S.Ravichandran : கருத்துக்கள் ( 96 )
S.Ravichandran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2020
அரசியல் சீனா பெயரை குறிப்பிடாததன் மர்மம் என்ன? சிதம்பரம் கேள்வி
இந்த கோமாளி ஏன் இப்படி கூவுகிறார். இந்த கோமாளிக்கும் ராஜீவ் காந்தி பவுண்டேஷனனுக்கும் உள்ள கனக்ஷன் என்ன என்ற விஷயம் இந்திய மக்களுக்கு தெரியும். ஏமாற்று கூட்டம், தன் சுயநலத்துக்காக நாட்டையே விற்றுவிடும் கும்பலை சேர்த்தவன்...   10:07:00 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூன்
24
2020
அரசியல் ராணுவத்தை அவமதிக்கிறார் ராகுல் நட்டா தாக்கு
இந்த பாக்கிஸ்தான் மற்றும் சீனாவின் உளவாளி குடும்பம், இரண்டாயிரத்து எட்டில் செய்த சீனா உடன் செய்த எம் ஓ யு என்ன இதுவரை தெளிவாக சொல்லவில்லை. ஆனால் இவர்களுக்கு மத்திய அரசின் செயல்களுக்கு அரசின் பதில் வேண்டுமாம். இவர்கள் ஆண்டபோது எத்தனை முறை சீனா ஆக்ரமிப்பு செய்தது என்று internet-இல் இருக்கிறது. ராகுல் கானுக்கு இந்திய வரலாறும் தெரியாது, இன்னும் எத்தனை முறை இடித்து கூறினாலும் உரைக்கப்போவது இல்லை. இந்தியாவில் உண்ட சோற்றிற்கு கடனும் அடைக்க போவதில்லை. கேடுகெட்ட குடும்பம் சொல்வதை கேட்டால் இந்தியா முன்னேறாது.   13:10:08 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூன்
23
2020
அரசியல் இலவச உணவு தானியங்கள் விநியோகத்தை நீட்டிக்க வேண்டும்
These people are the main creators of all border problems. Rahul Khan's grandfather spoiled our nation. These group has to be removed from India.   09:19:54 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
19
2020
உலகம் ராணுவத்தை நவீனமயமாக்க சீன அதிபர் ஜின்பிங் உத்தரவு
சீனா பொருட்களை தடை செய்யலாம். தானாக வழிக்கு வருவார்கள்.   09:43:03 IST
Rate this:
1 members
0 members
11 members

செப்டம்பர்
13
2019
உலகம் அமெரிக்கா தான் காரணம் பழி போடும் இம்ரான் கான்
அமெரிக்கா தான் தீவிரவாதத்தை வளர்த்து விட்டது என்று கூறுவதற்கு முன் பின் வரும் வினைகளையும் பாகிஸ்தான் யோசிக்கவேண்டும். அமெரிக்காவிடம் வாங்கிய கடன்களை எப்படி அடைப்பார்கள், இன்னும் எப்படி கடன் வாங்குவார்கள்.... ஏற்கனவே பாக்கிஸ்தான் மீடியாக்கள், இம்ரான் கானை வெளுத்து வாங்குகின்றன. பாருங்கள் இன்னும் இரண்டு நாட்களில் யு டர்ன் அடிப்பார்.   16:49:27 IST
Rate this:
0 members
0 members
9 members

செப்டம்பர்
11
2019
அரசியல் இஸ்ரேல் பயணம் ஸ்டாலின் கிண்டல்
பார்த்து கொண்டேயிருங்கள்.... இப்போது அதிமுக வெளிநாடு சென்றது.... அடுத்து திமுகவை ஆட்சியில் அமர்த்தினால் உலகம் முழுவதும் மக்களின் வரிப்பணத்தில் சுற்றிவிட்டு வருவார்கள்... இனிவரும் காலங்களில் இது ஒரு வழக்கமாகவே மாறிவிடும். செய்வது ஒன்றும் இல்லை என்றாலும் மக்களின் வரி பணத்தை எப்படி வீணடிக்கலாம் என்று இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.   10:10:14 IST
Rate this:
0 members
1 members
4 members

செப்டம்பர்
12
2019
பொது ஒரே நாடு ஒரே ரேஷன் தமிழகம் இன்று முடிவு?
நம் மாநிலத்தின் அரசியல் வாதிகள் தானாகவும் தமிழ் நாட்டினை முன்னேற்ற மாட்டார்கள், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களையும் எதிர்த்து முன்னேற்ற விடமாட்டார்கள். இவர்களுடைய ஒரே செயல் எதிர்ப்பது அவ்வளுவுதான். இதனாலே நட்டம் நமக்குத்தான் தவிர மத்திய அரசுக்கு இல்லை. தமிழ்நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது .   09:58:17 IST
Rate this:
3 members
0 members
1 members

செப்டம்பர்
11
2019
அரசியல் புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை மம்தா
ப ஜா க வை எதிர்க்க வேண்டும் அதுதான் இந்த அம்மணியின் கொள்கை. நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது என்றாலும்.... இது போன்ற தலைவர்களை வைத்துக்கொண்டு விளங்கிவிடும் நாடு.....   09:44:45 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
9
2019
அரசியல் ராஜினாமா குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு
ராஜினாமா செய்த அனைத்து ஐ ஏ ஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசிலிருந்து நோட்டீஸ் வந்திருக்கும் அவர்கள் வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று, வேலை செய்வதற்கு பயந்து ராஜினாமா செய்திருக்கலாம் என்று தான் நினைக்கிறேன் .......   13:02:37 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2019
அரசியல் மக்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை ப.சிதம்பரம்
மற்றவர்களை கைது செய்தால் இன்னும் வேறு உண்மைகள் வெளிவரும் என்று நினைக்கிறார் போலும் ......   14:22:54 IST
Rate this:
0 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X