அண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 10564 )
அண்ணாமலை ஜெயராமன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
11
2019
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
11
2019
அரசியல் மோடியின் பெரிய வெற்றி வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு
வாழ்த்துக்கள் மோடிஜி. உங்கள் ஆட்சியில் தான் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.   15:43:33 IST
Rate this:
5 members
0 members
29 members
Share this Comment

நவம்பர்
10
2019
பொது தள்ளாத வயதிலும் மன உறுதியுடன் வாதாடிய கே.பராசரன்
இங்கே சிலர் அவர் சேவையை பாராட்டாமல் கமல் ஹாசனை திருத்த சொல்கிறார்கள். பெற்ற பிள்ளையை கூட சிறுவயது வரைதான் அறிவுரை சொல்லி /அடித்து திருத்த முடியும் , தோளுக்கு மேல் வளர்ந்தபிறகு அதையும் செய்ய இயலாது. இவர் உறவினராக இருக்கலாம் , இவர் எப்படி கமல் திருத்த முடியும். கமலின் அப்பா செய்த தவறு பெயரை வைக்கும்போதே இஸ்லாமிய பெயரை சேர்த்து வைத்திருக்கிறார். பின்னர் அவரும் , அவரின் அண்ணனும் வளர்ந்தது நாத்திக மார்க்கம். இப்போது யார் என்ன செய்து திருத்த முடியும். சிறுவயதிலேயே பிள்ளைகளை திருத்தி வளருங்கள்.   15:39:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
11
2019
அரசியல் கூட்டணி அமைத்தே உள்ளாட்சி தேர்தல் ஸ்டாலின்
போனதடவை கொடுத்த மாதிரி கூட்டணி கட்சிகளுக்கு தலா 25 கோடி கொடுப்பீர்களா ?   15:21:29 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
11
2019
அரசியல் அத்வானியை விடுவித்தது ஏன்? ஒவைசி
அதே தீர்ப்பில் இந்திய தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்து கொடுக்கப்பட்ட அறிக்கையை தவிர்க்க முடியாது , அந்த மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை , அதற்கு முன் அங்கிருந்த கட்டிடம் மசூதி அல்ல , அந்த தூண்களில் மனித உருவங்கள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார்கள். அரைகுறையாக படித்துவிட்டு கருத்து போடக்கூடாது   15:17:09 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
11
2019
பொது அடுத்த ஆண்டு ராமர் கோயில் பணி துவக்கம்
அல்லாஹ் இந்த இடத்தில மசூதி வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றாரா ?   15:12:06 IST
Rate this:
0 members
0 members
21 members
Share this Comment

நவம்பர்
11
2019
அரசியல் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
நேற்று தான் மட்டன் பிரியாணி , மீன் வறுவல் சாப்பிட்டதாக செய்தி வந்தது பொதுக்குழு கூட்டத்தில். அது ஜீரணம் ஆகாமல் மருத்துவமனைக்கு வந்திருப்பார்.   14:14:51 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
11
2019
பொது உலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு
மக்கள் புதியதை விரும்புகிறார்கள். இதை லிங்கம் என்று சொல்லமுடியாது. இது லிங்க வடிவில் இருக்கும் கட்டிடம். அதற்குள் சென்ற தியானம் செய்யலாம்.   14:08:03 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
11
2019
பொது உலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு
ராஜேந்திர சோழன் கட்டிய கோவிலுள் உள்ள லிங்கம் பெரிய கோவிலை விட சற்று சிறியது. தன் தந்தை கட்டிய கோவிலை விட பெரிதாக இருக்கக்கூடாது என்று சிந்தித்து கட்டியது. சரியாக வரலாற்றை படியுங்கள்.   14:05:31 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
11
2019
பொது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வாழ்வை மாற்றிய நாணயம்
//அசாம் மாநில முன்னாள் முதல்வர். மகன்கள் இருவரையும் ராணுவத்தின் 'சைனிக்' பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லை// எங்கள் முன்னாள் முதல்வர் வாரிசுகள் இன்று பல பள்ளி, கல்லூரி, பல்கலை நடத்துகிறார்கள். படித்து பட்டம் வாங்கும் அளவிற்கு அறிவு மட்டும் இல்லை ஆனாலும் உலக பணக்காரர்கள் வரிசையில் இருக்கிறார்கள்.   14:00:51 IST
Rate this:
0 members
0 members
33 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X