நல்ல திறமையான காவல் அதிகாரி. தூங்காமல் இரவு பகலாக வேலை செய்த உத்தமர். இவரை பற்றி எந்த கரும்புள்ளியும் அவர் வேலை செய்த காலங்களில் இல்லை. சிலை மீட்பு நடவடிக்கையில் இவர் செய்த சாதனைகள் நமக்கு அனைவருக்கும் தெரியும்.
நமது நாட்டில் நல்லவர்கள் வாழ தகுதி இல்லை.
09-நவ-2022 14:15:31 IST
ஐயோ பாவம். மிகவும் வெள்ளேந்தியான மனிதராக இருக்கிறாரே
. அதிமுக திமுக வின் அன்னாள் இன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மந்திரிகள். இவர்களுடைய சொத்துக்களை பிடிங்கினாலே தமிழக கடன் என்ன? இந்தியாவுடைய கடன் அனைத்தையும் அடைத்து விடலாமே
10-செப்-2022 08:40:46 IST
இவர் மோடி சோலிய முடிக்க சொன்னார் பாருங்க ஆண்டவன் இவர் சோலிய முடிச்சிட்டார்.
கடைசி காலத்தில் கூடா நட்பில் கேடாய் விழுந்தார்.
நாஞ்சில் சம்பத்க்கு இது ஒரு பாடம்.
18-ஆக-2022 16:05:13 IST
விவேக் படத்தில் அண்ணாதுரை கண்ணதாசன் விவேக்கிற்கே தவறுதலாக ஆபரேஷன் செய்து விடுவார். இதை விவேக் டாக்டரிடம் கேட்க. அப்பொழுது அங்கு ஓடி வந்த நர்ஸ் சூழ்நிலை மறந்து டாக்டர் நீங்க +2 பாஸாயிட்டீங்க கத்துவது நினைவிற்கு வருகிறது.
21-ஜூலை-2022 19:22:40 IST
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா.
இதெனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட தேர்வு ரத்து செய்வோம் என்பதை திரும்ப பெற்று கொள்கிறோம்.
17-ஜூலை-2022 16:39:44 IST
ஷூட்டிங் முடிந்தவுடன் நிருபர்கள் முதல்வரை பார்த்து இன்று என்ன பாடம் நடத்தினார்கள் என்று கேட்டதற்கு. உயிர் எழுத்து 18 மெய் எழுத்து 12 ஆயுத எழுத்து என்று சொல்லி விட்டு சிறிது நிறுத்தி அன்பில் மகேஷை பார்த்து எவ்வளவு என்றார் மகேஷூம் சிறிது யோசித்து விட்டு மூன்று என்றார். முதல்வர் மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றார்.
14-ஜூன்-2022 06:52:50 IST
இனிமேல் தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை தொடங்க முதலீட்டாளர்கள் கண்டிப்பாக தயங்குவார்கள். இன்று கமிஷன் வாங்கி நாளை ஆட்சி போனதும் இதையே எதிர்ப்பார்கள் என்று முதலீட்டாளர்களுக்கு தெரியாதா?
குடுமபமே துபாய் சென்று வெறும் 4400 கோடிக்கு சூப்பர் மார்க்கெட் அக்கிரிமென்ட் கையெழுத்து போட்டதற்கு என்ன ஆர்ப்பாட்டம்.
11-ஜூன்-2022 19:47:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.