அண்ணாமலை ஜெயராமன் : கருத்துக்கள் ( 8487 )
அண்ணாமலை ஜெயராமன்
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
2
2021
பொது வேளாண் பல்கலைக்கு கருணாநிதி பெயர்?
மக்கள் ஓட்டுப்போட்டு இவர்களை ஆட்சியில் அமர வைத்தது மக்களுக்கு சேவை செய்யத்தான், இப்படி அப்பன், பாட்டன் பெயரை அவர்களை தலையில் கட்டுவதற்கு அல்ல, சொந்தமாக எதாவது பல்கலை தொடங்கி அதற்கு இந்த ஊழல் கட்டுமரத்தில் பெயரை வைக்கலாம், அப்படியே விஞ்ஞான ஊழலில் முதுகலை பட்டம் பெற வகுப்பும் நடத்தலாம்   15:01:48 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
28
2021
பொது கேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு?
இவர்கள் உலகில் உள்ள எல்லா வியாதிகளையும் கொண்டுவந்து விடுவார்கள், இந்தியாவின் முதல் கொரோன நோயாளில் சீனாவில் பயின்ற கேரளா மாணவி. தற்போது புதிய வகை வைரஸையும் கொண்டுவந்து இருக்கிறார்கள்   18:23:32 IST
Rate this:
1 members
0 members
17 members

ஜூலை
28
2021
அரசியல் அதிமுக.,வை யாராலும் கைப்பற்ற முடியாது பன்னீர்செல்வம் திட்டவட்டம்
பன்னீர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் , அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை , அவரை வைத்து ஸ்டாலின் , சசிகலா கோஷ்டி அதிமுகவை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது.   18:21:54 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
22
2021
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
22
2021
பொது மோடி, அமித் ஷா மீது பாதிரியார் ஆவேசம்
மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருக்கும் இவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் , இந்த அடிமை அரசு செய்யுமா ?   11:44:37 IST
Rate this:
0 members
0 members
28 members

ஜூலை
18
2021
அரசியல் அமைச்சர் அறையில் உதயநிதி படம்
அதிமுக ஆட்களை அடிமைகள் என்று விமர்சித்தவர்கள் தற்போது தங்கள் அடிமைத்தனத்தை பறைசாற்றி இருக்கிறார்கள்   11:56:53 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜூலை
14
2021
அரசியல் மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டு உள்ளது ராகுல் குற்றச்சாட்டு
மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையினால் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டு உள்ளது   23:18:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
14
2021
பொது ஒன்றியம் - கொங்கு நாடு விளையாட்டுக்கு முடிவு என்ன?
நிர்வாக ரீதியாக தமிழகத்தை இரண்டாக பிரிப்பது நல்லது தான் , கடைக்கோடியில் இருக்கும் சென்னைக்கு மக்கள் படையெடுத்து வரவேண்டியது இல்லை . தென் தமிழகம் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது . அல்லது இரண்டாவது தலைநகரை உடனடியாக அமைக்க வேண்டும்   12:18:42 IST
Rate this:
1 members
0 members
9 members

ஜூலை
14
2021
சம்பவம் வீட்டில் சர்ச் நடத்தி விபச்சாரம் போதகர் உட்பட 5 பேர் கைது
அவங்க தொழிலை செய்யவிடுங்கள் . வீணாக ஓட்டு வங்கியில் கைவைக்காதீர்கள்   12:12:36 IST
Rate this:
4 members
0 members
21 members

ஜூலை
14
2021
உலகம் வேகமெடுக்கிறது டெல்டா உயிரிழப்புகள் அதிகரிப்பு
எல்லாவற்றிக்கும் காரணம் இந்த சீன சொம்புதான்   12:10:57 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X