take big companies in the market, when they are going for any change within the organization do you know how enormous training they are giving to their own employee to adopt in the new tem, why? Because it needs time to get it to adopt and that effective training will only ensure no mistakes and that “No mistakes" will ensure” No loss: to the companies. So, one can assume the similar comparison in NEET case.
Unify the syllabus, certify the teachers, ensure a minimum required facilities at schools (still 1000'nds of schools are running without bare minimum facilities, in other hand, many private schools teaching all very hi fi technologies.).
Hope you and the other viewers can understand the true issues in NEET.
Thanks.
05-ஜூலை-2019 09:07:47 IST
நாட்டிற்க்கு தேவையான நடவடிக்கை, இதை நிரந்தரமாக அமல் படுத்த வேண்டும். மேலும், தீவிரவாதத்தை விட கொடிய ஜாதி கட்டமைப்பை தர்த்தெறிய பிஜேபி நடவடிக்கை எடுக்கவேண்டும், 30% ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் இந்த நாட்டில் ஜாதி பெயரால் மிகப்பெரிய தீவிரவாதம் நடந்து கொண்டுள்ளது. ஜாதி பெயரால் மாணவர்களின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன ஏன் ? யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் குடுத்தது? தவறு செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தாமல் இவர்களே தண்டனை தர துணிச்சல் வர ஜாதி என்ற ஓரே துணிவுதானே? ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி தன்னுடைய காதலன் தோள் மேலே அமரவைத்து அழைத்துவந்து எந்தவகை தீவிரவாதம் ?
06-ஜூன்-2019 08:15:38 IST
ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் கம்பெனியால் ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியாது, சுமார் 30,௦௦௦ பேருக்கு வேலைவாய்ப்பு தொடரும் என்பதற்காக ஒட்டு மொத்த இந்திய ஆயில் அண்ட் காஸ் துறையில் வரும் வருமானத்தை தனியாரிடம் தர முடியாது, நான் சொல்வது சில குறிப்பிட்ட துறைகளை ( அதிக வருமானம் பெரும் துறைகளை) தனியாரிடம் தரவே கூடாது. UAE ல எந்த தனியாரும் இவ்வளவு பெரிய ஆயில் அண்ட் காஸ் நிறுவனத்தை நடத்த mudiyathu, அரசாங்கம் அனுமதிக்காது.
மற்ற ஆயில் அண்ட் காஸ் நிறுவனங்களான GAIL, ONGC, IOCL, HPCL, BBCL போன்ற நிறுவனகளையும் தனியாருக்கு விட்டால் நன்றாக நடத்துவார்கள் எனவே விட்டு விடலாமா? அரசாங்கம் திறம்பட நிர்வாகம் செய்யவில்லை என்பது உண்மை, அதற்காக அணைத்து துறைகளையும் தனியாரிடம் விட்டுவிட்டால் நாடு எப்படி முன்னேறும்?
TC energy (Transcanda) கம்பெனி வெப் சைட்ல் பார்க்கவும் ( s://tcenergy.com ) கிட்டத்தட்ட 95,௦௦௦ KM பைப்லைன் போட்டு அரசாங்கம் எவ்வாறு நிர்வாகம் செய்கிறதென்று, இந்த வேலையை தனியாரிடம் தரமுடியாது.
25-மே-2019 10:54:04 IST
இந்திய பெருநாட்டின் மிகப்பெரிய அவமானம் இது அதிக லாபம் தரும் துறைகளை தனியார்வசம் தரை வார்த்துவிட்டு நாட்டை லொள்ளை அடிக்கும் அயோக்கியத்தனம்.
ஆயில் அண்ட் காஸ் இண்டஸ்ட்ரீஸ், முழுவதும் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், கேஜரிவால் ஒருவர் மட்டும் தான் ரிலையன்ஸ் தலைமையை அதன் சுரண்டல்களை எதிர்துவந்தார்.
பரோடா IOCL பிளான்ட் மிக சொற்ப விலைக்கு விற்கப்பட்டது , இன்று அதன் மார்க்கெட் விலை 1000 மடங்கு உயர்ந்து விட்டது.
ரிலையன்ஸ்ன் ஒட்டு மொத்த வருவாயும் அரசாங்கத்துக்கு சேரவேண்டியது .
இந்தியவில் மட்டும்தான் இந்த கொடுமை நடக்கும் .
22-மே-2019 08:39:04 IST
.
எந்த குறிப்பிட்ட ஆண் சமூகம் தைரியமாக இந்த கற்பழிப்புகளை காலம் காலமாக செய்துவருகிறார்கள் என்பதை ஆராயவேண்டும் அப்போதுதான் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என புரியும்.
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது காலம் காலமாக நடந்து வரும் மிக பெரிய கொடுமை, பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் முதல் கட்டம் " பெண் பாலியல் வன்கொடுமை" , அதன் உச்சம்தான் "கற்பழிப்பு". எத்தனையோ 1000 ஆண்டுகாலக இந்த துயரம் பெண்களுக்கு எதிராக நடந்து கொண்டுதான் வந்துள்ளது,
22-மார்ச்-2019 17:48:37 IST
நதி இணைப்பை பற்றி பேசும் நாம், கர்நாடக தண்ணீர் தரவில்லை என போராடும் நாம் மற்றும் அரசியல் தலைவர்கள், மேட்டூரில் இருந்து சேலம் வழியாக , Valappadi, ஆத்தூர் வழியாக தென்பெண்ணை ஆற்றில் இணைக்க ஏன் ஒரு கால்வாய் அமைக்கவில்லை? மேட்டூரில் இருந்து மிக கூறிவந்த தூரமே உள்ள சேலம், Valappadi, ஆத்தூர் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி இல்லாமல் விவசாயிகள் தவிப்பது யாருக்காவது தெரியுமா ? அப்படி கால்வாய் இருந்தால், இந்த உபரி நீரை வீணாக்காமல் பயன்படுத்தலாம் மற்றும் அந்த பகுதி விவசாயமும் அமோகமாக நடைபெறும்.
25-ஜூலை-2018 11:07:56 IST
Mr. So and So Mind your language, behave in a professional way. If you don't understand the facts don't comment like this. Rajamundary accident was happened due to lack of safety precautions, do you know this? Are you working in Oil and Gas? Do you know the requirement of level of safety precautions required. So if you don't want to support for this project it is your own opinion, if any one support its their opinion too, but never use a word like "Foolish". if you want a debate come with me a personal chat I will teach what is the meaning of safety in Oil and Gas and how people are violating the safety rules.
You know in ONGC off shore around 25 employees died in 2003 in helicopter crash, but still Indian Govt is drilling for Oil and Gas, do you want to stop this?. Hope you can maintain communication decorum while sharing in public plate forum.
04-ஜூன்-2018 09:15:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.